பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தளமாகச் செயற்படுகின்றது; பள்ளத்தில் ஓரளவு நன்ருகப் பொருந்தக்கூடிய ஒரு கம்பிச் சுருளைச் சுற்றுவதற்குரிய சதுரமான முனையை யுடைய அந்தக் கால்வாய், ஒரு சில மின் கோடிகள், தகரத் துண்டுகள் முதலியவையும் மோர்ஸ் ஒலிப்பான், ஒலிக் கருவி, மணிகாட்டி (Bell indicator), மின் காந்த எதிர்ப்பு அளவு கருவி, மின்காந்தக் கவர்ச்சி அளவு கருவி ஆகியவற்றை இயற்றுவதற்குத் தேவை 援序”á等了夺]G了。 கம்பிச் சுருள் நடுவில் துளைகளைக்கொண்ட இரண்டு சதுரமான மரத்தாலான முனைத் துண்டுகளாலானது. இந்த இரண்டு மரத் துண்டுகளும் இத்துளைகளில் ஒட்டப்பெற்ற அட்டைக் குழலொன்ருல் இணைக்கப்பெறு கின்றது. கொண்டை வெட்டப்பெற்ற ஒரு பழைய வண்டி போல்ட் ஆணி ஒரு வசதியான இரும்பு உள்ளகமாக (Iron core) அமைகின்றது. 2. மின்னுேட்டத்தினின்றும் காந்தத் தன்மை: நீளமான இரண்டு தாமிரக் கம்பித் துண்டு களை வெட்டி அவற்றின் முனைகளினின்றும் காப்பிடு பொருளை அகற்றுக, இந்தக் கம்பி களை ஒர் உலர்ந்த மின்கலத்துடன் இணைத்து திறந்த மேனியாகவுள்ள முனைகளைப் (Bare ends) படத்தில் காட்டப்பெற்றுள்ளவாறு அமைத்திடுக. சிறிதளவு இரும்புத் தூளை தொடர்பு தொகூர் பின்மை மின்னேட்டிம் இல்லாமை ஒரு தாளின்மீது வைத்து, கம்பிகளின் திறந்த மேனியாகவுள்ள முனைகளில் ஒன்றினை அத் துாளினூடே செலுத்துக. இப்பொழுது மின் சுற்றினுள் மின்ளுேட்டம் பாய்ந்து செல்லட் டும்; விரைவாகக் கம்பியை உயர்த்தி இரும்புத் ΧΧΧΙ C. காந்தத் தன்மையும் மின்னுற்றலும் துளே உற்றுநோக்குக: இப்பொழுது பற் றினப்பினத் துண்டித்திடுக; இரும்புத்தூள் கம்பியினின்றும் கீழே விழுந்து விடும். நீண்ட நேரம் மின்கலத்தை இணைத்த நிலையில் விட்டு வைக்காதீர்கள்; இங்ங்னம் இணைக்கப்பெற்ருல் அதிலுள்ள மின்னுற்றல் விரைவாக இறங்கிப் போய்விடும். - 3. மின்னுேட்டத்தின் காந்த விளேவினேக் காட் டும் மற்ருெரு முறை : இரும்புத் துாளிற்குப் பதிலாக ஒரு காந்தத் திசைகாட்டியினை வைத்து மேற்குறிப்பிட்டுள்ள சோதனையைத் திரும்பவும் செய்திடுக. திசை காட்டி கம்பிக்கு மேலும் கீழும் வைக்கப்பெறுங் கால் அதன் வேற்றுமையை உற்றுநோக்குக. 4. ஒரு போல்ட் ஆணியினக் கொண்டு மின் காந் தத்தை எங்ங்னம் இயற்றுவது? : கிட்டத்தட்ட 5 செ. மீ. நீளமுள்ள ஒரு சுரையையும் திருகாணியை உறுதியாகப் பொருத்தும் இ ர ண் டு வளையங்களையும் கொண்ட ஒர் இரும்பு போல்ட்டு ஆணியைக் கைவசப் படுத்துக. ஒவ்வொரு முனையிலும் ஒரு வளையத்தை வைத்து போல்ட்டில் அந்தச் சுரையைத் திருகிவிடுக. இரண்டு வளையங் கட்குமிடையில் காப்பிடப்பெற்ற மணிக் கம்பி யின் அடுக்குகளைச் சுற்றுக; நீங்கள் கம்பியி னைச் சுற்றத் தொடங்கும்பொழுது 30 செ. மீ. நீளமுள்ள கம்பி வெளியில் விடப்பெற் றுள்ளதா என்பதை உறுதி செய்துகொள்க. இரண்டு வளையங்கட்குமிடையேயுள்ள போல்ட் டினைப் பல்வேறு அடுக்குகளைக்கொண்ட சுற்றுக்களால் நிரப்பியதும் மீண்டும் 30 செ.மீ. நீளமுள்ள கம்பியினை நீட்டவிடுக; இப் பொழுது கம்பியினை வெட்டி விடுக. கம்பியின் இரு முனைகளையும் ஆணியின் இரு கோடி களுக்கருகிலிருக்குமாறு முறுக்கி விட்டு, அதன் பிறகு கம்பி பிரிந்துகொள்ளாமலிருக்கும் பொருட்டு ஆணியின் இரு முனையிலும் நாடா வினைச் சுற்றுக. கம்பியின் இரு முனைகளிலு முள்ள காப்பிடு பொருளை நீக்குக. இரண்டு உலர்ந்த மின் கலங்களைத் தொடர் அடுக்குஇணைப்பு முறையில் இனத்து உங்களுடைய மின் காந்தத்தை அவற்றுடன் பொருத்துக. சில இணைப்பு ஆணிகளையும் வேறு ஆணிகளை 241