பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

C. ஒலியைப் பதிவு செய்ததும் இரும்: ஆம் விக்கச் செய்தலும் பொருட்டு இங்கு, குரல்வளே என வழங்கப்பெறும் ஒரு குரல் நான்கள் குரல் வளே ஆடி சாதாரணமாக குரல்வளை கேம்கோ ஆ து மூச்சு விடும் பொது கதவு தானகவே குரல்வளையின்மீது படி ہجی சல தசை கின்றது. தொண்டையிலுள்ள ஒரு களால் குரல் நாண்கள் அவற்றினிடையே ஒரு குறுகிய பிளவு அமை , * * ५ யப்பெறுகின்றது. இந்தக் வழியாகக் காற்று பலமாகச் செலுத்தப்பெறும் பொழுது குரல் நாண்கள் வல்லந்தமாக அதிர் வடையச் செய்யப்பெறுகின்றன. காற்றுக் குழல், நுரையீரல், வாய், மூக்கறைகள் இவற்றி லுள்ள காற்றை இஃது அதிர்வடையச் செய் கின்றது.

  1. w جس. - سہ ~~ یا * دموي يعد நிடட பக. இங்கிால்

登女。 குறுகிய பிளவு 3. ஒலிஅலேக் கோலங்கள் : ஒரு விகுடியில் முற்றுப்பெற்ற அதிர்வுகளே ஒரு குறிப்பிட்ட அதிர்வின் அதிர்வெண் (Frequency) என்பது. வெவ்வேறு அதிர் வெண்கள் ஒன்றுசேரும் முறை நீர் அலேகளைப் போன்றது. கடலலைகள் மிக நீளமானவை; அஃதாவது அவற்றின் அதிர்வெண் மிகக் குறைந்த நிலையில் இருக்கும். ஒரு சிறு மோட் டார்-படகு இந்த அலைகளேக் கடந்து செல் லட்டும். படகு தன்னுடைய சொந்த அலைகளே அனுப்புகின்றது ; இவை கடலலைகளை விடக் குறைந்த அதிர்வெண்ணைக் கொண்டவை. அடுத்து, ஒர் இளங் காற்று இருப்பின், அது மிகச் சிறிய சிற்றலைகளை (Ripples) மோட் டார்.படகின் அலைகளின் குறுக்கே அனுப்பும். ಟ ರ್& ಥ್ರ" ಔ# # கட்டு இதேள் " ు శీఘ్ర బి షో వ ? : జ வெவ்வேறு அதிர் - ைெண்களிேயுடிைய அலேகள் ஒருங்கு இணேதல் இழ் - f go * : , గ இம்மாதிரியான ஒரு முறையில் பல்வேறு கருவிகளினின்று வரும் வெவ்வேறு அ தி ர் مکان 女 .* 3 女 * -- 本 * ಎ.ಹರ್ಷಿ கொண்ட ஒலி அலைகள் ஒன்று சேர்ந்து ஒலிக் கோலங்களை உண்டாக்கு கின்றன. 4. இசைக் கவையின் அலேக்கோலம் : ஒரு சில சூடான முத்திரை அரக்குத் துளி க3ளக்கொண்டு இசைக் கவையின் கவர் முள்ளுடன் ஒரு சிறிய நுண்ணிய கம்பியினை இனத்திடுக. இசைக்கவை அதன் கைப் பிடியில் இறுகப் பிடித்துக் கொள்ளப்பெற்று மேசையின் உச்சியின் மேற்புறத்தில் கிடை மட்டமாக வைக்கப்பெறுகின்றது. ஒரு சிறு கண்ணுடித் தட்டின்மீது ஒர் எண்ணெய் விளக்கு அல்லது மெழுகுவத்தியினின்றும் புகை படியுமாறு செய்திடுக. இப்பொழுது புகை படிந்த கண்ணுடித் தட்டினை துண்ணிய கம்பி யைக் கொண்ட கவர் முள்ளின் கீழ்க் கிடத்துக; துண் ணிய கம்பி கண்ணுடித் தட்டினைத் தொடு 183