பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

A, சிலே மின்சாரம் இன்பழ ஊறல் சாடி, சிறிது கம்பி, இலேசான மெல்லிய உலோகத் தகடு அல்லது தூள் தேவைப்படுகின்றன. மி ன் னு ட் ட ம் வெளிப்போவதினின்றும் தடுப்பதற்கு ஒரு மெழுகு தடவப்பெற்ற தக்கை இன்றியமையாதது, அதன் வழியாக 1-வடிவ முள்ள ஒரு பித்தளை அல்லது தாமிரக் கம்பி யினை அதனுள் செலுத்தி அதனைக் கீழ்முனையி லிருந்து ஓர் இழைநார்க் காகிதத் துண்டு அல் லது மெல்லிய அலுமினியத் தகட்டுத் துண்டி னைத் தொங்க விடுக. ஒரு மின்னூட்டம் பெற்ற பொருள் கோலி னருகில் கொணரப்பெற்ருல் காகிதத்தின் இதழ்கள் அதே வகை மின்னூட்டத்தைப் பெற் றிருப்பதால் அவை தனித்தனியாகப் பறந்து செல்லுகின்றன. காப்பிடும் மெழுகு (இயல்-18, இனம்-21.ஐக் காண்க) அல்லது பெர்ஸ்பெக்ஸ் (Perspex) மிகச் சிறந்த காப்பிடு பொருள்களாகப் பயன் படுகின்றன; ஆகவே, அவை மெழுகு தடவப் பெற்ற தக்கையைவிட மிகவும் திருப்தியளிக்கக் கூடியவை. 15. நிழல் நிலை மின் காட்டியை எங்ஙனம் இயற்றுவது? : ஒரு சுண்ணக் காம்பு அல்லது சுருட்டுப் பெட் டியைக்கொண்டு மிகவும் பயன்படத்தக்க ஓர் ஆய்கருவி இயற்றப்பெறலாம். பெட்டியின் மூடியும் அடிமட்டப் பகுதியும் அகற்றப்பெற்று அதன் ஒரு பக்கத்தில் ஒரு தெளிவான கண் ளுடியும் அதன் மறு புறத்தில் ஒரு நார்த் துணி (Linen) அல்லது தாளும் (விளக்கப் படத்தின் முன்புறம்) வைக்கப்பெறுதல் வேண்டும். தகர மூலத்தகடுகளால் கண்ணுடி சரியான நிலையில் வைக்கப்பெறலாம்; காகிதம் பசையினல் ஒட் டப்பெறலாம். இப்பொழுது இந்த ஆய்கருவி யின் உச்சிப் பகுதியில் இடப்பெற்ற துளையில் தன்னுடைய அச்சில் ஒரு பித்தளைக் கோலைக் கொண்ட ஒரு மெழுகுவத்தி, கெட்டியாக்கிய இரப்பர் (Ebonite) அல்லது அம்பர் காப்பிடு பொருள் (Insulator) பொருந்த வேண்டும். பித்தளைக் கோலின் உச்சியில் ஒரு வட்டமான உலோகத் தகடு நிலை மின்காட்டியின் தலைப் பகுதியாகக் கொண்டுள்ளது; அக்கோலின் மற்ருெரு முனையுடன் ஒரு தகரத் தகடு பற்ருசு வைத்து இணைக்கப்பெற்றுள்ளது. பொன் அல்லது அலுமினிய இதழ் இத்தகரத்தின் மே ற் பகு தி யி ல் இணைக்கப்பெற்றுள்ளது; ஆளுல் அந்த இழை மிகக் குட்டையாக உள். ளது. ஒரு சுவாலையில் எளிதாகச் செய்யப் பெற்ற ஒரு மெல்லிய கண்ணுடிக் கயிற்று இழை யுடன் பசையைக்கொண்டு ஒட்டப்பெற்றுள் வளது. அதன் கீழ்முனையில் அஃது ஒரு அம் பினைக் கொண்டுள்ளது. ஒரு மின்குமிழ் ஆய் கருவியின் கண்ணுடியுள்ள பக்கம் ஒளியினைத் தந்து இதழ், குறிமுள் இவற்றின் நிழலைத் திரையின்மீது விழச்செய்கின்றது. வழக்கமாக வுள்ள பிம்பம் வீழ்த்தும் நிலை மின்காட்டியை விட இந்த ஏற்பாட்டிலுள்ள நன்மை யாதெனில் இதழின் தலைகீழ்த் திருப்பம் இதில் இல்லை. இதழின் இயக்கமும் அதன் நிலையும் ஒரு பெரிய வகுப்பு மாணுக்கர்களனைவராலும் பார்க்கப் பெறுதல் கூடும். மேலும், அந்தத் தாளின் மீது வோல்ட்டுக்களில் அளவு திருத்தப்பெற்ற ஓர் அளவு கோலே வைப்பதும் இயலுவதா கின்றது. 228