பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பற்றிணைப்புக்கள் சிக்கிக் கொள்ளுகின்றன; ஒரு பேணுக் கத்தியைக்கொண்டு அவற்றைச் சுரண்டுவது இன்றியமையாததாகின்றது. 12. சுருட்டுப் பெட்டித் தந்தியையும் ஒரு சாவியை யும் எங்ஙனம் இயற்றுவது ?: 6. 5லிருந்து 8 செ.மீ.வரை நீளமுள்ள ஒரு போல்ட்டு ஆணியின்மீது 75லிருந்து 100 கற் றுக்கள்வரை நேர்த்தியாக அமைக்கப்பெற்ற காந்தக் கம்பி கம்பிச் சுருளாகத் துணைபுரியும். மரையுள்ள முனையில் இரண்டு கரைகட்கும் பெட்டியின் கனத்திற்கும் தேவையான அளவு நீளத்தை விட்டு விடுக; இதனுல் கம்பிச் சுருள் பெட்டியின் இணைக்கப்பெறுதல் கூடும். 5 மி.மீ. குறுக்கு விட்டத்தையும் ஓர் உருண்டை யான கொண்டையையும்கொண்ட ஒரு 10 செ.மீ. நீளமுள்ள போல்ட்டு ஆணிச் சுழல் சுரு ளுக்கு (Armature) மிகவும் பொருத்தமானது. பெட்டியின் பின்புறத்தில் பொருத்தப்பெற்ற ஒரு திருகு காதினக்கொண்டு (Screw-eye) இந்த ஆணியை அதன் கொண்டை, கம்பிச் சு ரு ளி ன் அடிப்புறம்வரையிலும் நீ ட் டி க் கொண்டிருக்குமாறு இரண்டு சுரைகட்கும் இடையில் தாங்கச் செய்க. ஒரு சிறிய சாளரக் கண்ணுடி பதிக்கப்பெற்ற ஒரு மரக்கட்டை பயன் விளையத்தக்க ஒரு பட்டைக் கல்லாக அமை கின்றது. இந்தப் பட்டைக் கல்லேப் பெட்டி யுடன் இறுகப் பிணைத்திடுக. வெப்பமான முத்திரை அரக்கு இரண்டு செயல்கட்கும் மிகச் சிறந்ததாகும். எனினும், எந்தக் கோந்தும் இதற்குப் போதுமானது. சுழல் சுருளின் முனைக்கு 3 மி. மீ.க்குக் குறையாமல் நடுவெளி யிடம் இருப்பதற் கேற்றவாறு பட்டைக் கல்லின் உயரம் இருத்தல் வேண்டும்; இதற்கு மேல் மிகச் சிறிய அளவு கூட மிகுதியாதல் கூடாது.மின்னுேட்டம் துண்டிக்கப்பட்டபிறகும் சுழல் சுருள் காந்தத்துடன் ஒட்டிக்கொள்ள நாடி நின்ருல் அதனினின்றும் சுழள் கருளை .ே காந்தத் தன்மையும் மின்னுற்றலும் இழுத்து அகற்றுதல் வேண்டும்; இப் பொழுது இதனை ஒரு வில் செயற்படுத்தும். ஓர் இரப்பர்ப் பட்டை இதற்கு மிக நன்ருகச் செயற்படும். அப்பட்டையைச் சுழல் சுருளின் முனையின்மீது து ைழ த் து அ த ன ப் பெட்டியுடன் ஒரு பெருவிரல் ஆணியினைக் கொண்டு பிணைத்திடுக. சுழல் சுருள் காந் தத்துடன் ஒட்டிக்கொள்வதினின்றும் தடுப்ப தற்கேற்றவாறு போதுமான இழுவிசையை அதற்குத் தருக. - இப்பொழுது நீங்கள் ஒரு சாவியைக் கூட்டு விப்பதற்கு ஆயத்தமாக இருக்கின்றீர்கள். கிட்டத்தட்ட 15.5 செ. மீ. நீளமும், 8 செ. மீ. அகலமும் 0.5 செ.மீ. கனமும் உள்ள ஒரு சிறிய பலகையைக் கைவசப்படுத்துக. ஒரு குவளையி னின்றும் 25x18 செ. மீ. அளவுள்ள ஓர் உலோகத் தகட்டினை வெட்டுக. ஓர் உப்புத் தாள் அல்லது எஃகுக் கம்பள இழையினைக் கொண்டு அதனை நன்ருகத் தேய்த்து அதன் சுழல் சுருள் கண்ணுடி . காந்தச் கருள் இரப்பர்ப் கட்டிை மேற்பரப்பின்மீதுள்ள துரு அல்லது அழுக் கினை அகற்றுக. கடிகார வில்லின் ஒரு துண் டும் இச் செயலுக்கு மிகவும் சிறப்பாக அமை கின்றது. ஒரு பெரிய ஆணியை.ஒரு சுத்தி யைக்கொண்டு வேகமாக அடித்து அதில் 245