பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18. ஞாயிறும் விண்மீன்களும் 1. இராசியின் விண்மீன் மண்டலங்களின் ஒரு கருத்துப்படம் : இராசியின் விண்மீன் மண்டலங்கள் ஞாயிற் றின் தோற்றப் பாதையில், 16 பாகை அகல முள்ள வளையத்தில் காணப்பெறுகின்றன. இந்த வளையம் ஒவ்வொன்றும் 30 பாகைகள் எதிர் கொள்ளுமாறு 12 பிரிவுகளாக மேலும் பகுக்கப்பெறலாம் ; இதில் இராசியின் அடை யாளம் ' என வழங்கப்பெறும் ஒரு விண்மீண் மண்டலம் அடங்கியுள்ளது. ஞாயிறு ஓராண்டின் ஒவ்வொரு திங்களிலும் எழுங்கால் அஃது இவற்றுள் ஒன்றினைத் தனக் குப் பின்னல் கொண்டுள்ளது; எடுத்துக் காட்டு: கிட்டத்தட்ட மார்ச்சு 21 இல் ஞாயிறு எழுங் காலத்தில் மேட இராசி ஞாயிற்றின் பின்புறம் உள்ளது; ஒரு திங்கள் கழிந்த பின்னர் ஞாயிறு இடப இராசியில் எழுகின்றது. இளவேனில் மார்ச்சு 1 மேடம். அடையாளங்கள் ஏப்ரில் 2 இடபம். மே 3 மிதுனம். முதுவேனில் சூ இன் 4 கடகம். அடையாளங்கள் சூல்லை 5 சிம்மம். - ஆகஸ்டு 6 கன்னி. கூதிர்கால செப்டெம்பர் 7 துலாம். அடையாளங்கள் அக்டோபர் 8 விருச்சிகம். நவம்பர் 9 தனுசு. மாரிகால டிசம்பர் 10 மகரம். அடையாளங்கள் சனவரி 11. கும்பம். பிப்ருவரி 12 மீனம். கருத்துப் படங்கள் விண்மீன் மண்டலங்கள் முழு வதையும் காட்டுகின்றன. அதன் வட்டமான ஒரத்திலுள்ள நாட்கள் எப்பொழுது வானத்தின் அப்பகுதி நள்ளிரவில் வடபுறத்திலிருக்க வேண் டும் என்பதைக் காட்டுகின்றன. நடைமுறையில் கண்ணுக்குப் புலனுகும் விண்மீன்கள் முழுக் கன்னி துலாம் B. ஞாயிலும் விண்மீன்களும் கருத்துப் படத்தின் முக்காற் பகுதிக்குச் சற்றுக் குறைந்த குறுக்கு விட்டத்தைக் கொண்ட வட் டத்தினுள் அடங்கியிருக்கும்; அந்த விண்மீன் கள் தேவையான நாளுக்கு எதிர்ப்புறத்தில் மேடம் இடபம் .鲨、 $F} ు— 莎、 -- వ ്ക്കൂ மிதுனம் கடிகம் இருக்குமாறு அமைக்கப் பெற்றுள்ளன. கருத் துப்படத்தின் குறுக்கு விட்டம் 11 செ. மீ. இருப் பதால், ஒளிபுகும் தாளில் ச. செ. மீ. அள வுள்ள வட்டத்தை வெட்டி, வடக்கு - தெற்கு வழிகாட்டியாகவுள்ள ஒரு குறுக்கு விட்டத்தை வரைந்து, ஒரு குறிப்பிட்ட நாளில் நள்ளிரவில் எந்தப் பரப்பு கண்ணுக்குப் புலணுகின்றது என்ப தைக் காட்டுவதற்காக அந்தக் கருத்துப் படத் தின்மீது அதனைக் கிடத்துதல் ஒரு நல்ல பழக்க மாகும். குறுக்கு விட்டம் துருவ விண்மீனைக் கடந்து சென்று நாளினைக்காட்டவேண்டும். தாளின் ஓரத்திற்கும் கருத்துப் படத்தின் ஒரத் திற்கும் இடையில் ஒரு திறப்பு இருக்கும்; துருவ விண்மீன் ஒளிபுகும் வட்டத்தாளின் மையத்திற் கும் அதனுடைய அடுத்த வடபுற ஓரத்திற்கு இடையிலும் எப்பொழுதும் பாதி வழியில் இருப் பது காணப்பெறும், தனுசு கும்பம் trம்