பக்கம்:ரகுநாதன் கதைகள்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 ரகு நா தன் கதைகள் பனைவி என்ற காரணத்துக்காக அவளைக் கொடுமைப் படுத்தவோ, அடிமைப்படுத்தவோ செய்யப் போவதில்லை 17:3நம் உடநதி பர்தான். 11 அடிய சர்த?...கப் பாங்கின் படி. அவள் தன்னிடம் நடந்து கொள்ள வேண்டும் என்றும் அவன் விரும்பவில்லை, தான் சாப்பிட்ட பிறகுதான் அவள் சாப்பிட வேண்? என்ற சம்பிரதாயங்களையெல் அட்ரம் செல்லம் மறந்துவிடவேண்டும் என்றும் போதித் த!Yண் , மேலும், செல்லத்துக்கு ஏதாவது துணிமணி சா. சாள் எடுக்க வேண்டு மென்றாலும் அவள் இஷ்டப் படியே எடுத்துக் கொள்ளலாமென்றும், அவளது சுய நிர்ணய உரிமை எதிலும் 2ம் தான் தலையிடப் போவதில்லை என்றும் அறிவித்தான். செல்லமும் எல்லாவற்றையும் - இயல்' போட்டுக் கேட்டுவிட்டு அதன்.டியே நடப்பு தென்று தீர்மானித்தாள். 'பதிற்சொற் கட்டலாத பாவை' தானே அவள்! இந்த ஏற்பாடெல்லாம் குறைந்தது ஆறு க.ராத காலம் வரையிலும் ஒழுங்காகவே நடந்து வந்தது. திடீரென்று ஒரு நாள் ராமசாமிக்கு திருச்சிராப் 4.தள்னிக்கு மாற்று தலாகி உத்தரவு வந்தது. ரா.Dசாமி ஆரம்ப சகிதம் போன்ற வேலையை ஒப்புக் கொண்டான், திருச்சியிலேயே வீடு பார்த்து குடித்தனமும் பண்ண ஆரம்பித்தான். குடித்தனம் ஒழுங்காகவே நடந்து வந்தது, ஆனால் -4 வேன் கொடுத்த சுதந்திரம்தான் சரிவர நடக்கவில்லை. »Tங்கு போகவேண்டுமென்றாலும், அவன் அனுமதியை பட்டுமின்றி, துணையையும் கோரி நின்றாள், செல்லம். ஒரு நாள் இருவரும் துணி எடுக்கச் சென்றார்கள் . {3 சல்லத்துக்குத் த7தன். கடைக்காரன் துணிகளை எடுத்துப் 1.Jாட்பினேன். நீ 12, மஞ்சள், பச்சை - இன்னும் எத் தனையோ வர்ணங் க ள்! சிந்தாமணி, மனோன்மணி, ரேடி, (பேயா கவலைப் டெக்4யர்கள் ! அ ( வனுக்கு இதெல்லாம் அன்றும் புரியவில்லை,