பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காத்தத் தன்மை 5. திரும்பக்கூடிய ஒரு தொட்டிலேக் காந்தப் படிப்பிற்கு எங்ஙனம் இயற்றுவது? : ஒரு பளுவான கம்பியைத் தேர்ந்தெடுத் திடுக. மேலங்கியைத் தொங்கவிடும் சாதனத்தி லுள்ள கம்பி இதற்கு மிக நல்ல முறையில் பயன்படும். விளக்கப் படத்தில் காட்டப்பெற் றுள்ள வடிவத்தில் அதனை வளைத்திடுக. கோடி نامه களிலுள்ள இரண்டு கொக்கிகளுக்கு இடையி லுள்ள தூரம் பயன்படுத்தப்பெறும் மிகச் சிறிய காந்தமும் அத் தொட்டிலில் கிடத்தப் பெறுவதற்கேற்பச் சிறியதாக இருத்தல் வேண்டும். தொட்டிலை மிக நேர்த்தியான தாமிரக் கம்பி அல்லது நைலான் கயிற்றைக்கொண்டு ஒரு வசதியான கொக்கி அல்லது தாங்கியினின்றும் தொங்கவிடுக. சட்டக் காந்தத்தை தொட்டி லில் வைத்து அதன் அருகில் ஏனைய காந்தங் களைக் கொணர்க. 6. காந்தத்தில் காந்தத் தன்மையின் திட்பப் GuG#æib (Concentration): - ஒரு தாளின்மீது அதிகமான இரும்புத் தூளைக் கொட்டுக. ஒரு சட்டக் காந்தத்தை அத் துளில் உருட்டிப் பெரும்பாலான அரத் தூள் அச் சட்டத்தின் முனைகளின் அருகிலுள்ள இடங்களில் ஒட்டிக் கொண்டிருப்பதை உற்று நோக்குக. ஒரு காந்தத்தின்மீது காந்தத் தன்மை திட்பப்பெருக்கமாக இருப்பதாகக் காணப்பெறும் இடங்கள் காந்தத் துருவங்கள் என்று வழங்கப்பெறுகின்றன. குதிரை லாட காந்தம், U-வடிவ காந்தம், போன்ற வேறு வடிவ காந்தங்களைப் பயன்படுத்தி இச்சோதனை யைத் திரும்பத் திரும்பச் செய்திடுக. 7. வில் தராசிகுல் சோதிக்கப்பெற்ற ஒரு சட்டக் காந்தத்தின் நெடுக காந்தத் தன்மையின் வேறுபாடு : ஒரு சட்டக் காந்தத்தை ஒரு சதுரக் கட்டக் காகிதத்தின்மீது வைத்திடுக. வில் தராசின் கொக்கியில் ஒரு மெல்லிரும்பு ஆணியைக் கட்டி அந்தக் காந்தத்தின் நெடுக 2.5 செ. மீ. இடைவெளிகளில் உள்ள புள்ளிகளில் அதனை தூக்கத் தேவையான இழுப்பு எவ்வளவு என்று சோதித்திடுக. ஆணிக்குப் பதிலாக வில் தராசின் == கொக்கியே இதற்குப் பயன்படும் ; ஆளுல் அது நிரந்தரமாகக் காந்தமாகாதிருக்குமாறு கவனம் எடுத்துக் கொள்ளப்பெறுதல் வேண்டும். தேவையான இழுப்பிற்கும் காந்தத்தின் ஒரு கோடியிலிருந்து காந்தத்தின் நெடுக உள்ள தூரத்திற்கும் இடையே உள்ள அளவுகளை ஒரு வரைப்படமாகத் தெரிவித்திடுக. கோடி களின் இறுதியில் காந்தம் மிக வலுவானதாக உள்ளதா? S. இடப் பரப்பின்மூலம் காந்தங்கள் செயற்படு கின்றனவா? : - மேலே சோதனை-5இல் விவரித்துள்ளவாறு ஒரு சட்டக் காந்தத்தை ஒரு தொட்டிலில் حطي தொங்க விடு க. தொங்கவிடப்பெற்றுள்ள காந்தத்தினருகே வேறு காந்தங்களைக் 212