பக்கம்:ரகுநாதன் கதைகள்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனைவி 119 செல்வம் ஒவ்வொரு துணியாகப் பார்த்துப் போட் டாள். பிறகு ஒரு துணியை எடுத்து, என்ன , இது உங்களுக்குப் பிடித்திருக்கிறதா? து: ன்றாள்.

  • * நா னா கட்டப் போகிறேன்? உனக்குப் பிடித்திருநி

தால் சரிதான்” என்றான் ராமசாமி, இதற்குத் தானா கேட்டேன்? என்று சலித்துக் கொண்டாள் செல்லம். அன்று அவள் துணி எடுக்கவில்லை. செல்லம்தான் அவசரப்படுத்தி, துணி எடுக்கக் கூப்பிட்டாள். பிறகு ஏன் அவள் துணி எடுக்கவில்லை? அவனுக்கு எதுவும் புதிய வில்லை. அவள் கட்டக்கூடிய துணி எனக்கும் பிடித்திருந் தால் தான் அவள் எடுப்பானா? அவனுக்காக* *வெள்' உடுத்துகிறாள்? அவளுக்காக இல்லையா?... கடிகாரம் மணி ஒன்று அடித்தது. அவனுக்குப் பொய்த் தூக்கம்தான். புரண்டு படுத் தான், 'அவள் ஏன் அழுதாள்? நான் அவளை 42:3.மை: படுத்தி வைப்பதுதான் அவளுக்குச் சந்தோஷ மா? அல்லது அன்று கிளப்பில் நடந்த பேச்சு வார்த்தை மாதிரி, அவ 55க்குத் தன் சுதந்திரத்தைக் காப்பாற்றிக் கொள்ளத் திராணியில்லையா?...' அவனுக்கு அன் 14 கிளப்பில் நடந்த சம்வi? தம் தின "வுக்கு வந்தது.

  • சுதந்திரம் வந்தால் மட்டும் போதுமா? அதைக் காப்

டாற்றுவதற்குச் சக்தி வேண்டாமா? என் " அ வ ல் நண்பன் ஒருவன் இந்திய சுதந்திரத்தைப் பற்றிப் பேசினான், 'சக்தியில்லை என்பதற்காக, சுதந்திரமே (தேவண் : .ா ம் 16என்பாயா?" என்றான் ராமசாமி, 'பகீர தன் பெரும் பிரயத்தனப் பட்டுத் தா!' ன் கங்கை ) யைக் கொண்டுவந்தான். ஆனால் 42:43லுக்கு அதைத் தாங்கச் சக்தி இருந்ததா? பரம சிவன் தானே வர வேண்டி யிருந்தது!