பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கின்றன; நடுப் பகுதிக்கு அருகில் வைக்கப் பெற்றுள்ள இரண்டு இடுக்கிகள் செங்குத்தாக வுள்ள வளையந் தாங்கியை இறுகப் பற்று கின்றன. ஆதாரச் சட்டத்தின் வலப்புற முனையி லுள்ள ஆடை இடுக்கி பொருத்தமான இடத்தை நிரவிய பிறகு விளக்கப்படத்தில் காட்டியுள்ள வாறு ஒரு கோணத்தில் அமைக்கப்பெற்றிருப் பதை உற்று நோக்குக. இந்த அமைப்பு மரத்தா லாகிய இடுக்கியில் நெருப்புப் பற்றிக்கொள் ளாமல் சோதனைக் குழலை ஒரு கோணத்தில் தாங்கி அது சூடாக்கப் பெறுவதற்கு எளிதாக அமைகின்றது. . 21. இரும்புத் தட்டு : இது வேதியியலில் பல சோதனைகள் செய் வதற்குப் பயன்படுகின்றது. பொருளைப் பாது காக்கும் சாடியின் மூடி துத்தநாகப் பூச்சினைக் கொண்ட கம்பியில் வளைத்துச் சுருக்கிடப்பெறு འི་འཚོ་ཚེ་ལོ་རོང་ཚ།” سسسسسسسسسسسسس x٧٩پي கின்றது. கம்பியின் விடுதலையாகவுள்ள முனை ஒரு மரக்கோலில் பதித்து வைக்கப்பெறு கின்றது . இதல்ை இது மரத்தாலாகிய தாங்கி யின் இடக்கைப் பற்றிறுக்கியால் (clamp) தாங்கப் பெறுதல் கூடும். 22. தானுக இயங்கும் வாயு உற்பத்திக் கருவி : இது கிப் துணைக்கருவியைப் போன்ற ஒரு சிறு அமைப்பாகும். வினைப்படுத்துத் திண் பொருள் (துத்தநாகம், சலவைக்கல், அயசல் ஃபைடு முதலியவை) துளைகளுள்ள ஒரு பெரிய சோதனை க் குழ லி ல் வைக்கப்பெறுகின்றது; அமிலம் ஒரு சாடியில் அல்லது பிற கொள் கலனில் இருக்குமாறு செய்யப்பெறுகின்றது. . சோதனைக் குழலின் அடிப் பகுதியில் ஊது துருத் தியைக் (blow pipe) கொண்டு கண்ணுடி பொத் துப் போகும்வரை மிக நுண்ணிய கூர் நுனியைக் C. ைேறு aயனுள்ள பொருள்கள் காட்டித் தடவைக்கு ஒன்ருக பல துளைகள் இடப் பெறுகின்றன. கண்ணுடி உருண்டை மணிகள் அல்லது செங்குத்தாக வைக்கபெற்றுள்ள கண்ணுடிக் குழலின் சிறு துண்டுகள் வினைப் படுத்துத் திண்பொருளுக்கு (solid reagent) மேடையாக உதவுமாறு சோதனைக் குழலின் அடிப்பகுதியில் வைக்கப்பெறுகின்றன. கன் சூடிக் குழலைத் தன்னுாடே கொண்ட ஓர் இரப்பர் அடைப்பான் அச் சோதனைக் குழலி னுள் செருகப்பெறுகின்றது; கண் ணு டி க் குழலையும் கண்ணுடிக் குழல் முக்கினையும் (nozzie) ஓர் இரப்பர்க் குழல் இணைக்கின்றது. ஓர் இடுக்கி யால் (clip) அல்லது கைவிரல்களால் குழலை நசுக்கிப் பிடித்துக் கொள்வதால் வெளிப்போகும் வழி அடைக்கப்பெறுகின்றது. 23. கண்ணுடிச் சாடிகளையும் போத்தல்களையும் வெட்டுவதற்குரிய மின்சார ஏற்பாடு : போத்தல்கள், குவளைகள் (jugs), குடுவைகள், தீய்ந்துபோன மின்குமிழ்கள், கண்ணுடியாலான பிற பொருள்கள் இவற்றைக் கொண்டு பயன் படக்கூடிய எண்ணற்ற சிறிய தளவாடங்களை அமைத்துக்கொள்ளலாம். அத்தகைய பொருள் களின் மேற்பகுதி அல்லது அடிப் பகுதியை வெட்டி எறிந்துவிட்டு அவற்றை ஒரு திட்ட மான செயல்களுக்குப் பயன்படுத்தும் அவசியம் அடிக்கடி நேரிடுகின்றது. அத்தகைய அமைப் புக்களை வெட்டுவதற்கு இந்தத் தளவாடம் மிகவும் பயன்படத்தக்கதாக உள்ளது. வெட்டும் செயல் முடிவுற்ற பிறகு கூரிய வெட்டுவாய்களே ஓர் அரத்தினைக் கொண்டோ அல்லது தீ-மினுக் கிடல் (fire polishing) மூலமோ மழு மழுப்பாக்கு தல் இன்றியமையாதது. 20x7 x4.5 செ. மீ. அளவுகளுள்ள இரண்டு செங்குத்துச் சட் - ங் கள் ஒன்றற்கொன்று

35

35