பக்கம்:ரகுநாதன் கதைகள்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞானோதயம் 'மெல்லாம் அந்தச் சுகத்தை அனுபவித்தான். ஆனால், ஆல்சி, இருபதிலும் அ.றுபதி லும் குறையாத அந்த ஆசை, இன்றுமட்டும் இற்று விட்டதா? இவலுக்கு வேண்டியது ஒன்றே ஒன்றுதான் ; ஒரு பெண், ஒரு ச.தைப் பிண்டம். இல்லை...... பிறந்த இடம் நோக்கும் பேதை மனசுக்கு ஒரு சாந்தி; கறந்த இம்..டம் நோக்கும் கண்ணுக்கு ஒரு திருப்தி! அவன் உடம்பெல்லாம் கொதித்தது. என்ன பண்ணுவதென்று தெரியாமல், அந்த வீட்டு முன்னால், அந்தத் தெரு லலே, நாமம் படுத்துறங்கும் அந்தத் திண்வே பலே கிடந்தான். இந்திரன் கண்களைப்போல் உறுத்தும் தொழும்புப் புண் களின் நமைச்சல். வேள்வித் தீயாய் நிமிர்ந் தெரியும் காமாக்கி . அவன் நிலை கொள்ளாமல் --ரண்டு கிடந்தான். அவனை யாரும் அழைக்கவில்லை. ' இல்லை. அதோ பாரோ அழைக்கிறார்கள்?...... நிலவொளியில் தூரத்தில் தெரியும் கோபுர கலசத்தி -லிருந்து கண்டாமணி ஓசை ஒலித்த து; வயல் வெளியை!, வான வெளி 37 யத் தாண்டி நீந்தி அலையலையாய் வந்த அந்த ஓசை அ வலை' 'வா வா' என்று அழைத்தது! என் வே தம் உள்ளத்துக்கு அந்தக் கோவிலாவது சாந்தியளிக்குமா? என் உடலைத் தகிக்கும் காம நெருப்பு. --அந்த கண்ணு தலின் கருணையால் அணை ந்துவிடுமா? இனி எனக்குக் கோயில் தானா கதி? அங்காவ து சாந்தி கிடைக் குமா?: அவன் மனம் அல்லாடியது! , "கண்டாமணி ஓசை 'வா வா' வென்று அழைத்தது. 'வருகிறேன், வருகிறேன்” என்று அவன் உடள்ளம் கூவியது .