பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காந்தத் தன்மை பிதுக்கங்களுடன் பற்றுவித்திடுக பொத்தா னின் விளைவுள்ள பகுதியை ஒரு கண்ணுடி அல்லது வேறு மழமழப்பான மேற்பரப்பின் மீது வைத்திடுக. - காந்தமாக்கப்பெற்ற இரண்டு தையலூசி களை ஒரு பெரிய அமுக்குப் பொத்தானூடே செலுத்தி மற்ருேர் எளிய காந்த ஊசியினை இயற்றிடலாம். காது ஒரு தக்கையினுள் செலுத்தப்பெற்ற மற்ருேர் ஊசியின்மீது இது சமநிலையாக வைக்கப்பெறுதல் கூடும். ஒரு சிறிய அமுக்குப் பொத்தான் பயன்படுத்தப் பெற்ருல், அதன் சிறிய துளைகளின்வழியாக ஊசிகளை அமுக்கும்பொழுது பிதுக்கமாக வுள்ள தட்டையான விளிம்பு சாமணத்தால் நசுக்கப்பெறுதல் வேண்டும். 12. சவரவாள் அலகுத் திசைகாட்டி ஊசிப் பெட்டி : ஒரு சட்டக் காந்தத்தால் வருடி ஒரு பழைய மூன்று - துளையுள்ள சவரவாள் அலகினைக் காந்தமாக்குக. ஒரு பழைய சலவைமனைப் பொத்தானை அல்லது மூடப்பெற்ற ஒரு கண் ணுடிக் குழலே நடுத்துளையின் வழியாகச் செலுத் துக. ஒரு வட்டமான அட்டைத் துண்டினைச் 雷 يري சவரவாள் அலகுடன் ஒட்டிiஇவ்வாறு இணைக் கப்பெற்ற திசைகாட்டியினை ஒரு தக்கைத் துண்டின்மீது குத்தப்பெற்றுள்ள ஒரு குண் டுசியின்மீது தொங்கவிடுக. அட்டையின் உச்சிப் பகுதியில் வட திசையினை அடையாளம் செய்திடுக. இ. ந் த த் திசைகாட்டியினை செல்லோஃபேன் தாளால் அமைக்கப்பெற்ற ஒரு வட்டமான சாளரத்தைக் கொண்ட ஒர் அட்டைப் பெட்டியினுள் அடைத்து வைத்திடுக. பெட்டியின் மீது ஒரு மேற்கோள் கோட்டினை வரைந்திடுக. 13. காந்த வட்டத்தினை அறுதியிடல் : 10x 3 செ. மீ. அளவுள்ள ஒரு தட்டையான தக்கையினை ஒரு சாறுணும் தட்டிலுள்ள நீரின் மீது மிதக்கவிடுக. ஒரு சிறிது நீளமுள்ள வெட்டுவாள் அலகு அல்லது வேறு எஃகினைக் காந்தமாக்கி அதனை அதன் பற்கள் கீழ்நோக்கியும் அதனுடைய நீளப் பகுதி தக்கையின் நெடுகவும் இருப்பதற் கேற்றவாறு தக்கையுடன் பொருத்துக. அஃது அமைதி நிலைக்கு வந்ததும், இரண்டு குண்டுசி களைப் பயன்படுத்தி அதன் மேல் விளிம்பினைப் பார்த்திடுக. குண்டுசிகளின் அடிப் புள்ளி களைச் சேர்க்கும் கோடுதான் காந்தத் துருவ GTsos' (Magnetic Meridian) <SGib. 14. செய்முறை விளக்கத் திசைகாட்டி ஊசி : இரண்டு வெட்டுவாள் அலகுகளை அவற்றின் ஒவ்வொரு முனையிலுமுள்ள துளைகளின் வழி யாக ஆணியடித்து இறுக்கி ஒன்ருக இணைத்து, அதன் பிறகு அவற்றினைக் காந்தமாக்குக. மூடப்பெற்ற கண்ணுடிக் குழல் ஒன்றினை ஒரு தாங்கியாகப் பயன்படுத்துக. இதனை அலகு களுக்கிடையில் மையத்தில் செலுத்தி அதனை 214