பக்கம்:ரகுநாதன் கதைகள்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனைவி யெல்லாம் காட்டினார். ஆனால், விட்ட குறையோ* தொட்ட குறையோ, ராமசாமிக்கு செல்லத்தைப் பார்த்த வுடனேயே பிடித்துப் போயிற்று. தை மாசம் கலியாணமும் நடந்தது , கடிகாரத்தின் மனரி பன்னி ரண்டரை அடித்தது. ராமசாமி மீண்டும் புரண்டு படுத்தான்: 'செல்லம் தரன் என்னிடம் அப்படி நடந்து கொள்கிறாள்? நான் அவ ளுக்கு எவ்வளவோ சுதந்திரம் கொடுத்திருந்தும் அவள் ஏன் பணிந்து தணிந்து செல்கிறாள்? பயமா?.....' அ 3! னுக்கு ஒன்றும் புலப்படவில்லை. ........ கலியாணம் ஆன புதிதில் அந்தப் புதிய இனிய நாட்கள் அவனுக்கு புளகாங்கிதம் ஊராட்டத்தான் செய் தன. அப்போது அவன் 2.லகத்திலுள்ள மற்றவர்களுட.4.! குடும்ப வாழ்க்கையை யெல்லாம் எண்ணிப் பார்த்தான். 'ஒவ்வொருத்தனும் தன் மனைவியை எப்படி அடிமையாய்! நடத்துகிறான்? அவளும் மனு மதி தானே; அவனுக்கு அவள் அடிட மையா? பெண் ஆணுக்கு அடி:ைமய ல் வ, பீன் மனைவியை ஏன் வேலைக்க ?'ரி:LA 7ய் நடந்து கி றர்கள்? அடிக் கிறர்கள்? அதன் பின்னர் வாழ்க்34) கடி லே ஒற்றுகை! இருக்கு மா?.....' ஆனால், அவன் தன் $ாய்மாமன் விட். டில் பார்த்திருக் கிறா ப், அத்தைக்குப் 1) மனுக்கும் தயார் சண்டை , சமயத்தில் அத்தையின் மு க கு ம் தடித்துப் போய் விடும். இருந்தாலும், அத்தையும் மாமனும் 10, கணமே அன்யோன்யமாகி விடு 51:ார்கள், இரு வரும் இது: வரை ஒரு நாள்கூட பிரிந்திருந்ததில்லை, அப்படியானால், அவர்கள் இருவருக்கும் அட்:படி, அறுந்து டோக! நீ, பிணைப்பை ஏற்படுத்தியிருக்கும் ஒட்டுறவு எது? ....... அது 2மட்டும் அவனுக்குப் புரியவில்லை. இருந்தாலும், மனைவியை அடிப்பது, அடிமைப் படுத்துவது எல்லாம் காட்டு மிராண்டித்தனம் என்பது அவன் “அடப்பிராயம். எனவே செல்லம் காலம்.வைத்த நாள் முதலாக அவன்" அவளுக்குத் தன் கருத்துக்களை எடுத்துச் சொன்னான்,