பக்கம்:ரகுநாதன் கதைகள்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனைவி “ம்” என்ற முனகலிலேயே ஆமோதிப்பதைத் 'தெரிவித்து விட்டு, சோம்பல் முறித்தாள் செல்லம். ராமசாமி குழாயடிக்குச் சென்று கைகால் கழுவி விட்டு வீட்டுக்குள் வந்தான். உடை களைந்து மாற்றிக் கொண்டான். பிறகு செல்வத்திடம் திரும்பி, * *அதற் குள்ளாகவா தூக்கம்? என்றான். அப்போது தான் தூக்கக் கலக்கம் கலைந்த செல்லம் நாணத்தோடு உள் ளுர நகைத்துக் கொண்டாள்.

  • நீ சாப்பிட்டாச்சா?'*
  • ' சரி. எனக்குப் பசி தலையெச் சுத்தது. போய்ச்

சோத்தை வய்யி என்றான் ராமசாமி. செல்லம் ஒரு கணம் திகைத்தாள். அவள் தூக்கம் அந்தத் திகைப்பில் பறந்து போய்விட்டது. சாதமா? தண்ணீர் விட்டுட்டேனே!** என்று பார்த பித்தாள். ராமசாமிக்கு நல்ல பசி; மேலும் நடந்து வந்த களைப்பு. இத்தனைக்கும் மேல் முன்கோபம் அவ இதுக்குப் பிறவிக் குணம்.

  • * தண்ணி ஊஜா ந்திட்டியா? அதுக்குள்ளே ஏன் உத்தினே?

கொஞ்சம் பொறுத்திருந்தா என்ன... வார்த்தை அதனாவில் வலிமை மிக்கதெ கன்று சொல்ல முடியாது, சொல்லுகின்ற பாவனையில் தான் வலிமை இருக்கிறது. ராமசாமியின் வார்த் ைநகரில் கோபம் புதைந்து போயிருந்தது. செல்லத்தையும் கண்டிக்க வேண்டும்; என்றாலும் அவள் சின்னஞ் சிறுசு: புதுசு. அவனுக்கும் நல்ல பசி; அவன் ஆத்திரத்துக்கும் ஒரு நிவர்த்தி வேண்டும். எனவே வார்த்தைகளின் பாவனை ரசக் கலவையை அவனால்கூட, ஊகிக்க முடியவில்லை.