பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12. மெல்லிய உலோகத் தகட்டுப் பந்து நில மின்காட்டி : ஒரு சிறு சுருட்டுப் பொட்டணத்தினின்றும் கிட்டத்தட்ட 6x 6 செ. மீ. (6 cm. சதுர அள வுள்ள) மெல்லிய உலோகத்தகட்டினைக் கிட்டத் தட்ட 6 மி.மீ. குறுக்குவிட்டமுள்ள ஒரு பந்தாக உருட்டுக. அதனை ஒரு பசையினைப் பயன் படுத்தி கிட்டத்தட்ட 7.5 செ. மீ. நீளமுள்ள பட்டு அல்லது நைலான் கயிற்றுடன் இணைத் திடுக. கயிற்றின் தனியாகவுள்ள முனை யினை ஒரு பந்துப் பேணு (Bail pen) அல் லது வேறு காப்புடன் (Insulator) இறுகப் பிணைத்து அந்தப் பேளுவை அது தெளிவாகப் பக்கத்தில் தொங்குமாறு ஓர் இன்பழ ஊறல் சாடி வாயின் குறுக்கே தங்கும்படி செய்க. மின் னுாட்டம் பெற்ற ஏதாவது ஒரு பொருளை அதன் அருகில் கொணர்க; அது முதலில் கவரப்பெற்று, பிறகு தாண்டிக் குதிக்க வேண்டும். இப்பொழுது மற்ருெரு பிளாஸ்டிக் பேளுவுை ஒரு மரச் சத்தாலான் தந்தம்போன்ற செயற்கைப் பொருளான (Celluloid) மூலை unlil-lh (Set Square) ossibsog, List solor saf (Protractor) யின்மீது தேய்த்திடுக. வைப் பந்தினருகில் பிடித்துக் கொள்க; அது மின்னூட்டத்தை எடுத்துக்கொள்ள ட்டும். இப்பொழுது மின்னூட்டம் பெற்ற பந்தினரு கில் பாகைமாணியைக் கொணர்க. தேய்த்தலால் உண்டாக்கப்பெறும் இருவகை மின்னூட்டங் களைப்பற்றி இஃது என்ன உணர்த்துகின்றது? 13. செய்தித் தாளினின்றும் காட்டியை அமைப்பது 60 செ.மீ. நீளமும் 10 செ.மீ. அகலமும் உள்ள ஒரு செய்தித் தாள் துண்டினை வெட்டுக. அதனை நடுவில் மடித்து அடையாளம் செய்து விளக்கப் படத்தில் காட்டப்பெற்றுள்ளவாறு ஒரு நிலைமின் எங்ஙணம்? : 227 அந்தப் பேணு A. சிலை மின்சாரம் ஒரு வரைகோலின்மீது தொங்க விடுக. அதனை மேசையின் மீது வைத்துப் பிடித் துக்கொண்டு ஒரு மென்மயிருடன்கூடிய மெல் லிய தோல் அல்லது மென் கம்பளத்தினைக் கொண்டு அதனைப் பல தடவைகள் வருடுக. மென்மயிர்த் தோல் காகிதத் துண்டு மடித்திடுக அதனை மேசையினின்றும் வரைகோலுடன் உயர்த்தி அஃது எங்ங்ணம் செயற்படுகின்றது என்பதை உற்றுநோக்குக. ஒரு சீப்பு அல் லது வேறு பிளாஸ்டிக் பொருளை மென் மயிருடன் கூடிய மெல்லிய தோல் அல்லது மென் கம்பளத்தால் தேய்த்து அதனை நீட்டப் பெற்றுள்ள செய்தித் தாள் இதழ்களுக்கிடை யில் கொண்டு வருக. நீங்கள் முடிவுகளை உறுதி யாக அடையும்வரை இதனைத் திரும்பத் திரும் பச் செய்திடுக. இப்பொழுது ஒரு கண்ணுடிப் புட்டியினை ஒரு பட்டினுல் தேய்த்து அதனை நீட்டப்பெற்றுள்ள செய்தித் தாள் இதழ்களுக் கிடையில் கொணர்க. முடிவுகளை உற்றுநேர்க் குக: அவை சரியானவை என்று நீங்கள் உறுதி செய்யும்வரை இதனைத் திரும்பத் திரும்பச் செய்திடுக. இந்தச் சோதனை எதனைக் காட்டு கின்றது ? 14. உலோக இதழ் நிலை மின் காட்டியை அமைப்பது எப்படி ?: - மின்சாரத்தின் மின்னூட்டங்களைக் கண்டறி யும் ஒரு பொறியமைப்பினை இயற்றுவதற்கு ஓர்