பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1B, ஈர்ப்பு ஆற்றலைக்கொண்டி சோதனைகள் துண்டு (நாடா) அதன் கீழ்க் கரித்தாள் இருக்குமாறு இரும்புக் கொக்கிகளினூடே செலுத்தப்பெற்றுச் சுழல் சுருள் இயக்கத்தில் வைக்கப்பெறுகின்றது. நாடா விடுவிக்கப் பெற்று பொருள் விழும்பொழுது. அது தனக் குப் பின்னல் காகிதத்தை இழுக்கின்றது. இவ் வாறு சமமான கால இடைவெளிகளுடன் தாளின்மீது அடையாளங்கள் செய்யப்பெறு கின்றன; தொடங்கின இடத்திலிருந்து தூரங் களின் அளவீடுகள் செய்யப்பெறுதல் கூடும். குறிக்கும் இந்தப் பொறி யமைப்பு வேறு சோதனைகட்கும் பயன்படுத் தப்பெறுதல் கூடும். (எ-டு.) பொறியின் சேணத்தில் (Saddie) நாடாவினை இணைத்து மிதிவண்டியாளரின் வேகவளர்ச்சி (Acceleration) அளக்கப்பெறுதல்கூடும். கால இடை வெளி முதன்மை இணைப்புப் பகுதியின் (Mains) அதிர்வாக இருக்கும்பொழுது தனி அளவீடு sgrşšsirs (Absolute measurements) Pi (3)(5 திசையோட்ட மணி (A. G. Bell) சிறிது மாற்றி யமைக்கப் பெறுதல் கூடும். காலத்தைக் 5. ஒர் உருளும் பந்தின் ஆராய்ச்சி : ஒரு மழமழப்பான பாதையில் உருண்டு கொண்டிருக்கும் ஒரு பெரிய கோளத்திரள மைப்பு அல்லது 'விளையாட்டு வகைப் பந்து' (Bagatelle ball) 9ř aerers&souš@ærsửr@ காலம் குறிக்கப்பெறலாம். பாதையை அமைத் திடுவதற்கு 120 செ. மீ. நீளமுள்ள இரண்டு கண்ணுடிக் குழலை (அல்லது வேறு மழமழப் பான கோல்களை) இரப்பர்ப் பட்டைகளால் சேர்த்து இணைத்திடுக. அவற்றை அவற்றின் ஒரு முனையின்கீழ் ஒரு தீப்பெட்டியுடன் மேசையின்மீது கிடத்தப்பெற்றுள்ள ஒரு நீண்ட மரத்துண்டின்மீது வைத்திடுக. ஏறக் குறைய கால் விநாடி இடைவெளி நேரங்களைத் தருமாறு ஓர் எளிய ஊசலியை அமைத்திடுக. நூலினல் தாங்கப்பெற்றுள்ள ஓர் உலோகத் தாலான சுரை (Nut) இதற்குப் பொருத்த மானது. பாதையின்கீழ் பந்து உருண் டோடுமாறு தொடக்கிவிட்டு ஊசலியின் அடுத் தடுத்த ஊசலாட்டத்தின்பொழுது அப் பந் தின் நிலைகளை உற்றுநோக்குக. பந்தின் நிலைகளுக்கு எதிராகச் சம இடைவெளிக் காலங்களில் கட்டையின் நெடுக அடையாளங் களைச் செய்க, பல முயற்சிகளின் சராசரியை எடுத்துக்கொண்டு தொடங்கின இடத்தி லிருந்து கடந்து சென்ற தூரத்தை அளந் திடுக. இவற்றை ஒரு தூர-காலவரைப் படத்தின்மீது குறிப்பிடுவதால் கிடைக்கும் வளைவரை (Curve) அந்த உறவுமுறை பர வளைவாக (Parabolic) உள்ளது என்பதைப் புலப்படுத்தும். அஃதாவது : S = }.a.t” என்பதைக் காட்டும்; இங்கு S என்பது கடந்து சென்ற தூரத்தையும், a என்பது வேக வளர்ச்சியினையும், t என்பது எ டு த் து க் கொண்ட காலத்தையும் குறிக்கின்றன. 6. ஒரே சீரான இயக்கம் : ஒரு பொருள் ஒரு பாய்மத்தின் வழியாக விழும்பொழுது, ஈர்ப்பு ஆற்றலின் இழுப்பு விசை அமையும் உராய்வு விசைகளால் விரை வில் சமனிலையாக்கப்பெறுகின்றது; பொரு ளும் மாரு நிலையிலுள்ள நேர் வேகத்துடன் தொடர்ந்து செல்லுகின்றது. இங்ங்னம் நேரி டின் கடந்துசென்ற தூரங்கள் எடுத்துக் கொண்ட காலத்துக்கு விகித சமத்திலுள்ளது. இந்த விளைவு அடியிற் குறிப்பிடப்பெற்றுள்ள சோதனையால் ஆராயப்பெறுதல் கூடும் ; இச் சோதனையில் ஒரு சிறு மெழுகு உருண்டை நீரில் விழுகின்றது. மென்மையாக்கப்பெற்ற ஒரு மெழுகினின் றும் ஒரு சிறிய பேரிக்காய்-வடிவ (Pear-shaped) மிதவையை அமைத்து, அதன் நுனியில் ஒரு காரீய ரவையால் எடை இடுக ; இதல்ை அஃது ஒர் அளவிடும் உருளையில் அல்லது ஒரு பெரிய அளவுக் கோடுகளிடப்பெற்ற ஒரு சோதனைக் குழலிலுள்ள நீரில் அடி மட்டம் வரையில் மூழ்கிப் போகாமலும் அல்லது நீரின் மேற்பரப்பில் மிதக்காமலும் அதன் ச ம னி லே ைய நிலைநிறுத்திக்கொள்ளுகின்றது. சரியாக 98 செ. மீ. நீளமுள்ள ஒரு நீளக் கயிற்றினை எடுத்து அதன் ஒரு பக்கத்தில் ஒரு சிறிய எடையை இணைத்திடுக. இதல்ை அஃது ஒரு ஊசலியாகி ஒரு பக்கத்திலிருந்து பிறி தொரு பக்கத்திற்கு ஊசலாடிப் போக ஒரு விநாடி எடுத்துக்கொள்ளுகின்றது. இஃது அள விடும் சாடியின் அருகில்,ஆல்ை அதற்குப் பின் 162