பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயல் 14 காந்தத் தன்மையின் படிப்புபற்றிய சோதனைகளும் பொருள்களும் 1. இயற்கைக் காந்தங்கள்: உலகின் பல பகுதிகள் காந்த இரும்புத் தாது எளிதில் காணப்படக் கூடியது. அது உள்ளூரில் கிடைக்காவிடில், எ ந் த க் கடையிலிருந்தும் அதனை ஒரு சிறு விலைக்குப் பெறலாம். அத்தகைய இரும்புத் தாது வின் ஒரு துண்டினைக் கைப்பற்றுக. இஃது ஒர் இயற்கைக் காந்தமாகும். சிறிதளவு இரும்பு அரத்துள் அல்லது நுட்பமாக வெட் டப்பெற்ற எஃகுப் பஞ்சுத் துளை ஒரு வெண்மை யான தாளில் தூவி அத் தாது அவற்றை எங் ங்னம் கவர்கின்றது என்பதை உற்றுநோக்குக. காகித இடுக்கிகள் சமுக்காள ஆணிகள்போன்ற இரும்பினல் செய்யப்பெற்ற பளுவான பொருள் களை அத் தாதுவில்ை பற்றுவதற்கு முயலுக. ஒரு கட்டித் தாதுவினை ஒரு காந்த ஊசியினரு கில் கொண்டுவந்து உற்றுநோக்குக. அக் கட்டியின் எல்லாப் பகுதிகளும் ஒரே மாதிரியா கக் காந்த ஊசியினைப் பாதிக்கின்றனவா ? 2. செயற்கைக் காந்தங்களைக் கைவசப்படுத்தல் : காந்தத் தன்மையின் படிப்பிற்குரிய உறுதி யானவையும் பயன்படத்தக்கவையுமான செயற் கைக் காந்தங்கள் பழைய வானுெலிப் பெட்டியின் ஒலி பெருக்கிகள், பழைய தொலை பேசியின் ஏற்குங் கருவிகள், பழைய தானியங்கி á?sir Gsusteresflssir (Speedometers) ஆகிய வற்றினின்றும் பெறுதல் கூடும். காந்தங்கள் அடிக்கடிச் சந்தையில் விலைக்கு வாங்கப்பெறு தல் கூடும்; அறிவியல் பொருள் விற்கப்பெறும் கடைகளில் அவற்றை எப்பொழுதும் பெற லாம். குதிரை-லாடம், U-வடிவம், நேர்-அல் லது சட்ட-காந்தங்கள் போன்ற வடிவில் செயற்கைக் காந்தங்கள் செய்யப்பெறு கின்றன. 3. எஃகுக் கோலை எங்ஙனம் காந்தமாக்கு வது? : ஒரு தையலூ சி, தைத்து மூட்டும் ஊசி (darning needle), off gothu ol soft, கடிகார வில் இவற்றைக் காந்தமாக்குவதற்குக் காந்தத் தன்மையுள்ள இரும்புத் தாதுத் துண்டினை அல்லது மற்ருெரு காந்தத்தைப் பயன்படுத் து.க. காந்தமாக்கப்பெற்றுள்ள பொருளைக் கொண்டு அச் சட்டத்தைப் பல தடவைகள் சாதாரணமாக வருடியே இது செய்யப்பெற லாம். இரண்டு முனைகளிலும் எதிர்த் துருவங் களைக்கொண்ட ஒரு சட்டக் காந்தத்தை ஆக்க நீங்கள் விரும்பினுல், ஒரு செயற்கைக் காந் கத்தைப் பயன்படுத்துக. காந்தமாக்கப் பெருத சட்டத்தின் மையத்தில் தொடங்கி, காந்தத்தின் ஒரு முனையைப் பயன்படுத்தி முனையை நோக்கி வருடுக. இங்ங்னம் பல தடவைகள் வருடிய பிறகு, கோலத் திருப்பி வைத்துக்கொண்டு காந்தத்தின் எதிர் முனையைப் பயன்படுத்திக் கோலின் மையத்தி விருந்து மற்ருெரு முனையை நோக்கி வருடுக. இந்தக் கோலப் பயன்படுத்தி இரும்புத் துளை பொருக்கியோ அல்லது ஒரு காந்த ஊசியின் அருகில் கொணர்ந்தோ உங்கள் முடிவுகளைச் சோதித்திடுக. . 4. சட்டக்காந்தங்களே ஆக்குவதெங்கனம்: : சில தட்டையான, உறுதியான எஃகுத் துண்டுகளைக் கைவசப்படுத்துக. பழைய வெட்டுவாள் அல்லது உலோகவாள் அலகுகள் பயன்படத்தக்கவை. ஒரு கடிகார றும் வெட்டப்பெற்ற நீண்ட துண்டுகளும் பயன் படுத்தப்பெறலாம். அந்த எஃகினை 15 செ.மீ. நீளத் துண்டுகளாக வெட்டுக. அடுத்து, ஒவ் வொரு துண்டின் எதிர்முனைகளையும் ஒரு வலு வான காந்தத்தின் மாற்றுமுனைகளைக்கொண்டு மேலே சோதனை-3இல் கூறப்பெற்றுள்ளது போல் வருடுக. ஒவ்வொரு சட்டக் காந்தத் தையும் காந்த ஊசியினைக்கொண்டு சோதித் திடுக. சட்டக் காந்தத்தின் இரண்டு முனை களும் காந்த ஊசியை எதிர்மாருன முறை களில் பாதிக்க வேண்டும். கெட்டியான எஃகினக் காந்தமாக்குவது மிகவும் கடின மானது. நீங்கள் முனையை நோக்கி வருடும் போது அந்த எஃகுத் துண்டின ஒரு மேசை யின்மீது வைத்துக் காந்தத்தின் முனையை எதிர்த்து அடிக்க வேண்டும். 21]