பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவருடைய விரலை அண்மையில் தரையில் நின்றுகொண்டிருக்கும் மற்றெருவர் விரலை நோக்கி ஒட்டுமாறு செய்க. இதனைத் திரும் நெருப்புப் பொறிகள் இரப்பர் பத் திரும்பச் செய்து பார்ப்பதுடன் அவருடைய விரலை நீர்க் குழலருகில் கொண்டுவரச் செய்க. முடிவுகளே உற்றுநோக்குக. 8. பலூன் வைத்த இடத்திலேயே இருத்தல் : ஒரு விளையாட்டுப் பலூனை ஊதி உப்பச் செய்து அதனை ஒரு மென் மயிருடன் கூடிய மெல்லிய தோலிளுல் வேகமாகத் துடைத்திடுக. அதனை ஒரு சுவரில் வைத்து அது நீங்கள் வைத்த இடத்திலேயே இருப்பதை உற்று நோக்குக. பலூனை உங்கள் தலைமயிரில் தேய்த்து, இச்சோதனையைத் திரும்பச் செய் திடுக. மீண்டும் பலூனை ஒரு மேலங்கியின் (Coat) கையில் தேய்த்து இச்சோதனையைத் திரும்பவும் செய்திடுக. 9. செய்தித் தாள் சுவரின்மீது படிகின்றது : ஒரு செய்தித் தாளின் ஓர் இதழை விரித்து அதனை மெதுவாக ஒரு சுவரின்மீது அமுக்குக. ஒரு பென்சிலைக்கொண்டு அதன் மேற்பரப்பு ΧΧΙΧ ணு,ாட்டங்களின் A, சிலை மின்சாரம் முழுவதையும் பல தடவைகள் வருடுக. அத்தாளின் ஒரு மூலையைப் பிடித்திழுத்து அதன் பிறகு அதனை விட்டுவிடுக. அஃது எங்ங்னம் திரும்பவும் சுவருக்குக் கவரப்பெறு கின்றது என்பதைக் கவனித்திடுக. காற்று மிகவும் உலர்ந்த நிலையிலிருப்பின், நிலை மின் படபடவென்று வெடிக்கும் ஒலிகளை நீங்கள் கேட்கக்கூடும். 10. நில மின்னூட்டங்கள் இரண்டு வகை : ஒரு மரத்தாலாகிய அடித்தளத்தின்மீது ஒரு நீளமான ஆணியை அடித்து ஒரு சுழலும் மேசையை (Turm table) அமைத்திடுக. ஒரு பெரிய தட்டையான தக்கையில் செய்யப்பெற்ற ஒரு துளையில் ஒரு சோதனைக் குழலைச் செலுத் துக. ஆணியின் முனையை அரத்தால் அரா விக் கூரிய முனையாக்கி அதன்மீது அச் சோதனைக் குழலைக் கவிழ்த்திடுக. தக்கையின் உச்சிப் பரப்பில் குண்டு சிகளை அமைத்திடுக; நீங்கள் சுழலும் மேசையின் மீது வைத்திடும் பொருள்களை அவைகள் இறுகப் பிணக்கும். இரண்டு சோதனைக் குழல்கள் அல்லது மற்றக் கண்ணுடிக் கோல்கள், பட்டாலாகிய பின்னல் காலுறைபோன்ற பட்டுத்துண்டு, இரண்டு பிளாஸ்டிக் சீப்புகள், மென்மயிருடன்கூடிய ஒரு மெல்லிய தோல் அல்லது மென்கம்பளம் இவற்றினைக் கைவசப்படுத்துக. பட்டினுல் ஒரு கண்ணுடிக் கோலினைத் தேய்த்து அதனைச் தக்கை குண்டுசிகள் சோதனைக் குழலும் ஆணியும் சுழலும் மேசையின்மீது அமைத்திடுக. ருெரு கண்ணுடிக் தேய்த்து அதனைச் மற் கோலினையும் பட்டினல் சுழலும் மேசையின் 225