பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்டப்பெற்றுள்ளவாறு சுருட்டுப் பெட்டி 3)s» gris esq5su??ssr (Cigar box violin) es solo 5 வளைந்தகோல் ஆப்பு ஊசி குதிரை மயிர் திட முயலுக. குதிரை மயிரினுலும் சுமார் 70 செ. மீ. நீளமுள்ள ஒரு கோலிகுலும் வில் இயற்றப்பெறலாம். 10. ஆயர் குழல் : x மூங்கிலின் ஒரு பகுதி இக்குழல் அமைப் பதற்குப் பொருத்தமானது. கிட்டத்தட்ட 1.5 செ. மீ. குறுக்கு விட்டமும் 30 செ. மீ. நீளமும் உள்ள ஒரு நேரானதும், அதன் நீளப் பகுதி முழுவதிலும் இரு புறங்களில் திறந்த நிலையி லுள்ளதுமான மூங்கிலக் கைவசப்படுத்துக. அதன் மேல் தோல் எல்லாப் பகுதியிலும் மஞ் சள் கலந்த தவிட்டு நிறமாக மாறும் வரையிலும் அதனை ஒரு சிறிது நெருப்பின்மீது வைத்து வாட்டி உலர்த்துக. அது குளிர்ந்ததும் படத்தில் காட்டப்பெற்றுள்ளவாறு வாயருகுப் பகுதி யையும் (Mouth-piece) ஒரு வரிசைத் துளைகளே குழல் ஒரு தகரச் யும் செய்திடுக. சீழ்க்கை யைப் போலுள்ள்து; ஆல்ை இதில் பெறும் ஒலியோ இனிமையாகவுள்ளது. அதிர்வடை யும் காற்றுப் பிழம்பு வாயருகுப் பகுதியின் வெளியேறும் துளையிலிருந்து மூடப்பெருத முதல் துளை வரையிலும் அளக்கப்பெறுகின்றது. 11. மரக்கட்டைகளிளுலான மாசிம்பாவும் (Marimba) : இசைக்கருவியும் இங்கு உங்கட்குத் தேவையானவை உறுதி யான மரத் துண்டுகள், மூங்கில், அல்லது இரும்பு, ஒரு பலகை ஆகியவையாகும்; தட்டப் 8. ஒலியும் இசையும் பெறுங்கால் சுரவரிசைக்கு ஒலிக்கக் கூடிய பொருத்தமான நீளங்கட்கு வெட்டப்பெற்ற 8, 12 அல்லது 16 இத்துண்டுகள் தேவைப்படு கின்றன. உறுதியான மரத் துண்டுகட்கு 2.5 செ. மீ. அகலமும் 1.5 செ. மீ. கனமும் 200, 22.8, 242, 25.8, 27.2, 28:8, 29.5, 30.5 செ. மி. நீளங்களுள்ள வையுமான துண்டுகள் சுரங் களின் அடிப்படையிலமைந்த சுரவரிசையைத் (Diatomic Scale) தரும். மரக்கட்டைகளிளுலான இசைக் கருவியின் (Xylophone) தட்டையான பலகைக்கு, ஒவ்வொரு துண்டின் முனையரு கிலும் கிட்டத்தட்ட 2 மி. மீ. குறுக்கு விட்ட முள்ள ஒரு துளையினை இடுக. பலகையின் மீது ஒருவகைக் கம்பளத் (Felt) துண்டுகளைக் கிடத்தி, ஒவ்வொரு துளையின் ஊடேயும் அத் துண்டுகளைத் தளர்ச்சியாகப் பி டி ந் து க் கொள்ளுவதற்காக சிறிய ஆணிகளைச் செலுத் து.க. ஒர் இரப்பர்ச் சுத்தியினுல் அத்துண்டுகள் தட்டப்பெறும்பொழுது அவை அதிர்வடையும். இந்தச் சுத்தி, ஒரு பென்சில், அழிக்கும் இப் பர் இவற்றினைக்கொண்டு இயற்றப்பெறுதல் கூடும். மாரிம்பாவுக்கு, படத்தில் காட்டப்பெற் றுள்ளவாறு அடிப்பகுதியாக அமையவும் ஓர் ஒலிப் பெட்டியாகச் செயற்படவும் மரத்துண்டு கள் வடிவங்கள் அமைக்கப்பெறுகின்றன. ஒவ்வொரு துண்டின் முனையருகிலும் இரண்டு துளைகளை இடுக. படத்தில் காட்டப்பெற் றுள்ளவாறு எல்லாத் துளைகளிலும் ஒரு தடித்த கயிற்றினை அமைத்து அத்துண்டுகளைப் பெட்டியின்மீது தங்கவிடுக. 181