பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

B. எளிய மின்கலன்களும் மின்சுற்றுக்களும் கொண்டு பலமாக அழுத்துக. விரல்களை அகற்றி உலோகத்தைக் கைப்பிடியைப் பிடித் துக் கொண்டு உயர்த்துக. உலோகத்தின் அருகில் உங்கள் கையினைக்கொண்டு வருக; ஒரு தீப்பொறி உண்டாகும். மேலும் தேய்க் காமலேயே அந்த இரப்பரினின்றும் பல மின் னூட்டங்களைப் பெறுதல்கூடும். இரப்பரின் மீது உலோகத்தை அழுத்துக; உங்களுடைய விரல்களால் அழுத்திக் கைப்பிடியைப் பிடித் துத் துரக்குக. B. எளிய மின்கலன்களும் மின்சுற்றுக்களும் 1. குழலில் நீர் எங்ஙனம் பாய்கின்றது என் பதைக் காட்டல் : ஒரு குவளையினின்றும் மற்ருெரு குவளைக்கு நீர் பாயச் செய்வதற்கு நீரின் மூலம் (Source) மிக உயர்ந்த நிலையிலிருத்தல் வேண்டும். நீர் மலையின்மேலிருந்து கீழ்நோக்கிப் பாய்கின் தது. இரண்டு பெரிய குவளைகளைக்கொண்டு இதற்கு நீங்கள் செயல் விளக்கம் அளிக்கலாம். ஒவ்வொரு குவளையின் அடிமட்டத்தினருகிலும் ஒரு துளையிட்டு அதன்பிறகு அஃது ஒர் ஒருதுளைத் தக்கை அல்லது அடைப்பான ஏற்கும் வரையில் அதனைப் பெரிதாக்குக. ஒரு குவளை யின்மீது ஒரு நீளமான இரப்பர்க் குழலே வைத் திடுக. ஒரு வில் ஆடைக் கவ்வியைக்கொண்டு குழலின் முனையருகில் அதனை நசுக்குக. குவளையை மேசையின்மீது வைத்து அதனை நீரினல் நிரப்புக. குழலே மற்ருெரு குவளை யுடன் இனத்திடுக. அதுகூட மேசையின் மீதே நிற்கட்டும். ஆடைக் கவ்வியை அகற்றி நீர் பாய்வதைக் கவனித்திடுக. அஃது எப் பொழுது பாய்வதினின்றும் நின்று போகின் றது ? 2. கடத்தியில் மின்சாரம் எங்ங்ணம் பாய்கின் றது என்பதைக் காட்டல் : மேற் சோதனையிலுள்ளவற்றைப் போலவே இரண்டு தகரக் குவளைகளைப் பயன்படுத்துக, ஒரு கம்பியின் ஒரு திறந்த முனையை ஒரு குவ ளையுடன் இணைத்திடுக. இரண்டு குவளைகளை யும் திரும்பப் பெற்றுள்ள தட்டுகளின்மீது வைத்திடுக. கம்பியின் தனியாகவுள்ள ஒரு முனையருகில் ஓர் ஆடைக் கவ்வியை இணைத் திடுக. இப்பொழுது இந்த இயலின் முதற் பகுதியில் சோதனை 19இல் உண்டர்க்கியவை பேர்ன்ற பல தீப்பொறிகளை அடைவதற்கு இந்தப் பொறியமைப்பினைப் பயன்படுத்துக. கம்பியின் மற்ருெரு முனை ஏற்கெனவே இணைக்கப்பெற்றுள்ள குவளையுடன் கம்பியின் தனிமுனையை வளைத்து மாட்டுக. இரப்பர் அட்டையில் ஒரு மின்னூட்டத்தை வைத்துக் கம்பி இணைக்கப்பெற்றுள்ள குவளையுடன் உலோகத் தட்டினைத் தொடுமாறு கொண்டு வருக. குவளையின்மீது நல்ல மின்னூட்டம் உண்டாகும் வரையிலும் இதனை இருபது தட வைகள் திரும்பத் திரும்பச் செய்திடுக. இந்த இயலின் முற்பகுதியில் சோதனை 11ல் நீங்கள் இயற்றிய நெட்டிப் பந்து நிலை மின்காட் டியை அது மற்ருெரு குவளையைத் தொடுமாறு தூய்மையான கண்ணுடித் தகடு குவளையிலிருந்து மின்ளுேAsம் பாயுங்கால் காகித இதழ்கள் பிரியும் அமைத்திடுக. அடுத்து ஆடைக் கவ்வியை ஒரு கைப்பிடியாகப் பயன்படுத்திக் குவளையி னின்றும் மாட்டியுள்ள கம்பியை நீக்கி அதனை 230