பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரை அங்குல ஆழத்திற்கு ஒர் அடுக்கு திர ளும்வரையிலும் மெதுவாக அனிலீன g 須 - ශ්‍රී कुन्तु (Aniline) அம்முகவையில் ஊற்றுக. முகவையை F. திரவ மேற்பரப்புக்கள் ஒரு முக்காலிமீதுள்ள கம்பி வலையில் வைத்து, ஒரு சிறு புன்சென் சுவாலையைக்கொண்டு அதனை வெதுவெதுப்பாக்குக. நீரைக் காட்டி லும் அனிலின் அதிகமாக விரிவடைகின்றது; ஒரு சிறிது நேரங்கழிந்ததும் அஃது நீரின் மேற்பரப்பில் மிதக்கும். புன்செனை அகற்றி விளைவுகட்காகக் காத்திருக்க. அனிலீன் குளிர் வடையும்பொழுது, அது மீண்டும் அடிமட்டத் திற்கு முழ்கும்; அங்ங்னம் செய்வதினுல் அது விழுங்கால் எல்லாத் துளிகளாலும் மேற்கொள் ளப்பெறும் வடிவத்தை நமக்கு விளங்கக் காட்டு கின்றது. அனிலீனின் அடர்த்தியும் நீரின் அடர்த்தியும் கிட்டத்தட்ட ஒன்ருக இருப்பதால் மேற்பரப்பு இழுவிசையின் விளைவுகள் மெது வான இயக்கத்தில் (Slow motion) பார்க்கப் பெறுகின்றன.