பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னர் கவனத்துடன் விளக்கு பலமுறை ஏற்றப்பெறுதல் கூடும்; ஆளுல் இறுதியில் சூடாக்கப்பெற்ற இரும்புக் கம்பி புட்டியின் உள்ளே இருக்கும் காற்றிலுள்ள ஆக்ஸி --- ஏஐ கயிற்றின் ஒரு புரி ஜனுடன் சேர்ந்து எரிந்துபோய் விடுகின்றது. வணிக முறையில் தயாரிக்கப்பெறும் விளக்குக் குமிழ்கள் ஆக்ஸிஜனைக் கொண்டிருப்பதில்லை; டங்க்ஸ்டன் (Wolfram) கம்பி மிக்க ஒளியுடன் பிறங்கும் வரையில் அக் கம்பி சூடாக்கப்பெறு கின்றது. கம்பி இழை காப்பாற்றப்படுவதோ டன்றி கண்ணுடிக் குமிழ் மின்விளக்கினைப் பாது காப்பாகப் பயன்படுத்தவும் துணைசெய்கின்றது. 26. உருகிகள் (Fuses) எங்ங்ணம் மின் சுற்றுக் களைப் பாதுகாக்கின்றன?: சாதாரணமான தீய்ந்துபோன உருகிகளைச் சோதித்திடுக. ஒரு மின் சுற்று அளவுக்கு மீறிய பளுவேற்றப்படும்பொழுது உருகிகள் மின் சுற்றினைத் துண்டிக்கும் பாதுகாப்பான ஏற்பாடுகளாகின்றன. மின் சுற்றின் வழியா கப் பாதுகாப்பில்லாத அளவு மின்ளுேட்டம் செல்லும்பொழுது உருகுகம்பி உருகுகின்றது. காரீயத் தகடு தக்கை ஒரு கற்கண்டுத் துண்டு சுற்றப்பெற்றுள்ள மெல்லிய உலோகத் தகடு அல்லது வேறு மேலுறையினின்றும் ஒரு மிக மெல்லிய கீற் றினைவெட்டி அதனைத் தக்கையினூடே நீட்டிக் கொண்டிருக்கும் இரண்டு கம்பிகளின் முனைக ளுக்கிடையில் பிணைத்திடுக. இஃது உலர்ந்த மின் கலங்களுடன் செயற்படும் ஒரு மாதிரி உருகிக்கு அறிகுறியாக உள்ளது. பல்வேறு B. எளிய மின்கலன்களும் மின்சுற்றுக்களும் வகை உலோகத் தகடுகளின் வெவ் வேறு அகலங்களைக்கொண்ட துண்டுகளுடன் அவை சீரான முறையில் செயற்படும் வரை யில் சோதனைகளை மேற்கொள்க. 27. ஒரு மின்னுேட்டத்தின் குறுக்குப் பாய்ச்சல் (Short circuit) எங்ஙனம் உருகியினே எரித்து விடுகின்றது?: பல மின்கலங்களுடனும் ஒரு மின் விளக்குட னும் கூடிய ஒரு மின் சுற்றில் படத்தில் காட் டப்பெற்றுள்ளவாறு ஒரு மாதிரி உருகியினை வைத்திடுக. அதன் பிறகு விளக்கில் மின் ைேட்டத்தின் குறுக்குப் பாய்ச்சல் நிகழுமாறு செய்திடுக. உருகி உருகாவிடில் உலோகத் தகட்டின் ஒரு மெல்லிய கீற்றினை வெட்டுக. சரியான முறையில் பொருத்தப்பெற்ருல் உருகி மின்னேட்டத்தைச் சுமந்து செல்லும் வரையில் பல்வேறு வகை உலோகத் தகடு களின் பல்வேறு அகலங்களுடன் கூடிய கீற்றுக்களைக்கொண்டு சோதனைகளைச் செய்க; ஆணுல் அது மின்னேட்டத்தின் குறுக்குப் நிகழும்பொழுது உருகுவதையும் பாய்ச்சல் காண்க. 28. எங்ங்ணம் ஒர் எளிய கைப்பிடி உருகியினை இயற்றுவது :ே சிறு சுருட்டிலும் பொட்டணம் கட்டுவதிலும் பயன்படும் மெல்லிய வெள்ளியத் தகடு உருகி கள்பற்றிய சோதனைகளில் பயன்படுகின்றது. அது கீற்றுகளாக வெட்டப்பெற்றுக் கோந்து பூசப்பெற்ற நாடாவின்மீது ஒட்டப்பெறுகின் றது; அந்த நாடா அதனைத் தட்டையாகப் பிடித்துக் கொள்ளுகின்றது. போர்க் காலத் தில் இராடார் உரு மாருட்டத்தில் காகிதப் 239