பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

D. மின்ஞற்றலினின்று வெப்பமும் ஒளியும் கூடும். இந்த உலோகக் குழலினுள் கார்பன் கோல்களே நுழைத்திடுக. இந் நிலையில் உலேக்கு இன்றியமையாத பகுதிகள் யாவும் உங்களிடம் உள்ளன. இந்தப் பகுதிகளைத் தாங்குவதற்கு இனி ஒரு மரச் சட்ட நிலை (Rack) உங்கட்குத் தேவைப் படுகின்றது. சுமார் 15x15 செ.மீ. அளவுள்ள ஓர் அடித்தளப் பலகையுடன் சுமார் 15 செ. மீ. நீளமுள்ள இரண்டு மரத் துண்டுகளை செங் குத்தாக ஆணியினுல் பொருத்துக. ஒரு பாதி நாடிா சுற்றியது அல்லது காப்பிடப்பெற்றது திரைக்கோல் جين مع هي مم عام தஉைமாற்றி செங்கல் அல்லது தட்டையான கல்லே அடித் தளப் பலகையினுள் அமைத்து அதன்மீது ஆயத்தப்படுத்தப்பெற்ற தாவர சாடியினை வைத்திடுக. கறுப்புக் கல்நார் உலைச் சீமைக் assrooroo (Asbestos furnace cement) செங்கல்லை அடித்தளத்துடனும், சாடியைச் செங்கல்லுடனும் ஒட்டிவிட்டால் அஃது உங்கள் அடுப்பினை மேம்பாடடையச் செய்யும். இந்தச் சீமைக் காரையை இரும்புக் கடையில் பெறுக. ஒரு சிறிய அளவு சீமைக் காரையை அடிப்புறத் தின்மீது தடவி சாடியை அதன் இடத்தில் வைத்து அழுத்துக. செங்குத்தான மரத் தாங்கி களில் எந்த உயரத்தில் துளைகளிடப்பெறுதல் வேண்டுமென்பதைத் தீர்மானித்திடுக; இவற் றின் மூலமும் சாடியினுள்ளும் கோல்கள் நீண்டு செல்வதற்கேற்றவாறு தாங்கிகளிலுள்ள துளை களும் சாடியிலுள்ள துளைகளும் ஒரே கிடை மட்டத்திலிருக்குமாறு அமைதல் வேண்டும். குழல்கள் எளிதாக நழுவிச் செல்லுவதற் கேற்பப் பெரிதாகத் துளைகளை இடுக. இச் செயல் முடிந்ததும், கோல்களைச் செருகுக; இப்பொழுது உலே செயற்படுவதற்கு ஆயத்த மாக உள்ளது. நீர்த் தடை மாற்றியும் மின் குமிழ்க்கூடும் கொண்டு ஒரு மின்சுற்றில் உலையை விளக்கப் படத்தில் காட்டப்பெற்றுள்ளவாறு இணைத் திடுக. அடியில் D-7ல் விவரிக்கப்பெற்றுள்ள வாறு பிறையினை அமைத்திடுக. (எச்சரிக்கை: கோல்களின் முனேகள் நாடாவில்ை மூடப் பெருதவரை அவற்றினைத் தொடாதீர்கள்; அல்லது உங்கள் கைகளில் கையுறைகளை அணிந்து கொள்ளுக.) உங்கள் உலையைப் பயன்படுத்துங்கால் கண்களுக்கு இருண்ட கண்ணுடிகளை அணிந்துகொள்வது அறி வுடைமையானது. 6. மின்சார தோசைக் கல் (Toaster) அமைப் பினே எங்ங்ணம் இயற்றுவது :: 5 மீட்டர் நீளமுள்ள (அதற்குக் குறைதல் கூடாது!) நிக்கல்-குரோம் கம்பியினை ஒரு ரொட்டித் துண்டினேவிடப் பெரிதாக இராத ஓர் இடத்தில் ஏற்றுவதற்குரிய வசதியான வழி யைக் காணலே உங்கள் பிரச்சினையாகும். நீங் கள் சாதாரணமாக வீட்டில் பயன்படுத்து வதற்கு வாங்கும் எல்லா வித மின் பொறியமைப் புக்களிலும் நிக்கல்-குரோம் கம்பிதான் பயன் படுத்தப்பெறும் கம்பி வகையாகும். இந்தக் கம்பியை மின்சாரப் பொருள்கள் செப்பனிடப் பெறும் கடையினின்றும் பெறலாம். 110 வோல்ட்டு மின் அழுத்தத்திற்கு நீங்கள் எண் 24 அளவு கம்பியைப் (0.559 மி. மீ. குறுக்களவு) பயன்படுத்த வேண்டும். ஏனேய மின் அழுத் தங்களில் ஒரு 500. வாட் அமைப்பிற்கு எவ்வ ளவு நீளம் எந்த அளவுக் கம்பியைப் பயன் படுத்த வேண்டுமென்பதை மின் துறைஞனக் (Electrician) கேட்டு அறிந்து கொள்க. - கம்பியைத் திருகுசுருள்களாகச் சுற்றும் முறை படங்களில் காட்டப்பெற்றுள்ளது. கம்பியை அளந்து அதனைச் சுமார் 5 மி.மீ. குறுக்கு விட்ட முள்ள ஓர் உருளை வடிவமான கோலின்மீது 258