பக்கம்:ரகுநாதன் கதைகள்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரகுநாதன் கதைகள் > ராமசாமி படித்த வாலிபன். பி. ஏ., பட்டம் பெற்ற தும், இனட யில் ஒன்றிரண்டு மாதகாலம்கூட வீட்டில் இராமல், கமர்சியல் டாக்ஸ் ஆபீஸில் குமாஸ்தாவாகச் சேர்ந்துவிட்டான். வீட்டிலும் வசதிகளுக்குக் குறைவில்லை,

ை 3:14ன் சம்பாதித்துப் போட்டுத்தான் வீட்டில் உலை

யேற்ற வேண்டும் என்ற நியதி கிடையாது. மேலும், அவன் அப்பா ஒரு சர்க்கார் உத்தியோகஸ்தர். எனவே அலர் தாம் பிடிக்க வேண்டிய சிபாரிசை யெல்லாம் பிடித்து பிள்ளையை வேலையில் அமர்த்தினார். எனவே அவன் வேலையில்லாத் திண்டாட்டத்தினால் கஷ்டப் பட,வோ, தாலுபேரின் தயவுக்காகக் கைகட்டி நிற்கவோ செய்யவில்லை. சுருங்கச் சொன்னால் அவன் வாழ்க்கை அனுபவம் பெறாத பள்ளிப் புள்ளி. என்றாலும், கண்டும் கேட்டும் இருந்த வாழ்க்கை அநுபவம் இருந்தது, இருந் தாலும் அலை அவனாக அநுபவியாதவை. எ எனவே இந்த மாதிரி வாழ்க்கையில் அவன் லட்சியம் பேசும் நவ் வனாக இருந்ததிலும் ஆச்சரியமில்லை. தான் வாழ்வில் சுதந்திரமாகவே வாழப் போவ தாகத் தன் நண்பர்களிடமெல்&13-ம் சொல்லி வந்தான். அது மட்டு மல்ல, தான் மணக்கப் போகும் மனைவிக்கும் சகலவித சுதந்திரங்களும் கொடுக்கப் போவதாகவும் (jெ சால்லி வந் தான். 875னவே அவனுக்கு வீட்டில் கலியாணப் பேச்சை எடுத்தபோது அவன் தனக்குப் பிடித்த பெண்ணைத் தான் கலியா"ணம் செய்து கொள்வேன் என்று சாதித்தான். அவனுக்குப் படித்த பெண் படித்த பெண்ணாக இருக்க பே கண்டும், கான்!” நம் படித்துவிட்டோம் என்ற . கர்வத் தில் மினுக்கித் திரி. ம் நவ நாகரிகக் கொலுப் பொம்மைகளை அ54ல் விரும்ப வில்லை, செல்லம் அவ்வளவு படித்தவளல்ல.. என்றாலும் ஹைஸ்)கூல் வகுப்பு வரை தொட்டுப் பார்த் திருந்தாள். பிள்ளையின் பிடிவாதத்துக்காக, தகப்பனார் அவனைக் கூட்டிக் கொண்டு போய் எத்தனையோ பெண்களை