பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறமாக, ஊலசாடுமாறு ஒரு தாங்கியில் அமைத்திடுக. மெழுகுருண்டையைக் கவன மாக நீரின் மேற்பரப்பின்மீது வைத்திடுக. (இங்கு மேற்பரப்பில் நீரின் தடைக் காரண மாக அஃது இயக்கமின்றித் தங்கிவிடும்.) நீரின் ஊடே முழுகும்படியாக உங்க ளுடைய விரலால் மெதுவாக மெழுகினத் தள்ளுக ; அதே சமயத்தில் ஊசலியினையும் ஊசலாடுமாறு தொடக்கிவிடுக. ஒவ்வொரு தடவையும் ஊசலி நிலைக்குத்துக் கோட்டினைக் கடந்து செல்லும்பொழுது மெழுகிற்கு எதி ராகவுள்ள பி ரி வு க் கோடுகளை உற்று நோக்குக.

i s

| | இச் சோதனையை ஒரு தடவை அல்லது இரண்டு தடவைகள் திரும்பவும் செய்திடுக ; உங்களுடைய உற்றுநோக்கல்களினின்றும் ஒரு விநாடிக்கு மெழுகு எத்தனைப் பிரிவுக் கோடுகளினூடே செல்லுகின்றது என்பதைக் கண்டறிந்திடுக. 7. ஒரு விழும் பந்தின் வேகவளர்ச்சி : விநாடிதோறும் இயக்க நிலையிலுள்ள ஒரு பொருளின் வேகத்தில் ஏற்படும் மாற்றமே வேகவளர்ச்சி (Acceleration) என்று வழங்கப் பெறுகின்றது. பூமியின் ஈர்ப்பு ஆற்றலின் செயலின்படி விழும் ஒரு பந்திலுள்ளதைப் போல் இந்த வேகவளர்ச்சி மாருத நிலையி 13. . ப்பு ஆற்றஃக்கென கண்ட சோதக் கள் லிருப்பின் அஃது எளிதாக அளக்கப்பெறுதல் கூடும். இந்தக் குறிப்பிட்ட செயலில் அது பொதுவாக g என்ற குறியீட்டால் உணர்த்தப் பெறுகின்றது. அடுத்து வரும் சோதனையில் ஓர் உலோகப் பந்தின் வீழ்ச்சி ஒரு பக்கமுள்ள துளையில் தளர்ச்சியாகப் பொருந்தியுள்ள ஓர் ஆணியினின்றும் ஊசலாடிக் கொண்டிருக்கும் சுமார் 120 செ. மீ. நீளமுள்ள ஒரு மோட்டு மரச் சட்டத்தால் தடுக்கப்பெறுகின்றது. to / / ў هي

أنوم جمہ م. 7-صے عہر ஒரு கடிகாரத்தைக் காலத்திற்குப் பயன் படுத்திக்கொண்டு ஊசலியின் ஊசலாட்டக் காலம் (Period) முதலில் கண்டறியப் பெறுகின் றது. எ-டு. 100 ஊசலாட்டங்களுக்குரிய காலம் கண்டறியப்பெற்று அதிலிருந்து ஓர் ஊசலாட்டத்தின் காலம் கணக்கிடப்பெற லாம். ஒரு சிறிய கொக்கியுடன் பொருத்தப் பெற்றுள்ள பந்து அதன் பின்னர் கறுப்பு நிற மாக்கப்பெற்று ஒரு கயிற்றில் தொங்கவிடப் பெறுகின்றது ; இந்தக் கயிறு மழமழப்பான ஆணிகளின் வழியாகக் கடந்து செல்வதுடன் விளக்கப் படத்தில் காட்டப்பெற்றுள்ளவாறு மோட்டு மரச்சட்டத்தை அதன் நிலைக்குத்து நிலையினின்றும் ஒரு பக்கமாகவும் இழுக்கின் றது. கயிற்றினை எரித்துப் பந்தும் மோட்டு மரச் சட்டமும் ஒரே காலத்தில் விடுவிக்கப் பெறுகின்றன ; இப்பொழுது பந்து மோட்டு மரச் சட்டத்தினைத் தாக்கும். தாக்கும் நிலையி லிருந்து, நாலிலொரு பகுதி மோட்டு மரச் சட்டக் காலத்தில் பந்து நிலைக்குத் தாக விழுந்த தூரம் கண்டறியப்பெறுதல் கூடும். 163