பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போத்தலே ஒர் இருண்ட நிலையறைப் பெட்டியில் (cupboard) வைத்து அதனை ஒரு மணிக்கொரு தடவை கவனித்து வருக. B, தண்டுகள் மணலே நன்ருக நனைத்து அதனை ஈரமாகவே இருக்குமாறு செய்திடுக, அடியிற்கண்ட பொருள் களை மணலில் நடுக : 8. நீரினுல் வேர்கள் எங்ஙனம் பாதிக்கப்பெறு (அ) பல்வேறு பூண்டுகள். - ל ನಿಸpಣ್ಣ: - + - - - (ஆ) பெகோனியா, ஜெரேனியம் தண்டு சில நாற்றுக்களை ஓர் அகண்ட கண்ணுடித் களின் துண்டுகள். தடடின ஒரு கோடியில் வளர்த்திடுக. அவை (இ) கணுவுள்ள கரும்புத் துண்டு மணலில் கிட்டத்தட்ட 5 செ. மீ. உயரம் இருக்கும் புதையுமாறு. - பொழுது அவற்றிற்கு ஒரு பக்கமாகவே நீர் (ஈ) கணுவுள்ள மூங்கில் துண்டு மணலில் ஊற்றி வருக ; அண்மையிலுள்ள செடிகளுக்குச் புதையுமாறு. - - مرم - * * * ۹ یاسر و pಶ್ನ ఇ5rడిపో3ఖః நீர் ஆறற ಮಿಣ© (உ) காரட் (carrot), முள்ளங்கி, அக்காரக் கிட்டத்தட்ட ஒரு வாரம் வரையில் இங்ங்ணம் நீர் கிழங்கு (beet) இவற்றின் உச்சிகள் - ஊற்றுவதைத் தொடர்ந்து மேற்கொள்க; இவை ஒவ்வொன்றிலும் சிறிதளவு இப்பொழுது மண்ணினத் தோண்டி நீர் ஊற்று. வேர்கள் இருக்குமாறு. தல் வேர்கள் வளரும் திசையில் ஏதாவது செல் (ஊ) வெங்காயம். வாக்கினை விளைவித்ததா என்று கவனித்திடுக. (எ) ஓர் ஐரிஸ் (iris) தண்டு. 9. தாவரங்களின் பல்வேறு பகுதிகளில் வேர் (ஏ) கண்களைக் கொண்டுள்ள உருளைக் களே வளரச்செய்தல் : கிழங்குத் துண்டுகள், ஒரு தொட்டி மணலைக் கைவசமாக்கி அதனை (ஐ) அலரிபோன்ற எளிதில் வளையக்கூடிய நேர் சூரிய ஒளி படாத இடத்தில் வைத்திடுக. செடியின் கிளை. B. தண்டுகள் 1. தண்டுகளின் வளர்ச்சியில் சூரிய ஒளியின் பயன் : (அ) இரண்டு மலர்ச் சட்டியில் ஒட் தானியம், முள்ளங்கி, மொச்சை அல்லது கடுகு போன்ற விரைவில் வளரக்கூடிய விதைகளை நடுக. இளஞ் செடிகள் சுமார் 2.5 செ.மீ. உயரம் இருக்கும்பொழுது, உச்சியருகில் ஒரு துளையைக் கொண்ட ஒரு பெட்டியால் ஒரு சட்டியை மூடுக. அடிக்கடிப் பெட்டியைத் தூக்கி வளர்ச்சியின் திசையை உற்றுநோக்குக. பல்வேறு திசைகளி னின்றும் ஒளி வருமாறு பெட்டியைத் திருப்பி அமைத்திடுக; ஒரு சில நாட்கள் கழிந்த பிறகு மீண்டும் உற்று நோக்குக. (ஆ) படத்தில் காட்டியவாறு ஒரு நீண்ட குறுகிய பெட்டியில் இரண்டு ஒளித்தடுப்புக்களை வைத்திடுக; பெட்டியின் ஒரு கோடியில் ஒரு துளையிடுக. பெட்டியில் வைக்கக்கூடிய அள வுள்ள ஒரு சிறு சட்டியில் முளைத்து வரும் உருளைக் கிழங்கின. நடுக. துளைக்கு அப்பா லுள்ள ஒளித்தடுப்பின் பின்புறமாக இந்தச் சட்டியை வைத்திடுக. பெட்டியை முடி அதனை ஒரு சாளரத்தில் வைத்திடுக. சிறிது காலத் திற்கு ஒருமுறை வீதம் வளர்ச்சியின் திசையினை உற்றுநோக்குக. (இ) மேலே (அ)-இல் கூறியதுபோல் நான்கு மலர்ச் சட்டிகளில் விரைவில் வளரக்கூடிய சில விதைகளே நடுக. இளஞ் செடிகள் சுமார் 2.5 செ. மீ. உயரம் இருக்கும் வரையில் சட்டி களை ஒர் இருட்டறையில் வைத்திடுக. ஒரு சட்டியைச் சூரிய ஒளிபடும் சாளரத்தில் வைத்து அதன் விளைவினைக் கூர்ந்து நோக்குக. செடி களைச் சூரிய ஒளிபடாதவாறு திருப்பி உற்று நோக்குக. சூரிய ஒளி நேராகப் படாத இடத்தில்

89

38