பக்கம்:ரகுநாதன் கதைகள்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூலை:வி 125. செல்லம் உடலம் பூப் போன்ற குணம் பொருந் தியவள். அவள் பூப்பதும் தெரியாது. வாடுவதும் தெரியாது.. நான்என் 63 பண்னரீட்டேன். ?' என்று சொல்ல ஆரம் பித்தான். அதற்கு ள் தொண்ட டை அடைத்தது. 1. ண் ணில் சிவப்பு ரேகைகள் துடித்துத் தெரிந்தன.. கண்ணிர் சன் ாைக் கரித்தது. இருந்தாலும் அவள் அதை (வெளிக்காட்டிக் கொள்ள விரும்பவில்லை. ஆனால் ராமசாமிக்குக் கண் குருடா என் ன? “ “ இந் தல் சொரணை. அப்போ எங்கே போச்சி? அழுதுட்டியா? என்றான். அவ்வளவு தான். செல் லம்: கு.பீ ரென்று முகத்தைப் புதைத்துக் கொண்டு அழ ஆரம்பித்து விட்டாள். “இனி சாப்பிட்டாற் போலத்தான் என்று முனகி விட்டு சைன யக் கழுவினான் ராமசாமி. ஒன்றும் பேசாமல் படுக்கையில் வந்து விழுந்தான். விளக்கைக்கூட அவன் அணைக்கவில்லை. செல்லம் சிறிது நேரத்தில் வரக்கூடும் என்று எதிர் பார்த் தான். ஆனால் வரவில்லை, கூடத்து விளக்கை - அணைக்கும் ஸ்விட்ச்சின் சப்தம் கேட்டது: “ஒரு வேளை கூடத்திலேயே படுத்து விட்டாளோ? கடிகார எம் மணி பன்னிரண்டு அடித்தது. ராமசாமிக்கு அப்போதும் தூக்கம் வரவில்லை. புரண்டு புரண்டு படுத்துக்கொண்டிருந்தான்; “ நாள் அப்படி என்ன சொல்லி விட்டேன். அவள் ஏன் அழுதாள்?” அவன் சிந்தனை ஒரு நிலையிலில்லை.