பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16. முத்தமிடும் பலூனுடன் வேடிக்கை: ஒரு விளையாட்டுப் பலூனை ஊதி உப்பச் செய்து அதனைக் கிட்டதட்ட ஒரு மீட்டர் நீள முள்ள ஒரு கயிற்றில் கட்டுக. மையினைக் கொண்டு அதன்மீது முகங்களை நீங்கள் வரை யலாம். மையில் தோய்த்த மென்கோல்ைப் பயன்படுத்துக. இப்பொழுது மற்ருெருவர் மென்மயிருடன் கூடிய மெல்லிய தோல் அல்லது மென் கம்பளத்தால் முகத்தை வருடும் பொழுது கயிற்றினைப் பிடித்துக் கொள்க. பலூன் பறக்கட்டும்; அது சுற்றிலுமுள்ள ஒவ் வொரு பொருளையும் தொடுவதைக் கவனித் திடுக. 17. பலூனுடன் மேலும் அதிக வேடிக்கை: மேல் சோதனையிலுள்ள தைப் போலவே இரண்டு பலூன்களைப் பொருத்துக. அவற் றின் முகங்களை மென்மயிருடன் கூடிய மெல் லிய தோலினுல் தேய்த்திடுக. இரண்டு கயிறு களையும் சேர்த்துப் பிடித்துக்கொண்டு அவை எங்ங்ணம் ஒன்றையொன்று விலக்குகின்றன என்பதை உற்றுநோக்குக. அவைகளுக்கிடை யில் உங்கள் கையை வைத்து என்ன நிகழ்கின் றது என்பதை உற்றுநோக்குக. பலூன்களில் ஒன்றினை உங்கள் முகத்தினருகில் கொண்டு வருக. மூன்று பலூன்களைப் பயன்படுத்தி இச் சோதனையைத் திரும்பத் திரும்பச் செய்திடுக. 18. நிலை மின்சாரக் குதிரையோட்டப் பந்தயம் : மடக்கப்பெற்ற ஒரு காகிதத்தினின்றும் மையூற்றுப் பேணு ! ित्रक्वे - म्ञ्चे காகிதக் பென்சில் )حرية ممام கவ்விகள் மையூற்றுப் பேளுவிளுல் நிலைமாற்றம் அடிைகின்றது. - சிறிய குதிரைகளை வெட்டுக; இக்குதிரைகள் மேசை மேல் நிற்கும். ஓர் உறுதியான A. கிலே மின்சாரம் பிளாஸ்டிக் சீப்பு அல்லது மையூற்றுப் பேணு வினை மென்மயிருடன் கூடிய மெல்லிய தோலி ல்ை தேய்த்து நீங்கள் அக்காகிதக் குதிரை களை மேசையின் நெடுக இழுக்கக்கூடும் என் பதைக் கவனித்திடுக. பல குதிரைகளைக் கொண்டு நீங்கள் ஒரு குதிரையோட்டப் பந்த யத்தையே நடத்தலாம். 19. நிலை மின்சாரத்தினின்றும் எங்ஙனம் பல தீப்பொறிகளை அடைவது? : கிட்டத்தட்ட 24 செ.மீ. சதுரத்தில் ஓர் அலு மினியத் துண்டினைப் பெறுக. ஓர் அலுமினியப் பணியாரக் கலன் இதற்குப் போதுமானது. ஒரு சுவாலேயின்மீது அந்த உலோகத்தை ஒரே சமனுகச் சூடாக்குக. ஒரு முத்திரை அரக்குக் கோல் அல்லது மெழுகுவத்தியினுல் அது நன்ருக உருகி திண் பொருளாக ஒட்டிக் கொண்டு ஒரு கைப்பிடிபோலாகும்வரையில் அந்த அலுமினியக் கலத்தின் மையத்தைத் தொடுக. நீங்கள் நிரந்தரமான கைப்பிடியை விரும்பினல் அலுமினியத்தின் வழியாக ஒரு துளையிட்டு அதில் ஒரு பிளாஸ்டிக் அல்லது மரக் கைப்பிடியை வைத்துத் திருகி விடுக. ஒரு மென்மயிர்த் தோல் இங்கு தீப்பொறி இரப்பர் அட்hை. தானியங்கியின் குழாய்ப் பட்டையின் (Tyre) ஒரு பழைய உட்புறக் குழலைப் பிரித்து எடுத்து அதனை மேசையின்மீது வைத்திடுக. ஒரு மென்மயிருடன் கூடிய மெல்லிய தோல் அல் லது மென் கம்பளத்தைக் கொண்டு இரப்பரின் மேற்பரப்பினை ஓர் அரை நிமிட நேரம் வருடுக. இப்பொழுது அலுமினியக் கலத்தை அந்த இரப்பரின் மீது வைத்து உங்கள் விரல்களைக் 229