பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

. ஒலியைப் பதிவு செய்தலும் திரும்பவும் ஒலிக்கச் செய்தலும் ாறு வளைக்கப்பெற்றுள்ளது. விரல்களைக் கொண்டு அதிர்வுகளைத் தொடங்கித் தட்டின் ஆத்தினை அாக்கு l துண் கம்பி => புகைக் கண்ணுடித் தட்டு இசைக்கலை யின் மீது அதிர் வடிைதல் இழுக்கப்படும் தட்டு-இசைக் கைை அதிர் வகூையவில் லே அடிக்கோடு இழக்கப்டுைம் தட்டு - இசைக்களை அதிர் வகூைதல் மீது ஓர் அலை போன்ற கோடு உண்டா வதற்குப் போதுமான அளவு வேகத்தில் தட்டினை மேசையின் நெடுக இழுத்திடுக. தட்டினை வெவ்வேறு வேகங்களில் இழுத்தும் வெவ்வேறு இசைக் கவைகளைப் பயன்படுத் தியும் இச்சோதனையைத் திரும்பத் திரும்பச் செய்க. அடிமட்டக் கோட்டினின்றும் அலேயின் உச்சி எவ்வளவுக் கெவ்வளவு அதிக உயரத்திலிருக் கின்றதோ ஒலியும் அவ்வளவுக் கவ்வளவு உரத்த நிலையில் இருக்கும். 5. கிராமஃபோன் (இசை வழங்கி) ஒலியைத் திரும்பவும் வழங்குகின்றது : ஒரு 78 r.p.m. (நிமிடத்திற்கு 78 சுற் றுக்கள்) கிராமஃபோன் த ட் டி சீன யும் 184 ஒரு சிறு உருப்பெருக்கியையும் கைவசப் படுத்துக. உருப்பெருக்கியின்மூலம் தட்டின் மீது மிக அதிகமான அலே போன்ற கோடு களைக் காண்பீர்கள். இயன்ருல், வெவ்வேறு வேகங்களைக்கொண்ட தட்டுக்களின் அலேக் கோடுகளே ஒப்பிடுக. அடுத்து, அதனை அதன் வழக்கமான சுழற்சி வேகத்தில் அமைத்திடுக. உங்களுடைய விரல் நகத்தின் துணியை பள்ளத்தில் வைத்து கவன மாகக் கேட்டிடுக. உங்களுடைய நகத்தி னின்றும் இசை வருவதை நீங்கள் கேட்கின்றீர் நகம் உங்களுடைய ássTr ? உங்கள் உணர்கின்றீர்களா ? அதிர்வடைவதை ந க ம் பள்ளங்களின்மீது செல்லுங்கால் வல்லந்தமாக அதிர்வடையச் செய்யப்பெறுவதும் பதிவு பெற்ற ஒலிகளை உண்டாகச் செய்யப்பெறு வதும் தெளிவாக உள்ளன. 6. திரும்பவும் வழங்கும் ஒர் எளிய சாதனம்: ஓர் அட்டையின் மூலையின்வழியாகவோ அல்லது வெற்றுத் தீப்பெட்டியிலோ ஒரு கிராமஃபோன் ஊசியைக் குத்தி நுழைத்திடுக. மேலே இறுதியாகக் கூறப்பெற்ற சோதனை யைத் திரும்பவும் செய்க. இப்பொழுது விரல் நகத்தின் இடத்தை இந்த ஊசி பெறட்டும். ஒலி பெருக்கப்பெறுகின்றதா ?