பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குக. இப்பொழுது மரையாணியின் கொண் டையை மரையாணி வளையத்தினூடே வைக்க முயலுக. மரையாணியின் கொண்டையைச் சுவாலையில் வைத்திடுக. மரையாணியின் வளை யத்தைத் தண்ணிரில் குளிரச் செய்திடுக. அடுத்து மரையாணியின் கொண்டையைக் குளிரச் செய்து மீண்டும் முயலுக. 4. ஒரு 51-gi அளவுகோலும் : மரபு வழக்காகவுள்ள இந்த ஆய்கருவியை அமைத்திடுவதற்கு வெட்டப்பெற்றுள்ள ஓர் ஆணியைச் சட்டமாகவும் ஒரு தகரத் துண் டினை அளவுகோலாகவும் பயன்படுத்துக. ஒரு பெரிய கத்தரிக்கோலினைக் (Shears) கொண்டு தகரத்தில் ஒரு பிரிவினை வெட்டி, பிள வுள்ள பகுதி மேனேக்கியிருக்குமாறு அது மேசையின்மீது நிற்பதற்கேற்றவாறு அதனை ஒரு விட்டமாக (Girder) வளைத்திடுக. கைப் பிடியாகப் பயன்படுவதற்கு ஆணியைச் சுற்றிலும் ஓர் இரும்புக் கம்பியைச் சுற்றுக. 5. வெப்பப் படர் கொடி : இந்த மாதிரி உருவம் வெப்பத்தின் செயலின் காரணமாக காரீயக் கூரைகள் ஊர்ந்து செல்லு வதை விளக்குகின்றது. பின்னலூசி ஒன்றன் 9మGమిr@ முனையிலும் தக்கையொன்றின அழுத்துக. ஒவ்வொரு தக்கையிலும் இரண்டு A.வெப்னத்திருல் விரியும் விளைவு குண்டுசிகளைக் குத்துக; இதல்ை இந்த ஆய் கருவிக்கு நான்கு கால்கள் அமைகின்றன. இந்தக் கால்கள் சாய்ந்த நிலையிலுள்ளன: இதனுல் முன்பக்கத்திலுள்ள இணை ஊசி விரியுங்கால் இவை முன்பக்கமாக நழுவுகின் றன; ஆளுல் ஊசி சுருங்குங்கால் அவை பூமி யில் பதிந்து பின்புறக் கால்களை தமக்குப் பின் ல்ை இழுக்கின்றன. ஓர் இணை அறுவை வாள் களின்மீது அமைக்கப்பெற்றுள்ள பித்தளைப் பாலம் இம்மாதிரியே செயற்படுகின்றது; உண் மையில் அது மலைமீது ஏறும். 6. ஓர் இரு உலோகத் துண்டு: ஒன்ருகச் சேர்த்துப் பிணைக்கப்பெற்ற ஓர் இணை இரும்பு, பித்தளைத் துண்டுகள் விரியும் வேறுபாட்டின் காரணமாக சூடுபடுத்தப் பெறுங்கால் விரியும், ஒர் ஆணியைக்கொண்டு துளைகளிட்டு, சிறிய ஆணிகளே இறுக்கப் பெறும் ஆணிகளாகப் (Rivets) பயன்படுத் துக. அந்தத் துண்டுகளை சம இடைவெளிகளில் துருத்திக்கொண்டுள்ள பகுதிகளிருக்குமாறு வெட்டி அவற்றை ஒன்றன்மேல் ஒன்ருக வைத் துத் துருத்திக்கொண்டுள்ள பகுதிகளை வளைத்து ஒன்றையொன்று பிணையுமாறு செய் யப்பெறுவது இரண்டாவது வழியில் இறுகப் பொருத்துவதாகும். 7. விரியும் அமைப்பு : இயல்-2, இனம்-6 இல் விவரிக்கப்பெற்ற sūlīā, Gjsfies solo (Liebig’s condenser) 3 sh;54 சோதனையில் ஒரு நீராவி உறையாகப் பயன் படுத்தப்பெறுகின்றது. சோதனைக் கோலின் விரிவு நெம்புகோலாகப் பயன்படும் மரத்தா லாகிய மோட்டுமரச் சட்டத்தால் (Wooden lath) பெருக்கப்பெறுகின்றது. உச்சியில் வீதத்தை அளக்கும் பொறி 189