பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

E. வெப்பப் பொறிகள் தட்டப் பத்துத் துளி பெட்ரோலேக் குவளையில் வைத்திடுக. மூடியை இறுக வைத்து மின் தூண்டு சுருளின் முதல் நிலைச் சுற்றிலுள்ள மின்சாரப் பொத்தானை மூடி விடுக. ஓர் 3三シ மின் * துரண்டு _? சுருள் உயர்ந்த மின் அழுத்தத்தைத் தருவதற்கு தானியங்கியின் தீப்பற்று சுருள் (Ignition coil) பயன்படுத்தப்பெறுதல் கூடும். பற்றிணைப்புக் கள் (Contacts) திறக்கப்பெற்றதும் காந்தப் புலனின் திடீர் வீழ்ச்சியின் காரணமாக தீப்பொறி உண்டாகின்றது. 9. ஒரு தீப் பீச்சுகுழலே திடுவது ?: நடைமுறையில் தீப்பீச்சு குழலாகப் பயன் படுவதற்குத் தரப்பெறும் பொருள் எளிதில் தீப்பற்றும் உலர்ந்த பொருளாகும் (Amadou): எங்ங்ணம் அமைத் 1Amadou - காளானிலிருந்து தயாரிக்கப்பெறும் ஒரு வகைப் பொருள் ; நீக்குச்சாகப் பயன் இடுவது. அது நன்ருக உலர்ந்திராவிட்டால் திப்பற்றது. சிறிதளவு பாஸ்வரம் சேர்க்கப்பெற்ற கார்பன்டைசல்ஃபைடில் நனைக்கப்பெற்ற ப ஞ் சு அழுந்து நிலையில் (Compression) உண்டாக்கப் பெறும் வெப்ப நிலைகளில் தீப்பற்றும். - ஒரு கண்ணுடியாலான தீப்பீச்சு குழல் பயன்படுத்தப் பெறுகையில் 1 அது மிகவும் பயன்விளையத்தக்கதாக உள்ளது. ஓர் உறுதியான எரிதல் e59&v (Hard combustion tube) 95 நல்ல உந்து தண்டுடன் பொருத்துக (ஒரு மிதி வண்டிப் பம்பின் உந்து தண்டு இதற்குப் போதுமானது). திறந்த முனையின்வழியாகப் பஞ்சினை நுழைத்து ஒரு தக்கையினுல் மூடுக. ஒரு பெஞ்சு அல்லது மேசையின்மீது வேகமாக உந்துதண்டினைக் கீழே கொண்டுவருக ; எளிதில் தீப்பற்றும் பொருள் (Tinder) தீப்பற்றுங்கால் ஒரு நீல நிறமான திடீர் ஒளி பார்க் கப் பெறும். - சிறு துளை வெட்டப்பெற்ற ஒர் இரும்புக் குழல் ஒரு பாதுகாப்பு உறையாகப் பயன்படுத்தப்பெறுதல் கூடும் ; ஆளுல் இச் சோதனை உண்மையிலேயே தீங்கு பயக்கக் § + கூடியதாக இல்லை. y