பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

C. காந்தத் தன்மையும் மின் குற்றலும் இந்த ஆய்கருவியில் முன்போலவே கம்பிச் சுருள் பொறுத்தப்பெறுங்கால் வாய் அதன் பக்கத்தில் அமைக்கப்பெறுகின்றது. இரும்பு உள்ளகம் உள்ளே செலுத்தப்பெற்று மின் ளுேட்டம் செலுத்தப்பெறுகின்றது. கட்டை யின் முனையில் செலுத்தப்பெற்றுள்ள குண் டுசியில் சுழலுமாறு அமைக்கப்பெற்றிருக்கும் பேரிக்காய் வடிவுள்ள ஒரு தகரக் குவளையை இந்த உள்ளகம் கவர்கின்றது. உலோகத் தின் நுனியில் பற்ருசு வைத்து பிணைக்கப் பெற்றுள்ள ஒரு மெல்லிய கம்பி ஒரு குறி முள் ளாகச் செயற்படுகின்றது; ஒவியத் தட்டுசி களால் சரியான நிலையில் பொருத்தப்பெற் றுள்ள ஓர் அட்டைத் துண்டின்மீது அளவுக் கோடுகள் குறிக்கப்பெறலாம். 斜 இவை மேற்குறிப்பிட்ட உறுப்புக்களினின் றும் ஒன்று சேர்க்கப்பெறக்கூடிய ஒரு சில பொறியமைப்புக்களாகும். 12 வயதுள்ள சிறு வன் இன்னும் அதிகமானவற்றைக் கண்டறி தல் கூடும்; அவை மின்சாரச் சைகைக் கருவி, உறிஞ்சும் சட்டம், அஞ்சல் கருவி முதலியவை. 10. தந்திச் சாவியினையும் இயற்றுவதெங்கனம் ?: ஒலிப்பானையும் மீண்டும் இப் பிரிவில் முதல் சோதனையில் இயற்றப்பெற்ற கருவித் தொகுதியினையே பயன்படுத்துக. கிடைக்கக்கூடிய எந்தக் கம்பியினின்றும், கம்பிச் சுருள் முதலில் சுற்றப்பெறுதல் வேண் டும்; அதன் முனைகள் மின் கோடிகளின் கீழ் இணைக்கப்பெறுதல் வேண்டும். முற்றுப்பெற்ற கம்பிச் சுருள் ஒரு பள்ளத் தில் வைத்து அமுக்கப்பெற்று ஓர் இரும்பு உள்ளகம் அதனுள் செலுத்தப் பெறுகின்றது; தேவைப்பட்டால் ஒரு தாளினைக் கொண்டு ஆப்பு அடித்து அதனை அசையாது அமைத் திடுக. அதன் பிறகு கிட்டத்தட்ட 10 செ. மீ. நீள முள்ள ஒரு தகரக் குவளையின் துண்டு கால் வாயின் ஒரத்தில் வைத்து வாள்வெட்டுக்களாக (Saw cults) அமுக்கப்பெற்று ஒரு மின் கோடி யால் பிணைக்கப்பெறுகின்றது. தன்னுடைய அடித்துளையில் ஒரு மின் கோடியைக்கொண்ட முனைப் பகுதிகளுள் ஒன்று ஓர் ஒலிப்பாளுகச் செயற்படும். மின் பொத்தான் அமுக்கப்பெறுங்கால், கம்பிச் சுருள் ஒரு காந்தமாகின்றது; தகரக் குவளையின் துண்டு உலோக உள்ளகத்தை ஒரு கிலிக் ஒலியுடன் தாக்குவதற்கு முன் ளுேக்கி இழுக்கப்பெறுகின்றது : மின் பொத் தானை விடுவித்தலால் அது திரும்பவும் பின் ளுேக்கிப் பாயும்பொழுது அஃது ஒரு கிலிக் ஒலியுடன் மின் கோடியின் முனையில் தாக்கு கின்றது. 11. மின் ஒலிக் கருவியினை (Buzzer) எங்ங்ணம் இயற்றுவது ?: இந்தப் பிரிவில் முதலாவது சோதனையில் இயற்றப்பெற்ற கருவித் தொகுதிகளைப் பயன் படுத்துக. - மின் சுற்றினைச் சிறிதளவு எளிய முறையில் திருப்பியமைத்தலால் ஒலிப்பான் (Sounder) ஒலிக் கருவி ஆ கி ன் ற து. விரைவில் 244