பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

F, திரவ மேற்பரப்புக்கள் கொண்டு சாராயத்தின்மீது சில எண்ணெய்த் துளிகளை விட்டு அதன் பிறகு சாடியை நீரினல் நிரப்புக. நீங்கள் சரியான கலவையைப் பெற் ரு ல், கிட்டத்தட்டச் சாடியின் நடுப்பகுதியில் எண்ணெய்க் கோளங்கள் மிதக்கும். மேற் பரப்பு இழுவிசையால் எண்ணெய்த் துளிகள் சரியான கோளங்களாக இழுக்கப்பெறுகின் றன. 16. சோப்புக் குமிழிகளை ஊதுதல் : சோப்பின் மெல்லிய ஏடுகளும் குமிழிகளும் மேற்பரப்புபற்றிய உற்றுநோக்கல்கட்குப் பெரி தும் துணைசெய்கின்றன. நான்கு கிண்ண அளவு வெந்நீரில் (Hot water) மூன்று சம மட்ட மேசைக் கரண்டி அளவு சோப்புத் தூள் அல்லது சோப்பு ஏடுகளைச் சேர்த்து நீங்கள் ஒரு நல்ல சோப்புக் குமிழிக் கரைசலைத் தயாரிக் கலாம். பயன்படுத்தப்பெறுவதற்கு முன்னர் அக் கரைசல் மூன்று நாட்கள் அப்படியே கிடக் கட்டும். ஒரு குமிழி ஊதி, ஒரு சோடாப் புல், ஒரு களிமண் குழல், சுமார் 4 செ. மீ. குறுக்கு விட்டமுள்ள ஒரு பழைய தகர ஊதுகுழல் இ வ ற் ைறக் .ெ கா ண் டு குமிழிகளை ஊத முயலுக. சோடா பருக உதவும் ஒரு வைக்கோல் புற் குழலின் ஒரு முனையை முனையினின்றும் சுமார் 1 செ. மீ. நீளத்திற்கு நான்குப் பகுதிகளாகப் பிளந்து மற்ருெரு நல்ல குமிழி ஊதியை (Bubble blower) se solo # fil-sorib. g) š துண்டுகளை வெளிப்புறமாக வளைத்திடுக. முனையைப் பிளப்பதற்குச் சவர வாள் அலகு நன்கு செயற்படுகின்றது. 17. ஒரு சோப்புக் குமிழித் தாங்கியை அமைத் தல் : சுமார் 15 செ.மீ. நீளமுள்ள ஓர் உருளை வடிவ முள்ள கோலின அடிப் பகுதிக்குப் பொருத்த மாகவுள்ள ஒரு மர உருளை அல்லது மரத் துண்டின்மீது அமைத்திடுக. கோலின்மீது ஓர் இரும்பு அல்லது தாமிரக் கம்பியினைச் சுற்றி சுமார் 8 செ. மீ. குறுக்கு விட்டமுள்ள ஒரு கண்ணியை அமைத்திடுக. கண்ணியைச் சோப்புக் கரைசலில் தோய்த்திடுக. ஒரு பெரிய சோப்புக் குமிழியினை ஊதி அத னைக் கண்ணியின்மீது கழற்றிவிடுக. இப் ހަށިގ...E பொழுது சோப்புக் கரைசலில் ஒருசோடா வைக் கோற்புற்குழலே நனைத்து அதனைக் கவனமாகப் பெரிய சோப்புக் குமிழியின் ஊடே வைத்திடுக. பெரிய குமிழியின் உட்புறமாகச் சிறிய குமிழி ஒன்றன ஊத முயலுக. இதனை இங்ங்னம் அமைத்திடுவதற்கு ஒரு சிறிது பயிற்சி வேண்டும். 18. சோப்பின் மெல்லிய ஏடுகளுடன் (Soap films) சில சோதனைகள் : - கம்பியினைக்கொண்டு அடியிற்கண்ட வடிவங் களை அமைத்திடுக. இந்தப் பல்வகைப்பட்ட வடி வங்களையும் தடித்த சோப்புக் கரைசலில் தோய்த்து மெல்லிய ஏடுகளைக் கவனித்திடுக. i كميم / *— ٦ صسه நழுவ அமைப்புள்ள கம்பி வடிவத்தைச் சோப்புக் கரைசலில் தோய்த்திடுக. நழுவத் தைச் சிறிதளவு இழுத்து மெல்லிய ஏடு விரிவ தைக் கவனித்திடுக. நழுவத்தை விடுவித் திடுக; மெல்லிய ஏடு சுருங்குவதால் அது திரும்பவும் இழுக்கப்பெற்றுவிடும். 19. திரவத்துளி உண்டாவதை ஆராய்தல் : தண்ணிரைக்கொண்ட ஒரு பெரிய முகவை யின் (Beaker) அடிமட்டத்தில் கிட்டத்தட்ட 146