பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

C, ஒலியைப் பதிவு செய்தலும் திரும்ப்வும் ஒலிக்கச்செய்தலும் உண்டாக்கிப் பேசுக. உங்கள் விரல் துணி களால் அதிர்வுகளைத்தொட்டு உணர்க. ஒரு பனிப் பாலேட்டுக் கிண்ணம் அல்லது காகிதப் பால் கொள்கலனின் அடிமட்டப் பகுதியை அகற்றி மெல்லிய தாள் அல்லது இரப்பராலான இடைத்திரையை சிறிய முன யின் மீது கட்டுக. அதனுள் தாழ்ந்த குரலில் பாடி மீண்டும் அதிர்வுகளே உணர்க. அட்டிை அதிர்கின்றது --سمے تنتميمي (ു. இடிைத்திசை அதிர்கின்றது மேலே இறுதிச் சோதனையில் நீங்கள் செய்த . ஊசி புயம் கிராமஃாோன் தட்டின் செரிதாக்கப் ன்ெற்ற ஒரு பகுதி ஊசி செருகுமிடிம் திரும்பவும் உண்டாக்கும் சாதனத்தைப் பிரித்து விடுக. திறந்த முனையினுள் பேசுக; இங்ங்ணம் செய்யும்பொழுது ஊசியின் முனே அதிர்வடை வதைத் தொட்டு உணர்க. இப்பொழுது திரும்பவும் ஒலி வழங்கும் சாத னத்தை மீண்டும் வைத்து சுழலும் மேசையின் மீதுள்ள வழக்கமான கிராமஃபோன் தட்டின் குறுக்கு விட்ட அளவினையேகொண்ட ஒரு புகையூட்டப்பெற்ற கண்ணுடி வட்டத் தட்டினே வைத்திடுக. கொம்பினுள் பேசுக ; அதே சமயத்தில் சுழலும் மேசையையும் சுழலச் செய்திடுக. அதிர்வடையும் ஊசியின் முனை அலை போன்ற கோடுகளை வரையும்; இஃது தான் உங்கள் குரலின் பதிவாகும். புகையூட்டப் மெழுகு உருளை ஒவி பதிவிக்கு மிடிம் பெற்ற வட்டக் கண்ணுடித் தட்டிற்குப் பதிலாக வட்டமான ஒரு கெட்டியான-மெழுகுத் தகடு பயன்படுத்தப்பெறலாம். தாமஸ் ஆல்வா எடிசன் முதல் பேசும் பொறியை அமைத்திட்டார்; ஒலியைப் பதிவு செய்யும் ஒரு சாதனமாகவும் திரும்பவும்: அதனை வழங்கும் சாதனமாகவும் அப் பொறி யமைப்பு இருந்தது. அவர் முதலில் ஒலிகளைப் பதிவு செய்து அதன்பிறகு திரும்பவும் அவற்றை வழங்கச் செய்தார். நீங்கள் ஓர் அறிவியல் பொருட் காட்சி நிலையத்தைப் பார்வையிடக் கூடுமாயின் பழைய நாள் முறைப்படி அமைக் கப் பெற்றுள்ள சொற் பதிவுக் கருவியைத் (Dictaphone) தவருமல் பார்த்திடுக. புதிய வகைக் கருவிகளிருப்பதைவிட அதில் அதன் பகுதிகள் மிகத் தெளிவாகக் காட்டப்பெற் றுள்ளன. 187