பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயல் 1 பொது அறிவியல் பயிற்றலைப்பற்றிய சில கருத்தேற்றங்கள் A. பொது அறிவியல் அஃது என்ன ? முதல்நிலைப் பள்ளிகளில் சிறுவர்கள் சாதா ரணமாக அஃது என்ன?’ என்று தொடங்குவது போன்ற விளுக்களுக்கு எளிய விடைகள் தேடு கின்றனர். முதலாவதாக, ஒரு காலத்தில் நினைத்ததுபோல் அறிவியல் என்பது, ஏராள மான பொருள்கள் அல்ல. அது கருங்கல், ஒரு பழைய குளவிக்கூடு, மரவகையின் கொட்டை அல்லது மணி உருவப் பூ வகை என்பன போன்ற பொருள்களைப்பற்றி வரிசையாக அமை யும் பொருட் பாடங்களும் அன்று. அதைப் போல் முயன்று தவறிக் கற்பதன்று; வெட்டுக் கிளியின் உறுப்புக்கள், பூவின் பகுதிகள் போன்ற வற்றைக் கற்றுக் கொள்வதுபோல் கற்றுக் கொள்வது மன்று ; 20 மரங்கள், 20 பூச்சிகள், 20 மலர்கள் அல்லது இவைபோன்ற வேறு 20 பொருள்கள் ஆகியவற்றை அவை இவை என்று இனங் கண்டு கொள்ளுவது மன்று. ஆயின், அறிவியல் என்பது என்ன ? எங்கெங் கெல்லாம் சிறுவர்கள் வாழ்கின்றனரோ அங்கங் கெல்லாம் அவர்கள் காணும் புதிர்களைப்பற்றி ஆராய்தலே அது. வரையறைப்படுத்திக் கூறின், அஃது இயற்கைச் சூழ்நிலையைப்பற்றி ஆராய்வதாகும்; அப்படியாயின் அது வேதியியல் (Chemistry), Qusmãos @usi (Physics), a diffusi (Biology), surgfussi (Astronomy), நில உ ட் கூ ற் றி ய ல் (Geology) போன்ற துறைகளின் பகுதிகளுமன்று. அதன் உள்ளு றைப் பொருள் அப்பாடங்களுடன் தொடர்பு கொண்டது; ஆல்ை சிறுவர்கள் ஒரு நாளி லிருந்து அடுத்த நாள்வரை வாழ்ந்து வளரும் பொழுது அவர்களின் விடுப்புள்ள மனங்களில் எழும் புதிர்களைப்பற்றி ஆராய்வதே அது; அஃதாவது, காற்று வீசுவது எதல்ை ? முகிலில் என்ன உளது? கல் எதளுல் செய்யப்பெற்றது ? மணி யடிக்கும்பொழுது என்ன நிகழ்கின்றது ? விதை மரமாவது எங்ங்ணம்? வானவில்லை எது உண்டாக்குகின்றது? என்பனபோன்ற விளுக் கள் அவர்களின் மனத்தில் எழுகின்றன. முதல் நிலைப்பள்ளி சிறுவர் சிறுமியர்களிடையே பணி யாற்றிய ஒவ்வொருவரும் அச்சிறுவர்களில் பெரும்பாலோர் இத்தகைய வினுக்களை எழுப் புவர் என்பதையும் அவற்றுக்கு விடைகளை அறியவும் விழைகின்றனர் என்பதையும் அறிவர். எனவே, அத்தகைய விளுக்கட்கு விடைகள் காண்பதே அறிவியலாகும். அஃது அதிகத் துறை துட்பமுடன் இருக்க வேண்டிய தேவையும் இல்லை. பத்து வயதுப் பாலனுக்குத் தேவையாக இருப்பது முழு விளக்கம் அன்று. அதனை அவன் புரிந்து கொள்ளவும் முடியாது. ஒவ்வொரு நாளும் அவனைச் சுற்றியுள்ள பொருள்களில் எப்படி, எப்பொழுது, எங்கே, என்ன நேரிடுகின்றன என்பதுபற்றி எளிய துறைச்சொற்களில் ஒருவித அடிப்படையாக அமைவதே அதுவாகும். அதுவே அவனது அறிவியலுமாகும். அவனுக் S5 $150 på Q4-tråssir (technical terms), வாய்பாடுகள், விவரமான விளக்கங்கள் போன் றவை தேவை இல்லை. அவை பின்னர் வரலாம்; ஆல்ை, பத்து வயதுள்ள வகை இருக்கும் பொழுது விடுப்புள்ள தனது போக்கிற்கேற்ற் வாறு மன நிறைவு கொள்வதையே பெரும் பாலும் அவன் விரும்புகின்றன். தன்னுடைய விடுப்பு விரிவடைய வேண்டும் என்றும், தன் j. Go # யலிலுள்ள பொருள் முழுவதும் தொடிக்க సీడీవో பயிற்றல் ’, 蠶g 4, 1948 ;$3: நாட்டுப் புற, சிறு நகர்ப் பள்ளிகளில் அறிவியல் பயிற்றல்’, எண் - 5, 1949 அறிவிப்பு, என்ற இரண்டு சிறு புத்த்கங்களைத் தழுவி அமைக்கப்பெற்றுள்ளது. இவை இரண்டும் வாஷிங்க்டன் டி. சி. யைச் சார்ந்த கல்வித் துறை அலுவலகக் கூட்டாட்சிப் பாதுகாப்புக் குழு வெளியீடுகள். இவற்றின் ஆசிரியர்கள் முறையே டிர்க்டீர் க்ளென். ஒ. ப்ளோ, டாக்டர் பால் பிலாக்வுட் என்பவர்கள், -