பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

C. வேறு பயனுள்ள பொருண்கள் காக மின்குமிழ்களின்மீது இறுகப் பற்றிக்கொண் டிருக்கும் பிடிப்புப் பொருளையும் கொண்டு பயன் படும் ஒரு வளையந் தாங்கியும் வளையங்களும் அமைக்கப்பெறலாம். சாதாரணமாக, இவை இரும்புக் கடைகளில் கிடைக்கும் விளக்கப் படத்திலுள்ளவாறு திரைக்கோலின் உருவம் அமைக்கப்பெறுகின்றது. திரைக்கோலில் நழுவிச் செல்லுவதற்கேற்ற வாறு இரண்டு துண்டுகள் சேர்த்து இணைக்கப் பெற்றுள்ளன. இதனுல் அவை வெவ்வேறு அகலமுள்ள திரைகளுக்கேற்றவாறு சரிப்படுத் திக் கொள்ளப்பெறலாம். அத்தகைய திரைக் கோலின் ஒவ்வொரு பகு தியையும் ஒரு பொருத்தமான மர அடித்தளத் துடன் ஆணிகளைக் கொண்டோ அல்லது மரை யாணிகளேக்கொண்டோ. பொருத்துக. கோலுக்கு எதிராக அடித் தளத்துடன் பொருத் தப் பெற்றுள்ள ஒரு முக்கோணப் பிணைப்பு வளையந்தாங்கியை வலுவுடையதாகச் செய்யும். இது விளக்கப்படத்தில் காட்டப்பெற்றுள்ளது. விளக்கு மூடாக்குப் பிடிப்புப் பொருள்கள் ஒரு சேர நசுக்கப்பெற்று அதன் கவர் முட்கள் திரைக் கோலின் உட்புறமாகவுள்ள சுவட்டில் (slot) பொருத்துப்பெறுகின்றன. வில்லின் அமுக்கம் பிடிப்புப் பொருளை எந்த உயரத்திலும் பற்று வதற்குப் போதுமானது ; இது வளையந்தாங் கியின் மிகப் பயனுள்ள வளையமாக அமை கின்றது. மேலங்கியைத் தொங்கவிடும் கருவியிலுள்ள ஒரு கம்பியைப் பொருத்தமான அளவிற்கும் வடிவத்திற்கும் வளைத்து வேருெரு வகை வளைய மும் அமைக்கப்பெறலாம். 19. ஒரு மரத்தாலாகிய வளையந்தாங்கி : இந்த வளையந்தாங்கியின் அடித்தளம் 40 செ.மீ. நீளமும், 15 செ.மீ. அகலமும், 1 செ.மீ. கனமும் உள்ள ஒரு பலகையால் செய்யப்பெறு கின்றது. 1 செ. மீ. குறுக்களவுள்ள துளை அடித்தளத்தின் நடுவில் இடப்பெறுகின்றது. செங்குத்துச் சட்டம் 1 செ. மீ. குறுக்களவும் 45 செ. மீ. நீளமும் உள்ள இரும்பு அல்லது மரக் கோலிகுல் அமைக்கப்பெறுகின்றது. இந்தச் செங்குத்துக்கோல் அடித்தளத்தின் துளையில் மிக இறுக்கமாகப் பொருந்தவேண்டும். இந்த அளவுள்ள கோல் கிடைக்காவிடில், வேறு அளவுள்ள கோலினைப் பயன்படுத்தலாம் ; ஆளுல் அடித்தளத்திலுள்ள துளை அதற்கேற்ற வாறு இடப் பெறுதல் வேண்டும். 20. வளையந்தாங்கிக்குரிய தளவாட ஆதாரச் சட்டம் : மேற்கூறிய வளையந்தாங்கிக்குரிய பயனுள்ள ஒரு தளவாட ஆதாரச் சட்டம் வில் அமைப் புடன் உள்ள நான்கு துணி இடுக்கிகளுடன் கூடிய 18 செ. மீ. நீளமும் 4 செ. மீ அகல மும் 1 செ. மீ. கனமும் உள்ள மரப்பலகை 體 யொன்றினுல் செய்யப் பெறலாம், ஆடை இடுக் கிகள் ஆதாரப் பலகையுடன் படத்தில் காட்டி யுள்ளவாறு பொருத்தப்பெற்றுள்ளன. இரண்டு முனைகளிலுள்ள ஆடை இடுக்கிகள் சோதனைக் குழல்கள் போன்ற தளவாடத்தைத் தாங்கு

34

34