பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

படிச் செய்க. இந்நீர் புகைப்படலம்போல் மாறு கின்றது; இது கரியமிலவாயுவின் இருப்பினைக் காட்டுகின்றது. 8. விதைகளில் முளை யினைக் காட்டுவது : பூசணி அல்லது வேறு பெரிய விதைகளே ஓரிரவு நீரில் ஊறவைத்திடுக; விளக்கப்படத் தில் காட்டியுள்ளவாறு அவற்றை ஊசிகளின் மீது இணைத்திடுக. ஒன்றின் முனை மேல்நோக்கி யிருக்குமாறும், மற்றென்றின் முனை பக்கவாட் டில் இருக்குமாறும், பிறிதொன்றின் முனை கீழ் நோக்கியிருக்குமாறும் இணைத்திடுக. அவற்றை வளர்ச்சியின் திசை E. விதைகள் ஈரமான காற்றிலிருக்குமாறு வைத்து முளைகள் வளரும் திசைகளைக் குறித்துக் கொள்க. F. பாக்டீரியா (நுண்கிருமி) 1. பாக்டீரியா வளர்ப்பதற்குத் தயாராதல் : இரண்டு அல்லது மூன்று டஜன் ஆழமில் லாத கண்ணுடித் தட்டுக்களைக் கைவசப் படுத்துக. தரை பாழாகாதவண்ணம் படுக்கை யமைப்பில் பயன்படும் கண்ணுடித் தட்டுக்கள் இதற்குப் போதுமானவை. சாளரக் கண்ணுடியி லிருந்து 5 செ. மீ. சதுரங்களே வெட்டி எடுத்து படுக்கையமைப்பின் தட்டுக்களுக்கு முடிகக்ாத் தயாரித்திடுக. இவை பாக்டீரியாத் தோட்டங் களுக்குப் பெரிதும் பயன்படும். தொடக்கச் ச்ோதனைகளில் உருளைக் கிழங்கு, காரட் கிழங்கு அல்லது சருக்கரைவள்ளிக் கிழங்கு இவற்றின் துண்டுகளின்மீது பாக்டீரியாவை வளர்ப்பதற்கு அவை நிலமாகப் பயன்படும். இந்த உணவுப் பொருள்களின் 6 அல்லது 8 மி. மீ. கனமுள்ள துண்டுகளைத் தட்டில் பொருந்தும் அளவிற்குப் பெரிதாக இருக்குமாறு வெட்டுக. பாக்டீரியாவுக்குரிய தோட்டத்தைத் தயாரிப் பதில் ஒவ்வொன்றும் தூய்மையாக இருப்பதில் கவனம் எடுத்துக் கொள்ளவேண்டும். உணவுப் பொருள் துண்டுகளே நன்ருகக் கழுவுக; அங்ஙனமே தட்டுக்களையும் அவற்றின் மூடிகளை யும் நன்ருகக் கழுவி உலர்த்துக. தட்டுக்களையும் VII. அவற்றின் மூடிகளையும் தூய்மையான வெண் னிறத் தாளின்மீது வைத்திடுக. உங்களுடைய கைகள் தூய்மையாக உள்ளனவா என்பதையும் உறுதிசெய்து கொள்வீர்களாக, எல்லாம் தயா ரானதும் பல் குத் தும் குச்சிகள் அல்லது மரச் சிம்புகளைக்கொண்டு உணவுப் பொருள் துண்டு களேத் தூக்கித் தட்டுக்களில் போடுக. விளக்கப் படத்தில் காட்டப்பெற்றுள்ளவாறு மூடிகளைக் கட்டுக. இத் தட்டுக்களை ஒரு பெரிய அகன்ற தட்டில் வைத்து அவற்றை ஓர் அடுப்பில் வைத் துச் சுமார் ஒரு மணி நேரம் கிட்டத்தட்ட 110° C. லிருந்து 120° C. வரை வறுத்துச் சூடாக்குக. இச் செயல் தோட்டத்தினுள்ளிருக்கும் பாக்டிரி யாக்களேக் கொல்லவேண்டும். 2. பாக்டீரியாத் தோட்டங்களைப் பயிராக்குதல் : தோட்டங்கள் குளிர்ந்ததும் அவற்றை வெளியே மேசையின் மீது வைத் திடுக; ஆல்ை அவற்றை நடுவதற்குத் தயா ராகும்வரை கண்ணுடி மூடிகளை உயர்த்தா தீர்கள். பல் குத்தும் குச்சிகள் அல்லது மரச் சிம்புகள் பாக்டீரியாத் தோட்டங்களைப் பயிரிடு வதில் நல்ல தோட்டக் கருவிகளாகப் பயன்படு கின்றன. 30 அல்லது 40 பல் குத்தும் குச்சிகளே ஒரு மூடிய தகரக் குவளையில் வைத்து அக்குவ ளையை ஓர் அடுப்பின்மீது வைத்து ஏறக்குறைய ஒரு மணி நேரம் வறுத்துச் சூடாக்குக. இது பெரும்பாலான பாக்டீரியாக்களைக் கொன்று விடும். குவ:விலிருந்து ஒரு பல் குத்தும் குச்சியை அகற்றும்பொழுது இடுக்கி அல்லது சாமணத்தைப் பயன்படுத்துக; அங்கனம் அகற் பாக்டீரியாத்

49

48