பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

C. காந்தத் தன்மையும் மின்ற்ைறலும் யும் காந்தத்தால் பொறுக்குக. ஆணிகள் இணைந்த நிலையிலிருக்கும்பொழுது பாட்டரியி நாடிா சுற்றப் பெற் இது காப்பிடு கொருள் நீக்கப்பட்டீது னின்றும் ஒரு கம்பியின் தொடர்பை நீக்குக. இரும்பு அல்லது எஃகினலான வேறு பொருள் காட்டிரிக்கு களைப் பொறுக்குக. மின்ளுேட்டம் சென்று கொண்டிருக்கும்பொழுது ஒரு திசைகாட்டியைக் கொண்டு காந்தத்தின் ஒவ்வொரு முனையி லுமுள்ள துருவங்களைச் சோதித்திடுக. 5. ஒரு குதிரை-இலாட காந்தத்தை எங்ங்ணம் இயற்றுவது?: ஒரு மெல்லிய போல்ட்டு அல்லது சுமார் 5 மி. மீ. குறுக்கு விட்டமும் 30 செ.மீ. நீளமுமுள்ள ஓர் இரும்புக் கம்பியைக் கைவசப்படுத்துக. இதனை ஆங்கில எழுத்து U போல் வளைத் திடுக. இந்தக் காந்தத்தின் ஒவ்வொரு புயத்தி லும் மணிக் கம்பியைப் பல அடுக்குகளைக் கொண்ட ஒரு கம்பிச் சுருளாகச் சுற்றுக: படத் தில் காட்டப்பெற்றுள்ளவாறு அதன் வளைந்த பகுதி தனியாக இருக்கட்டும். ஒரு புயத்தின் ஒரு முனையில் தொடங்குக. இணைப்புகட்காக சுமார் 30 செ. மீ. நீளமுள்ள கம்பி வெளியே நீட்டிக்கொண்டிருக்குமாறு வி ட் டு வி டு க. இந்தத் துருவத்தின்மீது சுமார் மூன்று அடுக்குகளைச் சுற்றி அதன் பிறகு கம்பியை உச்சியின் குறுக்கே அடுத்த முனைக்குக் கொண்டு செல்க, விளக்கப் படத்தில் காட்டப் பெற்றுள்ளவாறு இந்தத் துருவத்தால் மிகச் சரியாகக் கம்பியைச் சுற்றுக. இந்தத் துருவத் தில் சுமார் மூன்று அடுக்குகள் கம்பியினைச் சுற்றுக. கம்பியைச் சுற்றும் செயலை முடித்ததும் க ம் பி பிரிந்துகொள்ளாமலிருக்கும்பொருட்டு கம்பியின்மீது நாடாவினைச் சுற்றுக. கம்பிச் சுருளின் முனைகளினின்றும் காப்பிடு பொருளை யகற்றி, அவற்றை இரண்டு உலர்ந்த மின் கலங்களுடன் இணைத்து, மின் காந்தத்தின் துருவங்களைச் சோதித்திடுக. ஒன்று வட துருவ மாகவும் மற்ருென்று தென் துருவமாகவும் இருத்தல் வேண்டும். இரண்டும் ஒரே துருவத் துவத்தைக் (Polarity) கொண்டிருப்பின், நீங்கள் இரண்டாவது கம்பிச் சுருளைத் தவ ருன திசையில் சுற்றிவிட்டீர்கள். இப்பொழுது கம்பிச் சுருளைப் பிரித்து அதனை எதிர்த் திசை யில் சுற்றுவது இன்றியமையாததாகின்றது. காந்தத்தைக்கொண்டு பல்வேறு பொருள் களைப் பற்ற முயலுக. இந்த மின் காந்தத் தின் வலுவினை நீங்கள் இயற்றின நேர் காந் தத்தின் வலுவுடன் ஒப்பிடுக. 6. மின் காந்தத்தின் வலுவின அதிகரிக்கச் செய்வது? : எங்ங்னம் ஒரு நேரான இரும்பு போல்ட்டின்மீது 100 சுற்றுக்கள் ஒரு மணிக் கம்பியினைச் சுற்றுக. 242