பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.ே துவக்கள் அறிவியல் கற்கும் முறை வேண்டுமாயின் அவற்றை எங்ங்னம் ട്ടു. சிஆ ,தல் வேண்டும் என்பதை அவர்கள் அறிய விரும்பலாம். வண்ணப் பூச்சற்ற ஈரமான ஆணி யொள்றையும், அதேமாதிரி வண்ணப் பூச்சுப்பட லத்தால் மூடப்பெற்ற ஆனியொன்றையும் கொண்டு ஒரு சோதனை செய்யப்பெறுகின்றது. சோதனை செய்வோர் வண்ணப் பூச்சற்ற ஆணி யில் துரு ஏறியிருப்பதையும் மற்றென்றில் துரு எ .கிருப்பதையும் காண்கின்றனர். உண்மை யாள வாழ்க்கை நிகழ்ச்சியில் இந்த விதி எங் வனம் பயன்படுத்தப்பெறுகின்றது ? பள்ளியில், இல்லத்தில், பள்ளிக்குச் செல்லும் வழியில், வேறிடங்களில், இல்விதி எங்ங்ணம் செயற்படுத் தப் பெறுகின்றது? அக்கருத்து உண்மையெனக் காண்பதற்கு இச் சோதனை மேற்கொள்ளப் பெற்றது. இவ்விதி செயற்படும் நிகழ்ச்சிகளி னின்றும் இக்கருத்து எவ்வளவு முக்கியமானது என்பதையும் எங்ங்ணம் பயன்படக்கூடியது என்பதையும் காணச் செய்தல் வேண்டும். சிறுவர்களேத் தம்முடைய சோதனைகள் மூலம் கற்கச் செய்வது கடினமான செயலன்று. அறி வியலறிஞர்களைப்போல முதன் முதலாகத் தக வலேக் கண்டறியும் பொருட்டுத் தாம் சோதனை செய்யவில்லை யென்றும், அறிவியல் கருத்துக் களப் புரிந்து கொள்ளும் நோக்கத்திற்காகவே தாம் அதனை மேற்கொண்டிருப்பதாகவும் மாளுக் கர்கள் .ணசவேண்டும். ಕಿಸ್ತಿತ್ತಿ:ಟಿಟಿ : சிறுவர்கள் அறிவியல் கற்றலின் முறைக ாடங்கிய பட்டியலில் படித்தல் உயர்ந்த மதிப் பினைப் பெறுகின்றது. தீப்பேற்றின் காரண மாக, சில அறிவியல் பாடங்கள் வேறு எவ்விதச் செயல்களுமின்றிப் படிக்கும் பாடப்பொழுது களாக (periods) மாறும் நிலமைக்கு மோசமாகி விடுகின்றன. எனினும், படித்தலும் அறிவியல் கற்கும் வழிகளில் ஒன்று ஆகவே, அது பயன் விளையத்தக்க கருவியாக அமையவேண்டுமாயின் சிந்தனையுடன் கூடிய திட்டமிடல் இன்றிமை யாததாகின்றது. பல்வேறு வகுப்பு மாளுக்கர் களின் படிக்கும் நிலைகளுக்கேற்றவாறு சரியான நூல்கள் கிடைக்கக் கூடியனவாக இருத்தல் ു; மாளுக்கர்கள் அவற்றைப் படிப்ப தறகு வழி காட்டலும் அமைதல் வேண்டும். ாண்டு கூறப்பெறும் ஆய்வுக் குறிப்புக்கள் மிகவும் முக்கியமானவை: * 12 1. சிறுவர்கட்கு அறிவியல் வகுப்புதான். தம் முடைய படிப்பில் மெய்ம்மையையும் (fact) பாவ னையையும் (fancy) வேறு பிரித்து அறிவதற் கேற்ற சிறந்த இடமாகும். அஃதாவது, சில புத்தகங்கள் முற்றிலும் நுகர்வதற்கென்றே எழு தப் பெறுகின்றன என்பதை அவர்கள் அறிதல் வேண்டும்; மற்றவை அறிவின் மூலங்களாகப் பயன்படுகின்றன என்பதை உணர்தல் வேண் டும். தாம் படிப்பவற்றின் நம்பகத் தன்மையைப் பரிசீலித்து அறியக் கற்றுக் கொள்ளவேண்டும். அவர்கள் தாம் படித்தவற்றைப்பற்றி அப்படிப் பட்ட முடிவுகளுக்கு வருவதில் கவனம் செலுத் தக் கற்றுக் கொள்ளவேண்டும்; அஃதாவது, ஒரு மெய்ம்மையை ஒரு நம்பகமான மூலத்துடன் மட்டிலும் வைத்துச் சரி பார்ப்பதால் மட்டிலும் அப்புத்தகம் சரியாகவுள்ளது என்பதைக் குறிப் பிட வேண்டிய அவசியம் இல்லை என்பதை. உணர்தல் வேண்டும். அச்சிட்ட பக்கத்தில் ஒரு தவற்றினைக் காண்பது ஓர் அறிவு கொளுத்த வல்ல அனுபவமாக இருக்கலாம். ஒரு பொருளை அச்சில் காண்பதல்ை மட்டிலும் அது சரி யானது என்று. சொல்வதற்கில்லை என்ற உயர்ந்த படிப்பினையை மாணுக்கன் அறிந்து கொள்ளலாம். . . 2. படித்தல் மனத்தில் ஒரு திட்டமான நோக்கத் துட ன் மேற்கொள்ளப்பெறுதல் வேண்டும்; அஃதாவது, ஒரு மாளுக்கன் தான் கொண்ட முடிவுகளைச் சரி பார்த்தல், தகவலைக் காணல், ஒரு சோதனையைச் செய்யும் முறையை அறிதல், ஒரு விவிைற்கு விடையிறுத்தல், ஒரு பிரச்சினைக்குத் தீர்வுகாணல் ஆகியவை ஒரு சில நோக்கங்களாகும். . - . 3. ஒரு குறிப் பிட்ட தலைப்பில் படிக்கும் பொருளைப்பற்றிய பல்வேறு வகை மூலங்கள் விரும்பத்தக்கவை. இவற்ருல் அதிகமாக தகவல் கிடைக்கின்றது; பல்வேறுபட்ட நோக்கங்களைக் காணவும் வாய்ப்பு ஏற்படுகின்றது. 4. அறிவியல் மாணுக்கர்கள் தனிப்பட்ட முறை யில் படித்தலே ஓர் எளிய ஆராய்ச்சியாக மேற் கொள்ளுதல் மிகவும் அவசியமானது. அத்த கைய சந்தர்ப்பங்களில் கவனமாகக் குறிப்பு எடுத்தல் மிகவும் இன்றியமையாதது; இதல்ை சரியான அறிக்கையை வகுப்பிற்கு நல்கலாம். 5. படிக்கும் பொருள் பொருத்தமுடையதாக இருத்தல் இது பெரும்பாலும் ஆசிரியரின் பொறுப்பாகும்; ஆளுல், மானுக்கர்

வேண்டும்.

12