பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோலினை வைத்திடுக. இந்தக் கோலினின்றும் இந்தப் புட்டிகளை ஊசலிகளாகத் தொங்க விடுக. அவை இரண்டும் ஒரே நீளமாக இருக் கின்றனவா என்பதை உறுதி செய்து கொள்க. ஓர் ஊசலியைப் பிடித்துக்கொண்டு மற் ,ே மையம் விட்டோடும் விசை ருென்றினை ஆடுமாறு செய்திடுக; அதன்பிறகு முதலாவதனை அதன் சுழி நிலையில் (Zero point) தொங்குமாறு விடுவித்திடுக. விரைவில் ஆடிக்கொண்டிருக்கும் ஊசலி ஆடுவது மெது வாகக் குறைந்து, அமைதி நிலையிலுள்ள மற். ருென்று ஆட்டத்தை மேற்கொள்ளுகின்றது. C. மையம் விட்டோடும் விசை 1. மையம் விட்டோடும் விசையை உணர்தல் : சுமார் ஒரு மீட்டர் நீளமுள்ள ஒரு கயிற்றில் ஓர் எடையைக் கட்டி புயத் துரத்தில் அதனே விரைவாகச் சுழற்றுக. கயிற்றின்மீது வெளி நோக்கி இருக்கும் இழுப்பினை உற்று நோக் குக. இதுதான் மையம் விட்டோடும் விசை என்பது. கயிற்றுக்குப் பதிலாக ஓர் இரப்பர்ப் பட் டையை வைத்திடுக. இரப்பர்ப் பட்டையி லுள்ள எடையைக் கவனத்துடன் விரைவாகச் சுழற்றுக. இரப்பரில் உள்ள நீட்சியினை உற்று நோக்குக. இது மையம் விட்டோடும் விசையி ல்ை ஏற்பட்டதாகும். 2. எளிய சுழலும் பொறி : விளக்கப்படத்தில் காட்டப்பெற்றுள்ளதைப் போன்று நெஞ்சு-துளையிடும் பொறி அல்லது துளையிடும் கைப் பொறி யொன்றினைக் கைவசப்படுத்துக. ஒரு சிறிய திருகு வளையம் (Screw eye) அல்லது கிண்ணக் கொக்கி யினைத் துளையிடும் பொறியின் பிடி யில் பற்றுமாறு செய்திடுக. ஓர் ஆணி (ஈட்டி)யின் கூரிய முனை யில் 30 செ. மீ. நீளமுள்ள ஒரு கயிற்றினை இணைத்திடுக. கயிற் றின் மற்ருெரு முனையில் ஒரு கண்ணியமைத்து அதனைத் துளை யிடும் பொறியின் பிடியிலுள்ள திருகு காதுடன் இணைத்திடுக. இப்பொழுது சுழற்சி முறை மாற்றுப் பொறி யமைப்பால் துளையிடும் பொறியினை ஒரே ஒழுங்காகச் சுழலச் செய்திடுக. மையம் விட் டோடும் விசை எங்ங்ணம் தொங்கவிடப்பெற் றுள்ள ஆணியைப் பாதிக்கின்றது என்பதை உற்றுநோக்குக. 3. இரண்டு ஆணிகளுடன் ஒரு சோதனை : மேற்கூறிய சோ த னை யி லு ள் ள ைத ப் போலவே சுழலும் பொறிக்காக ஒரு துளையிடும் பொறியினைப் பயன்படுத்துக. 15 செ. மீ. நீள முள்ள ஒரு கயிற்றினே ஒவ்வொரு கூரிய முனையிலும் இணைத்து இரண்டு ஆணிகளையும் சேர்த்திடுக. ஆணிகளைச் சேர்க்கும் கயிற்றின் மையத்தினைப் பிடித்து அதனை ஒரு துளையிடும் பொறியின் பிடியிலிருந்து வரும் கயிற்றுடன் இணைத்திடுக. துளையிடும் பொறியின் சுழற்சி முறை மாற்றுப் பொறியமைப்பினை ஒரே ஒழுங் காகச் சுழலச்செய்து இரண்டு ஆணிகளின்மீது மையம் விட்டோடும் விசையின் விளேவினே உற்றுநோக்குக. 4. ஒரு வளையத்தைக்கொண்டு மையம் விட் டோடும் விசை : கிட்டத்தட்ட 6 செ. மீ. குறுக்கு விட்டமுள்ள ஓர் இரும்பு வளையத்தைக் கைப்பற்றி அதனைத் துளையிடும் பொறியிலுள்ள கயிற்றுடன் இணைத்திடுக. விளைவுகளை உற்றுநோக்குக. 5. ஒரு தகரக் குவளை முடியைக்கொண்டு மையம் விட்டோடும் விசை : ஒரு தகரக் குவளையின் மூடியின் விளிம்பினரு கில் ஒரு துளையினை இடுக. துளையிடும் பொறியி 165