பக்கம்:ரகுநாதன் கதைகள்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 சகுநாதன் கதைகள் பெல்லாம் கனன்று கொழுந்துவிட்டுக் கொதிப்பது போல் - அவன் மனசில் ஒரே எண்ணம்: கலவி! உடம்பில் ஒரே நெருப்பு: காமம்! ' அவர்கள் ஏன் கத 837வத் திறக்கவில்லை? ஒரு காலத்தில் அவர்கள் அவளது இதழ் அமுதுக்காக, எச்சில் தம்பலத் துக்காக, இனிய வார்த்தைக்காகத் தவம் கிடக்கத்தான் செய்தார்கள். அந்த அமுதம் இன்று கசந்து விட்டதா? அந்த ஆலந்தம் இன்று அழிந்து விட்டதா? “ஏன் என்னை அவர்கள் உதாசீனம் செய்கிறார்கள்? அவன் துடித்தான் , அவன் ரோகி? குஷ்டரோகி! அவனோடு கலந்து அவர்கள் அந்த ரோகத்தைத் தாங்களும் பெறத் தயாரா யில்லை, குஷ்டரோகியோடு கூடிக் குலவுவதா? ஆனால்.... ஆனால், அந்த ரோகமே அவர்கள் தந்த வரப் பிரசாதம் தானே! கொடுத்த தாளத்தை திரும்பப் பெற்றால் என்ன? அவனிடமிருந்து அவர்கள் பணம் பெறவில்லையா? வைரம், வைடூரியம், முத்து, மாணிக்கம், கோமேதகம், மரகதம் எல்லாம் பெறவில்லையா? இதையும் பெற்றுக்கொண்டால் என்ன? இல்லை, அவர்கள் பெற்ற சாமானைத் திருப்பித் தரக்கம் மாட்டார்கள்; கொடுத்த நோயையும் திரும்பப் பெறமாட்டார்கள்! அப்படித்தானா? இல்லை, இல்லை, இப்போ து பணம் கொடுத்தால், அவர்கள் அவனைக் கலப்பதற்குக் கூசமாட்டார்கள், அ வேணையா கலக்கிறார்கள்! அவன் தரும் பணத்தை ! நாய் விற்ற காசு குரைக்குமா? பணம் தந்தால் பிணத்தையும்!... அவர்கள் தாசிகள்! வேசிகள்!... ஆனால் பணத்துக்கு அவன் எங்கே போவது? கை முதலைக் கொள்ளைக் கொடுத்துத்தான் அவன் கால