பக்கம்:ரகுநாதன் கதைகள்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனைவி ரீமேசாமி விருட்டென்று நடைக்குத் தாவிக் கதவைத் தட்டினாள் தெரு விளக்கின் 'இருபத்தஞ்சு பவர்' விளக்கு மட்டும் வீட்டுக் கதவை அடையாளம் காட்டும் புனித சேலையோடு கர்மயோக சாதகம் செய்து கொண்டிருந்தது . ராமசாமியிடம் கைக் கெடிகாரம் இல்லை. எனவே மவனீ என்ன இருக்கும் என்று நிதானிக்க முடியவில்லை. என்றலும் உடவுனுக்குச் செல்லும் கடைசி பஸ், வரும் வழி!: பில் அவனைக் கடந்து செல்ல வில்லை என்ற நிச்சயத்தின் பேரில், பாஞ்சிப் போனால் பத்துப் பத்தரை இருக்கும் என்று நினைத்துக் கொண்டான், அதில் அவனுக்குக் கொஞ்சம் திருப்தி. ரீண்டும் அவன் கதவைத் தட்டினான். கதவு திறக் சப்ட......து; செல்லம் எதிர்ப்பட்டாள். தூக்கத்தின் அழுத்தம் கண்ணிமையை விட்டு இறங் காததனால், அவள் முகம் சோர்ந்து போயிருந்தது. அந்தச் சோர்வை “ சாரிகேச்சர்' பண்ணி அழுத்தம் கொடுப்பது போல, தலை கயிர் வரிசை குலைந்து போயிருந்தது - அசேதனப் பொருளான அந்தச் சேலையின் துவட்சியில் கூட்.., அந்தச் சோர்வின் 'களை' தட்டியது. ராய்சா கி கலாரசிகன் அல்ல. ரகிகனாயிருந்தால்

  • திருவனந்தலிலும் முகமலர்ந்தொளிரும் அந்தக் கடை.

திறப்பின் களையை அனுபவித்திருப்பான். எனவே சாதாரண வாலிபனுக்கு உரிய உணர்ச்சியோடு, செல்லமாகக் கன்னத்தைத் தீண்டிவிட்டு, தூங்கிட்டியா? என்றான்,