பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

B. ទ្វារ៉េ 1 . அதிர்வடையும் பெட்டி : பயன்படுத்தப்பெற்ற ஒரு தகரக் யின் அடி மட்டத்தில் ஒரு துளையினே இடுக. ஒரு தடித்த கயிற்றின் துணியை ஒரு வில் இறுகக் கட்டிப் பென்சில் குவாேயினுட் புறத்திலிருக்குமாறு அக்கயிற்றினே அத்துளே யினுள் வைத்திடுக. கயிற்றின்மீது பிசிஃஎத் தடவுக. ஒரு கையில் குவளையைப் பிடித்துக் 3. கொண்டு இரண்டு விரல்களால் கயிற்றினே இழுத்துப் பிடித்துக் கொள்க. இப்பொழுது கயிற்றினை நெடுக விரல்களே இழுத்திடுக. குவளையினின்றும் ஒலி வரும். கயிற்றினே நெடுக வெவ்வேறு வேகங்களில் உங்கள் விரல்களே to- * * н & 3 . يَا و , هبهم في مدِّ. இழுத்து இச் சோதனையைத் திரும்பத் திரும் பச் செய்திடுக. ஒளியின் வெவ்வேறு குரல் எடுப்பினைக் (சுருதி-Pitct) கவனித்திடுக. குவளையினின்றும் உங்களால் இசையை எழுப் பக் கூடுமா ? மீண்டும் வெவ்வேறு அளவு களுள்ள தகரக் குவளைகளைக்கொண்டும் கற் கண்டுப் பெட்டிகளைக்கொண்டும் இச் சோதனை யைச் செய்ய முயலுக. மரப்பெட்டிகள் இதே மாதிரியான ஒலிகளேத் தருமா? 2. இரப்பர்ப் பட்டை இசைக் கருவி வகை (Harpsichord): ஒரு பணியாரக் குவளை (Cake tin), சிறு சுருட்டுப் பெட்டி, ஒளிப்படம் துலக் * அல்லது கழுவும் தட்டு இவற்றில் பல இரப் பர்ப் பட்டைகளை நீட்டுக. வெவ்வேறு அடிப் படைச் சுரங்களுடன் ஒத்துள்ள வெவ்வேறு இழு விசைகளில் அவற்றை அமைத்திடுக. இப்பொழுது ஒர் இசைக் கருவி வகையை இயக்குவது போலவே அவற்றை இயக்குக. இந்தக் கருவியின் தத்துவம் அதிர்வடையும் தந்திகளையும் ஓர் ஒலிப் பெட்டியினையும் கொண்ட அமைப்பின் தத்துவமாகும். அதே பெட்டியின்மீது வெவ்வேறு அளவுகளுள்ள இரப்பர்ப் பட்டைகளைக்கொண்டு இச்சோதனை யைத் திரும்பத் திரும்பச் செய்திடுக. 3. ஒற்றைத் தந்தி யாழ் (தம்புரு) : கிட்டத்தட்ட 1 மீட்டர் நீளமுள்ள ஓர் எஃகுக் கம்பி, ஓர் ஆணி, மூன்று ஆடைக் 江 இசையும் リリ了&}f リr ஒச் ஒலிப் 50X量5×3 வி భ வி T, ெ

ફૉ.

g 设筠

ட் டு ப் அல்லது கே பெட் 母 ్యు ع خند

  • }

莎 படுத்துக. விளக்கப் படத்தில் காட்டப்பெற் துள்ள வாது இந்தப் பகுதிகளே ஒன்றுசேர்த் திடுக. வீட்டில் தயாரித்த இந்தத் தம்புருவி னின்றும் நீங்கள் இசையைப் பெறக் கூடுமா ? அதிகமான தத்திகளைக்கொண்டு இச்சோதனை யைத் திரும்பச் செய்திடுக. 4. குண்டுசிகளைக்கொண்ட இசைப்பெட்டி : மேற்குறிப்பிட்ட சோதனையில் பயன் படுத்தப்பெற்ற பெட்டி அல்லது ஒரு புகைச் சுருட்டுப் பெட்டியின்மீது ஒரு வரிசையில் பல குண்டுசிகளே அமைத்திடுக. கடிதம் திறக்கும் கருவியொன்றினைக் கொண்டு இந்த இசைப் பெட்டியினை இயக்கி இசையினே எழுப்புக. நீளமான குண்டுசிகளினின்றும் கீழ் சுரங் குட்டையானவற்றினின்றும் மேல் சுரங்களை யும் நீங்கள் அடைவீர்கள். களையும் வெவ்வேறு நீளமுள்ள பற்களைக் கொண்ட மயிர் சீவும் சீப்பினைப் பயன்படுத்தி மற்குேர் உற்றுநோக்கலைச் செய்திடுக. 5. பருக உதவும் வைக்கோற் புல்லின் இசைக் குழு : ஐந்து இசைக் கலைஞர்கட்காக 10 பருக உத வும் வைக்கோற் புற்குழல்களேயும் ஒரு கத்தரிக் கோலேயும் கைவசப்படுத்துக. ஒரு குழலின் 179