பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

C. ஒலியைப் பதிவு செய்கலும் கிரும்பவும் ஒலிக்கச் செய்தலும் இப்பொழுது சற்று மிகு தி ய க .ே வ நீண்ட கைப்பிடிகளைக் கொண்ட இரண்டு

  • * * 枣 سمي بدا يي يخ ... . reas: ;" இரப்பர்க் கத்திகளைக் கொணர்க. இசையைப்
  1. ~! 密 .-- -५ * ,१X• *** . பெறுவதற்கு து கண் டு க சீன இலேசாகத் தட்டுக.

数3 l) .ே ஒலியைப் பதிவு ஒல் உண்டாக்கப்பெற்றுள்ள பாதை வழியாகக் காற்றின் னுள் நுழைகின்றன. இயக்கநிலையில் செய்யுங்கால் &அவை செவிப்பறையை வைக்கின்றன. அதனுடன் றுள்ள மூன்று சிறியலுைம்புகளாலாகிய அமைப் பிளேயும் இயக்க கிலேயில் வைக்கின்றன; இத்த முறையில் அவைகள் உட்காது" என வழங்கப் பெறும் எலும்பிலுள்ள ஓர் அறையை அடை கின்றன. இங்ங்னம் پېر و چ ۹ي: ; ،*. سي .tي ,يمه يم.؟ ي;ه இணைக்கப் பெல் காதின் ஒரு பகுதி ஒரு கத்தைக் கூடு போன்ற உருவத்தில் அமைக்கப்பெற்துள்ளது. காற்று அதிர்வுகளே ஏற்கும் உறுப்பு இவ்விடத்

  • تتشتته جر ఖ; } ; & -: - தில் காணப்பெறுகின்றது; அது கேள்விப் புல

சேன்ப்டன் ற அதிர் அடை கேள்விப்புல கின்றது சுத்தி, கட்டிகூை நரம்பு நடுச் உட்செவி அரை புறச்சேவி செவி வட்டிக் குழ ல் கண் தத்தை

  • :: մեւ

நரம்பினுல் மூளை யுடன் இணைக்கப் பெற்றுள் ளது. உட்காதின் மற்றுெரு பகுதியில் மூன்று சிறிய அரை வட்டக் குழல்கள் அடங்கியுள் ளன ; சம நிலையை நிலைநிறுத்தத் துணைபுரியும் மற்ற எளிய இசைக் கருவிகளும் இயற்றப் பெறுதல்கூடும் : (எ-டு) பல்வேறு வகைப் பறை கள், சிறிய சேகண்டி வரிசை, புல்லாங் குழல்கள் (Flutes), வேறுபல நரம்புக் கருவிகள். நீங்களாகவே அவற்றை அமைத்திட முயலுக. திரும்பவும் ஒலிக்கச் செய்தலும் அவை கேள்விச் செயலில் யாதொரு பங்கும் பெறுவதில்லை. ாதாரணமாக ஒலி அதிர்வுகள் செவிப் பறையிஞலும் மூன்று சிறிய எலும்புகளாலும் தத்தைக் கூடு வடிவமுள்ள காதுப் பகுதிக்கு (ecies) அனுப்பப் பெறுகின்றன (இஃது ஒரு நரம்பு செய்திக்குக் காரணமாகி இந்தச் செய்தி மூளைக்குக் கொண்டு போகப்பெறுகின்றது); ஆளுல் அவை மண்டையோட்ச்ை சேர்ந்த எலும்புகளாலும் அனுப்பப்பெறலாம் ; எந்த வழியாகவேனும் அலேகள் தத்தை எலும்பினை அடைந்தால் தாம் ஒலியைக் கேட்கின்ருேம். ஓர் ஒலி நமது இரண்டு காதுகளே அடைந் ததும் அஃது எத்திசையினின்றும் வருகின்றது என்பதைக் கண்டறியலாம்; அது தலைக்கு நேராக வந்தால், அதிர்வுகள் ஒரே சமயத்தில் ஒரே உறைப்புடன் இரண்டு காதுகளையும் அடைகின்றன; ஆளுல் ஒலிக்குக் காரணமான மூலம் நமக்கு ஒரு பக்கத்தில் அமையப்பெற் றிருப்பின் நமது காதுகளில் ஒன்று அதனின் றும் சற்று அதிகத் தூரத்திலுள்ளது. அஃது அலைகளை உறைப்புக் குறைவுடனும் சற்றுத் தாமதத்துடனும் ஏற்கின்றது. 2. குரல் எங்ஙனம் உண்டாக்கப்பெறுகின்றது ?: வாய், பற்கள், நாக்கு, தொண்டை, துரை யீரல் ஆகிய இவை யாவும் குரல் உண்டாவதில் பயன்படுத்தப்பெறுகின்றன. குரல் வளை எனப் படும் ஒலியறையின் குறுக்கே நீட்டிய நிலையி லுள்ள குரல் நாண்கள் எனப்படும் இரண்டு மெல்லிய சவ்வுகளால் உண்டாக்கப்பெறும் அதிர்வுகளால் ஒலி உண்டாக்கப்பெறுகின் றது. குரல்வளை என்பது காற்றுக் குழலின் மேல் முனையாகும்; அது நாக்கின் அடிப் பகுதிக்கும் பின்புறத்தில் அமைந்துள்ளது. நாம் விழுங்கும்பொமுது யாதொரு பொருளும் காற்றுக் குழலினுள் ெச ல் ல தி ரு க் கு ம் i82