பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

E, மின்சாரமும் வேதியியலும் தொடாதுள்ளதா என்பதை உறுதி செய்து கொள்க. இணைப்புக் கம்பிக்கு நீங்கள் ஏதாவது அறுந்துபோன தட்டையான இரும்புக் கம்பி யினை எங்கிருந்தாவது பெறலாம். கம்பிகளின் முனையில் உரித்தெறிந்து அவற்றை மின்கோடி களில் முறுக்கி விடுக. கம்பியின் மற்ருெரு முனையை ஒரு விளக்குக் கூட்டினுள் (Lamp socket) அல்லது அடித்தளப் பலகையின் கொள்கலத்துடன் செருகி ரொட்டியினை வாட்டத் தொடங்குக, அல்லது நீங்கள் விரும் பும் எந்த உணவினையும் சமைக்க அல்லது சூடாக்க முயலுக. (எச்சரிக்கை: மாளுக்கர் களின் கைவிரல்களை திறந்துள்ள கம்பிகட்கு மிக அப்பால் வைத்திடுக. தோசைக்கல் அமைப்பினுள் ஏதாவது நீர் சிதறிவிட்டால் மின்சார அடைப்பினை (Plug) வெளியிலெடுத்து விடுக.) - - - 7. பிறை விளக்கின எங்ஙனம் இயற்றுவது?: தள்ளுபடி செய்யப்பெற்ற மின்சாரக் கை விளக்கு பாட்டரியிலுள்ள கார்பன் கோல்களை மின்-வாய்களாகச் (Electrodes) செயற்படுவதற் குப் பயன்படுத்துக. கார்பன் கோல்கள், உப்பு நீர்த் தடைமாற்றி, சாதாரணமான ஒர் இரட் டைக் கம்பி மின் வழிகாட்டி-இவற்றினை இணைத்திடுக. அடிப்பக்க முனையில் வெளிப் புறத்திலுள்ள நெசவுப் பொருள் அகற்றப் பெற்ற ஒரு பழைய இரும்புக் கம்பி இச் செய லுக்கு மிகவும் உகந்தது. தடைமாற்றித் தகடு களை அகலமாக இருக்குமாறு அமைத்து மின் கூட்டினுள் செருகுக. - இப்பொழுது ஆடைக் கவ்விகளைக்கொண்டு கார்பன் கோல்களைக் கைக்கு ஒன்ருக எடுத் திடுக; அல்லது நீங்கள் உலர்த்த தடித்த கையுறைகளை அணிந்திருந்தால் அவற்றை விரல்களாலேயே பிடித்துக் கொள்ளலாம். (எச்சரிக்கை: திறந்த மேனியாக விரல்களைக் கொண்டு எப்பொழுதும் கார்பன் கோல்களே நேராக எடுக்காதீர்கள். ஏன்?). வேறு யாரா வது ஒருவர் தடைமாற்றியின் தடையை மெது வாகக் குறைக்கும்பொழுது முனைகளை இலே சாக ஒன்று சேர்த்துத் தொடுக. தடை மாற்றியை மிக நெருக்கமாகக் கொண்டு வந்து அவற்றின் உலோக மூடிகள் ஒன்றையொன்று தொடுமாறு எப்பொழுதும் செய்யற்க. ஏன்? தடை மாற்றி மிக அருகில் கொண்டுவரப் பெறுங்கால் திரும்பத்திரும்பக் கா ர் ப என் கோல்களைத் தொட்டும் பிறகு பிரித்தும் செய்து கொண்டே இருந்திடுக. முனைகள் சிவப்பாகச் சூடேறிக் கொண்டிருத்தலேயும் அவற்றை நீங் கள் ஒவ்வொரு தடவை பிரிக்கும்பொழுது பளிச் பளிச்சென்று வெண்மை ஒளி தோன்று வதையும் நீங்கள் கவனித்தல் வேண்டும், (எச்சரிக்கை : சோதனையின் இப் பகுதியைச் செய்யும்பொழுது இருண்ட சூரிய ஒளிக் கண் ணுடிகளைப் போட்டுக்கொள்வது அறிவுடைமை யாகும்.) இந்த நிலையில் தடை மாற்றியை இன்னும் சற்று நெருங்கிவரச் செய்து சற்று அதிகமான மின்னுேட்டத்தை அளித்திடுக; நீங்கள் கார்பன் கோல்களைக் கிட்டத்தட்ட 8 மி. மீ. இடைவெளியுடன் நிலையாக வைத் திருக்கும்பொழுது நிலையான மிகப் பிரகாச மான ஓர் ஒளியை அடைதல் வேண்டும். மின்சாரத்தைக்கொண்டு இ ப் .ெ பா ழு து உங்களால் மிகப் பிரகாசமுள்ள ஒளியை விளை விக்க முடிந்தது. ஏதாவது கார்பன் எரிந்து போனதாகத் தோன்றுகின்றதா? இடைவெளி யின் குறுக்கே எது மின்சாரத்தைச் சுமந்து செல்லுகின்றது ? வீடுகட்கு ஒளி தருவதில் இந்த வகை விளக்கினைப்பற்றி நீங்கள் என்ன கருதுகின்றீர்கள்? E. மின்சாரமும் வேதியியலும் இயல்-9 சோதனை A-1ல் நீரினுள் மின் னேட்டம் பாய்ந்து செல்லும்பொழுது எங்ங் னம் அது பகுதிகளாகப் பிரிக்கின்றது என்று காட்டப்பெற்றது. இது பொதுவான நிகழ்ச்சி யைப்பற்றிய ஒர் எடுத்துக் காட்டாகும்; இங் வனமே பல திரவங்கள் ஒரு மின்ளுேட்டத் தால் பாதிக்கப்பெறுகின்றன. இந்தச் செய் முறை, மின் பகுப்பு (Electrolysis) என்று வழங் கப்பெறுகின்றது; இந்த முறையில் செயற் படும் பொருள்கள் மின்பகு பொருள்கள் (Electrolytes) என்று வழங்கப்பெறுகின்றன. மின் பகுப்பினால் உண்டாகும் விளைவுப்பொருள் 260 .