பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

B. ஈர்ப்பு ஆற்றலைக்கெ ண்டி சோதனைகள் அடியிற் காணும் விழுந்த தூரம் = g (விழும் நேரம்)’ என்ற உறவினைப் பயன் படுத்தி g கணக்கிடப்பெறுதல் கூடும். 8. ஓர் எறி பொருளின் பாதை : அடியிற் காட்டப்பெற்றுள்ள ஆய்கருவி ஓர் எறிபொருளின் கிடை மட்ட, நிலைக்குத்து நேர் வேகங்களின் சார்பின்மையைக் (Independence) காட்டுவதற்குப் பயன்படுத்தப் பெறுதல் கூடும். எறிபொருள் (Projectile) ஓர் உலோகத்துண்டாகும்; ஒரு மின்காந்தத்தி னின்று தொங்கிக்கொண்டிருக்கும் தகரக் குவளை இலக்காகின்றது. மின் காந்தத்தின் மின் சுற்றில் இரண்டு கம்பிகள் அடங்கி யுள்ளன ; இக் கம்பிகள் ஒன்றுக்கொன்று இணையாகவும், அட்டைக் குழல் அச்சின் இரு புறமும், முனைக்கு அப்பால் 2.5 செ. மீ. நீட்டிக் கொண்டிருக்குமாறு உறுதியாகப் பிணைக்கப் பெற்றுள்ளது. ஒரு பழைய வெப்பமானிப் பெட்டி ஆய் கருவியின் இந்தப் பகுதிக்குப் பொருத்தமானது. ஒரு பெரிய கோளத் திரள மைப்பு குழலினுள் வைக்கப்பெற்றுள்ளது ; குறுகிய முனையில்ை இது கீழே நழுவி விழுவதி னின்றும் தவிர்க்கப் பெறுகின்றது. புறத்தே துருத்திக்கொண்டுள்ள கம்பிகளின்மீது படிந் திருக்கும் ஒரு சிறிய தாமிரக் கம்பியிஞல் மின் சுற்று நிறைவு செ ய் ய ப் பெறு கி ன் ற து (Completed). குழல் இலக்கினை நோக்கி

  • McGraw - Hill Book Co. u?&# g)sn v sự Qra * g)I Demonstration Experiments in Physics* £T & Ap. நூலினின்றும் அப்படியே தரப்பெறுகின்றது.

யிருக்குமாறு அதனை ஒரு தாங்கியில் நிலை யாகப் பொருத்துக. குழலே ஊதுக ; பந்து துப்பாக்கியின் வாயினைக் கடக்கும்பொழுது அது தாமிரக் கம்பியினை அகற்றி அதன் இடத்தைப் பெற்று தகரக்குவளையினை விடு விக்கின்றது. பந்தும் இலக்கும் வெளியில் (Mid-air) சந்திக்கின்றன. ெவ வ் வே று கோணங்களையும் தூரங்களையும் பயன்படுத்தி இச் சோதனை திரும்பத் திரும்பச் செய்யப் பெறுதல் கூடும். 9. ஓர் ஊசலியுடன் வேடிக்கை: கிட்டத்தட்ட 8 செ. மீ. குறுக்கு விட்டமுள்ள ஒரு கெட்டியான பந்தினைக் கயிற்றின்மீது மேசையின் மேற்புறம் இருக்குமாறு தொங்க விடுக. இந்தக் கயிறு குறைந்தது 1.5 மீட்டர் நீளமாகவும், மேசையின்மீது அமைதியாக வுள்ள ஒரு நூலுருளையில் வைக்கப்பெற்றுள்ள ஒரு பென்சிலின் உச்சியைத் தாக்கக் கூடிய வாறும் சற்று மேசைக்கு அப்பால் அமைந் திருத்தல் வேண்டும். ஊசலியை இழுத்து வெளிப்புறமாக வ ரு ம் ஊசலாட்டத்தின் பொழுது பென்சிலேத் தவறவிட்டும் பின் ளுேக்கி வரும் ஊசலாட்டத்தில் அதனைத் தாக்குமாறும் அதனை விடுவித்திடுக. இதில் திறமையாக இருக்க வேண்டுமாயின் மிக அதிகமான பயிற்சி தேவைப்படும் என்பதை நீங்கள் அறிவீர்கள். 10. இடம் பெயரும் ஊசலிகள் : ஒரே பருமனுள்ள இரண்டு சோடா நீர்ப் புட்டிகளைப் பெறுக. அவற்றை நீரால் நிரப்பி இறுக்கமாகத் தக்கையைப் போடுக. இரண்டு நாற்காலியின் பின்புறங்களின் குறுக்கே ஒரு 164