பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

A. ஒலி எவ்வாறு உண்டிாக்கப்பெற்றுச் செலுத்தப்பெறுகின்றது ? 15. ஒரு கரண்டியினுதவியால் மாதா கோயில் மணி : ஒரு மீட்டர் நீளம் பருத்தி நூலினை வெட்டுக. நூலின் இரண்டு முனைகளையும் ஒன் ருகச் சேர்த்து வைத்துக்கொண்டு கண்ணியில் (மடங்கியுள்ள பகுதியில்) ஒரு தேக்காண்டி யைச் சமநிலையில் வைத்திடுக. இப்பொழுது —ށ இரண்டு முனைகளையும் உங்கள் விரல் துணி களில் பிடித்துக்கொள்க. இரண்டு முனைகளை யும் உங்கள் காதுகளுடன் வைத்து அமுக்கிக் கயிறும் காண்டியும் தாராளமாகத் தொங்கு வதற்கேற்பக் குனிந்துகொள்க. யாராவது ஒருவர் ஒர் ஆணி அல்லது மற்ருெரு கரண்டி யைக்கொண்டு கரண்டியை மெதுவாக அடிக் கட்டும். ஒரு மாதாக் கோயிலின் மணியைப் போன்ற மணிகளின் ஒலியை (Chine) நீங்கள் கேட்பீர்கள். இங்கும் ஒலி கயிற்றின் வழியா கப் பிரயாணம் செய்து உங்கள் காதுகளில் போய் முடிகின்றது. 16. நீர்க் குழல்களின் வழியாக தட்டும் குழுஉக் 5##5 G555$. (Code message): ஒரு மானுக்ககுலும் உங்களாலும் ஒழுங்கு செய்யப்பெற்ற ஒரு குழுஉக்குறித் தொகுதிச் செய்தியை ஒரே மாடியில் அல்லது வெவ் வேறு மாடியில் ஓர் அறையினின்றும் பிறிதோர் அறைக்குச் செல்லும் நீர்க் குழவின் வழியாக அனுப்புக. ஓர் அறையில் ஓர் இரும் புத் துண்டினைக்கொண்டு நீர்க் குழலை அடிப்ப தால் ஒலி மற்றேர் அறையிலுள்ள உங்கள் மாளுக்கனை அடைகின்றது. அதன் பிறகு செய்திகளைப் பறிமாற்றம் செய்துகொள்க. இத் தடவையில் ஒலி நீர்க் குழல் வழியாகப் பிர யாணம் செய்கின்றது. 17. உங்கள் பற்களின் வழியாகக் கேட்க : உணவுண்ணப் பயன்படும் ஒரு கவர்முள் அல்லது ஓர் இசைக் கவையினை அதிர்வடையச் செய்திடுக. கவர்முள்ளினின்றும் வந்த ஒலி ஒயும்வரையில் காத்திருக்க; அதன் பிறகு அதன் கைப்பிடியை உங்கள் பற்களுக்கிடையில் வைத்திடுக. இப்பொழுதும் ஒலி கேட்கப் பெறும். கவர் முள்ளின் கைப்பிடியை உங்கள் காதின் பின்புறமுள்ள எலும்பின்மீது வைத் துக்கொண்டு இச்சோதனையைத் திரும்பவும் செய்திடுக. 18. திரவங்கள் ஒலியைத் தாங்கிச் செல்லுகின்றன: உங்கள் காதுகள் நன்ருக அமிழ்ந்துபோகும் வரையில் உங்கள் தலையை நீர் மடுவில் வைத் திடுக (நீந்தும் மடு, கடல், ஆறு, அல்லது குளிக்கும் தொட்டி இவற்றுள் யாதாவது ஒன் றில் இங்கனம் செய்திடலாம்). உங்களுடைய காதுகள் நீரின் அடியில் இருக்கும்பொழுது வேறு யாராவது ஒருவர் உங்கட்கு அப்பால் இருந்துகொண்டு நீரின் அடியில் சேண்டையை (oேng) அல்லது மணியை அடிக்கட்டும். நீரின் வழியாக ஒலி தெளிவாக வருவதை நீங்கள் கேட்பீர்கள். காற்றிலுள்ள தைப்போல் நான்கு மடங்கு வேகத்தில் ஒலி நீரினுள் பிரயாணம் செய்கின்றது என்பது மெய்யே. 19. காற்றுப் பலூன் ஓர் ஒலி வில்லையாகச் செயற் படுகின்றது : ஓர் இரப்பர்ப் பலூன் சாதாரண அளவுக்கு விரியும்வரையில் உங்கள் வாயினுல் அத னுள் காற்றினை ஊதி நிரப்புக. பலூனை உங்கள் விரல்களினல் பிடித்துக்கொள்க. இப் பொழுது பலூன் கரியமிலவாயுவாலும் ஓரளவு நிரம்பியுள்ளது. பலூனை ஒரு கைக்கடிகாரத் திற்கும் உங்கள் காதிற்கும் இடையில் வைத் திடுக. பலூன் இல்லாதபொழுது கேட்பதை விட அஃது உள்ள பொழுது நீங்கள் டிக் ஒலி யைத் தெளிவாகக் கேட்பீர்கள். காற்று அலை கள் காற்றில் பிரயாணம் செய்வதைவிடக் கரிய மிலவாயுவில் மிகத் தாமதமாகப் பிரயாணம் செய்வதால் இங்ங்னம் நேரிடுகின்றது. பலூன் காற்று அலைகட்கு ஓர் ஒருங்கச்செய்யும் வில்லை um 5 $ (Converging lens) Slæu sóL1G)álsir pSl. பலூனை ஹைட்ரஜன் வாயுவால் நிரம்பச்செய்து இச்சோதனையைத் திரும்பவும் செய்க. 3 * 176