பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/320

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசிரியருக்கான சில பயன்படும் குறிப்புக்கள் சாராயத்தில் வைத்துக் காப்பதுதான் மிகவும் பொருத்தமாகும். வெப்ப மண்டலப் பகுதிகளில் சிறிய எலும்புக் கூடுகளைத் தூய்மையாக்குதல், பெரிய கொம்பு போன்ற பூச்சிகளின் (Beeties)-வண்டு, விட்டில் தட்டான் பூச்சிகள் போன்றவை-உள்ளுறுப் புக்களை நீக்குதல் போன்ற வேலைகள் எறும்பு களிடம் விட்டுவிடப்பெறுதல் கூடும். ஒரு பொருத்தமான இடத்தில் இறந்த பிராணிகள் திறந்த நிலையில் வைக்கப்பெறுகின்றன. அவைகளின் இருப்பு பல்வேறு எறும்புகளால் கண்டறியப்பெறுகின்றன; மிக விரைவான காலத்தில் மிகவும் தூய்மையான மாதிரிப் பொருள் தங்குகின்றது. பழைய பல் துலக்கும் தூரிகையால் எலும்புகள் அழுத்தித் துடைக்கப் பெறலாம், முதலில் சலவைச் சுண்ணும்பினையும் அதன் பிறகு ஹைட்ரஜன் பராக்சைடினையும் பயன்படுத்துதல் வேண்டும். 5. தாவர இயல் சம்பந்தமான பொருள்கள் : மாதிரிப் அமுக்கி வைக்கும்வரையிலும் இவை அப் படியே புதியனவாக இருப்பதற்கு இவை ஒரு மூடிய தகரக் கலத்தில் ஒரு குளிர் முறைப் பாது காப்புப் பெட்டியில் வைக்கப்பெறுகின்றன: இங்கு அவை விறைப்பாகவும் புதியனவாகவும் ஒரு வார காலத்திற்கு நீடித்து நிற்கும். 6. கைவில்லை : இளம் மாளுக்கர்கள் கண்ணுடி வில்லையை யும் (Lens) பொருளையும் அசையாமல் வைத்துக் கொள்வதில் சங்கடப்படுகின்றனர்; ஆகவே அவர்கள் பிம்பத்தைக் குவிய நிலையில் வைப்ப தில் தவறுகின்றனர். ஒரு கையின் பெருவிரலும் கட்டு விரலும் பொருளைப் பிடித்துக்கொண்டும், மற்ருெரு கையின் பெருவிரலும் சுட்டு விரலும் கண்ணுடி வில்லையைப் பிடித்துக் கொண்டும் இரண்டு கைகளின் நடு விரல்களின் துணிகளை ஒருசேர அமுக்கிய நிலையில் வைத்துக்கொண் டால் இந்நிலையை எளிதில் கட்டுப்படுத்தி விட லாம். . 7. ஹைட்ரஜன் பலூன் : - விளையாட்டுக் கருவியாக அமையும் ஒரு பலூனை ஹைட்ரஜல்ை நிரப்புவதில் ஒரு திஸில் புனலுக்குப் பதிலாக திருகு பிடியமைந்த குழலுடைய (Tap) புனல் பயன்படுத்தப்பெறு இறுக்கமாகக் கட்டிங் செற்றுள்ள கயிறு. பலூன் கட்டுவதற்குத் நீர்த்த கந்தக தயாராகவுள்ள அமிலமும் கயிறு. துத்தநாகமும் தல் கூடும். போக்கு குழாயின் குறுக்களவு எவ்வளவு இயலுமோ அவ்வளவு பெரியதாக இருத்தல் வேண்டும். பலூனின் முனை கண் ணுடிக் குழலின் நுனியுடன் கட்டப்பெறுதல் வேண்டும். இதல்ை கண்ணுடிக் குழலினின்றும் பலூனை அகற்ருமலேயே அதனை இறுதியாகக் கட்டுவதற்கு வசதியாக அமைகின்றது. அமிலம் பாத்திரத்தினுள் செலுத்தப்பெற்றுத் திருகு பிடி மூடப்பெறுகின்றது. பாத்திரம் ஒரு வலிமை யான குடுவை அல்லது புட்டியாக இருத்தல் வேண்டும்.

  • ...*frs: <fter sig stai “The Teaching of General Science in Tropical Secondary Schools’ gro p நூலிலிருந்து இக்குறிப்பு எடுக்கப்செற்றது. வெளியில் London, Oxford University Press, 1955. (arr söra : Unesco Handbooks on the Teaching of Science in Tropical Countries, Vol.7.)

300