பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

A, ஒலி எவ்வாறு உண்டாக்கப்பெற்று செலுத்தப்படுகின்றது? 20. அலேகள் எங்ஙனம் கின்றன ? : ij t;r $ysr tr, செய் அலேகள் நீரின் மேற்பரப்பின்மீது எங்ஙனம் பயணம் செய்கின்றன என்பதை உற்று நோக்குவதால் அவற்ருல் ஆற்றல் தாங்கிச் செல்லப்பெறும் முறை ஆராயப்பெறுதல் கூடும். அந்த அலைகள் ஏரிகளிலும், குளங் களிலும், கப்பல் துறைமுகங்களிலும் அடிக்கடிக் காணப்பெறுதல் கூடும்; அங்கு உண்டாக்கப் பெறும் கோலங்கள் ஒளி, வானுெவி, ஒலி இவைபற்றிய பல நிகழ்ச்சிகளை விளக்குவதற் குத் துணை செய்கின்றன. ஆழங் குறைந்த ஒரு தட்டிலுள்ள நீரின் மேற்பரப்பில் சிறு அலைகளை உண்டாக்குவ தால் இந்தப் பண்பின் (Behavion) மிக விரி வான சோதனை ஆய்வகத்தில் செய்யப்பெறு தல் கூடும். கண்ணுடி அடி மட்டத்தைக் கொண்ட ஆழங் குறைந்த ஒரு தொட்டியின் ஒர் ஒளி மூலத்தை வைத்து இத்தகைய கோலங்களை உண்டாக்கித் .ெ த ளி வாக க் காணச் செய்வது ஒரு வழியாகும். இத்தகைய தொட்டியில் உண்டாக்கப்பெறும் சிறு அலை கள் உருளை வில்லைகளைப்போல் நடந்து கொள்ளுகின்றன ; மச்சின் அடிப்பகுதியின் மீது அல்லது மேலே வைக்கப்பெற்றுள்ள தி ைர யி ன் மீ து நிழல்கள் பார்க்கப்பெறு கின்றன. 21. சிறு அலேத் தொட்டியை அமைத்தல் : ஒரு முழுத் தட்டு அளவுள்ள (Full plate size) ஒளிப் படத்துலக்கும் தட்டொன்றின் (Photographic developing dish) of 4 tot: Lä தைச் சுற்றிலும் சுமார் 25 செ.மீ. அளவுள்ள விளிம்பினை விட்டு ஒரு செவ்வக வடிவமுள்ள துளையின அமைத்திடுக. ஒரு தெளிவான க ண் ணு டி த் தகட்டினை அத்தொட்டியில் பொருத்தி நீர் நனைக்கசப் பசையைக்கொண்டு அதனை விளிம்புடன் சேர்த்து ஒட்டி விடுக. அதனை ஒரு பக்கமாக உலர வைத்திடுக. கிட்டத்தட்ட 30x30x45 செ. மீ. அளவுள்ள ஒர் அட்டைப் பெட்டியைப் பெறுக. 15 செ. மீ. குறுக்கு விட்டமுள்ள வட்டமான துளை யொன்றினைப் பெட்டியின் சிறிய முகப்புக்களி லொன்றின் மையத்தில் வெட்டி, செவ்வகப் XXIII 177 தாங்குமாறு செய்க, பக்கங்களொன்றின் மையத்தில் கதவின அமைத்திடுக. இப் பெட்டியின் உட் புறம் மங்கலான கறுப்பு வண்ணம் திட்டுக. ஒர் ஒளியின் மூலமாக 7.5 செ. மீ. பக்கமுள்ள & sor teríst solo (Cube of wood) 905 காரின் மின் குமிழையும் அதனைப் பொருத்தும் சாதனத்தையும் (Heider) அமைத்திடுக. ஒரு சிறிய பெட்டியிலுள்ள வட்டமான துளையின்மீது தொட்டியை நிறுத்தி, கிட்டத்தட்ட 1 செ. மீ. ஆழத்திற்கு அதில் நீரினே ஊற்று க. அறையை இருட்டாக்கி மின்குமிழை எரியச் செய்யும் பொத்தானையும் போடுக. ஒரு மை நிரப்பும் சாதனம் அல்லது பிப்பெட்டினின்றும் ஒரு கொட்டு நீர் நீரினுள் விழுங்கால் மச்சின் கீழ் உண்டாக்கப்பெறும் வட்டமான கோலத்தை உற்றுநோக்குக. பெட்டியின் பக்கங்களில்ை ஒளித்திருப்பம் செய்யப்பெறும் அலைகளின் செய லால் அக்கோலம் உருத்திரியச் செய்யப்பெற். ருல், தொட்டியின் எல்லா ஓரங்களிலும் நீரில் படச் சட்ட அச்சின் சாய்வான கரைகளைப் பொருத்துக. முழுத் தொட்டியின் அதிர்விளுல் பக்கங்களுக்கு இணையாக உண்டாக்கப்பெறும் கோலங்கள் இருப்பின், அத் தொட்டியை சோர்போ (Sorbo) இரப்பர் அல்லது ஒரு வகைக் கம்பளத்தின் (Felt) துண்டுகளின்மீது நிறுத்துக. அதிர்வு அடையும் கருவியொன்றின் ஒரு முனையை நீரில் அமுக்கிக்கொண்டு தொடர்ந்து வரிசையான அலைகள் உண்டாக்கப்பெறுதல் கூடும். ஒரு 30 செ. மீ. அறுக்கும் வாள் ஒன்றின நடுவில் இறுகப் பற்றச் செய்து, ஒரு மின்சார முனை அல்லது ஒரு சிறிய போல்ட் டினைப் பயன்படுத்தி, ஒரு தடித்த தாமிரக் கம்பியை அதன் ஒரு முனையில் இணைத்திடுக. வாளின் மட்டத்திற்குச் செங்கோணங்களி லிருக்குமாறு கம்பியை வளைத்து சுமார் 2.5 செ. மீ. நீளத்திற்கு அதனை வெட்டியெறிக. தொட்டியிலுள்ள நீரில் தாமிரக் கம்பியின் முனை முழுகுவதற்கேற்ப வாளினை ஒர் உறுதியான வாலே தாங்கியில் (Retort stand) வாளின் தனி நிலையி லுள்ள முனையைச் சட்டென இழுத்துத் தொடர்ந்து அலேகள் உண்டாவதைக் கவனித் திடுக.