பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காந்தத்தின் முனைகளே ஒர் உலர்ந்த மின் கலத்துடன் இணைத்து அந்தக் காந்தத்தைக் கொண்டு எத்தனை ஆணிகள் பற்றப்பெறுதல் கூடும் என்பதைக் கணக்கிடுக. இங்ங்னம் மூன்று முறை செய்து இந்தக் காந்தம் ஒரு மின் கலத்தைக்கொண்டு பற்றும் ஆணிகளின் சராசரி எண்ணிக்கையை எடுத்துக் கொள்க. அடுத்து இரண்டு மின் கலங்கஆா இனத்து இச் சோதனையைத் திரும்பவும் செய்க. இப் பொழுது ஆணிகளின் எண்ணிக்கைன், கணக்கிடுக. காந்தத்தின் வழியாகச் செல்லும் மின்னேட்டத்தை அதிகரிக்கச் காந்தத்தின் வன்மை எங்ங்னம் பெறுகின்றது ? செய்வதால் பாதிக்கப் அடுத்து, அதே திசையில் காந்தத்தின்மீது மற்ருெரு 100 சுற்றுக்கள் கம்பியினச் சுற்றுக. அதனே ஒரு மின்கலத்துடன் இணைத்து அஃது எத்தனை ஆணிகளைப் பற்றுகின்றது என்பதை காண்க. இச் சோதனையை மூன்று முறை திரும்பத் திரும்பச் செய்து சராசரி எண்ணிக் கையை எடுத்துக்கொள்க. ஒரு மின் கலத்துட தனும் 100 சுற்றுக்கள் கம்பியினைக்கொண்ட ஒரு காந்தத்துடனும் பற்றின ஆணிகளின் எண் ணிக்கையுடன் இந்த எண்ணிக்கையை ஒப் பிடுக. கம்பியின் சுற்றுக்களை அதிகரித்தலால் காந்தத்தின் வன்மை எங்ங்னம் பாதிக்கப்பெறு கின்றது? ஒரு மின் காந்தத்தின் வலுவினை அதிகரித்தல்பற்றிய விளக்கத்தினத் தருக. 7. கம்பிச் சுருளின் காந்தப்புலத்தை எங்ங்னம் ஆராய்வது ?: இந்தப் பிரிவில் முதல் சோதனையில் செய் யப்பெற்ற ஆய் கருவியினைப் பயன்படுத்துக. ஒரு சதுரமான துளை வெட்டப்பட்ட ஒர் அஞ்சல் அட்டை கம்பிச் சுருள் அதனூடே செல்லுவதற்குத் துணையாக உள்ளது. அட்டை ஒரு தட்டாகச் செயற்படுகின்றது; இரும்புத் groir LLäisär (Iron filing maps) @ushpia. C. காந்தத் தன்மையும் மின்னற்றலும் தைக்கொண்டு, கம்பிச் சுருளில் வெவ்வேறு உள்ளகங்களைப் பயன்படுத்துவதால் உண்டா கும் விளைவு ஆராயப்பெறலாம். 8. எங்ங்னம் எதிர்ப்பு அளவு (Repulsion) Quibyusugl ?: கருவியினை இந்தப் பிரிவில் முதல் சோதனையில் இயற் றப்பெற்ற கருவித் தொகுதியினைப் (Equipment) பயன்படுத்துக. - கிட்டத்தட்ட 4x5 செ.மீ. அளவுள்ளதும் ஒரு முனையில் பற்ருசில்ை இணைக்கப்பெற்ற ஒரு கம்பியுடன் கூடியதுமான தகரக் குவளை அளவு கருவியின் இயக்கத்திற்குத் தேவைப் படுகின்றது. கம்பியின் நுனியிலுள்ள ஒரு சிறு பற்ருசுக் குண்டு அளவு கருவியின் புவி-யீர்ப் பினக் கட்டுப்படுத்தும் சாதனமாகச் செயற் படுகின்றது. மி ன் ே ைட் டம் செலுத்தப்பெறுங்கால் கம்பிச் சுருள் காந்தமாக்கப்பெறுகின்றது. நிலத்த பகுதியும் அசையும் பகுதியும் ஒரே திசையில் காந்தமாக்கப்பெறுகின்றன; இத ல்ை எதிர்ப்புச் செயல் (Repulsion) நிகழ்கின் றது. நிலைத்த பகுதி என்பது ஓர் இரப்பர்ப் பட்டையால் சரியான நிலையில் வைக்கப்பெற் றுள்ள ஒரு மென்மையான இரும்புக் கம்பியா கும். அது 0.5 ஆம்பியர் அளவினைக் காட்டும்; இந்த அளவு, கம்பியினையும் பயன்படுத்தப் பெற்ற உலோகத்தின் காந்தப் பண்புகளையும் பொறுத்தது. 9. எங்ங்ணம் கவர்ச்சி அளவு கருவியின (Attraction meter) @ubglaigi? : இந்தப் பகுதியில் முதல் சோதனையில் இயற்றப்பெற்ற கருவித் தொகுதியினைப் பயன் படுத்துக. 243