பக்கம்:ரகுநாதன் கதைகள்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

123 ரகுநாதன் கதைகள் 'புராணக் கதையை ஏன் உதாரணம் இழுக்கிறாய்? நீந்தத் தெரியவேண்டு மென்றால் நீரில் இறங்காமல் இருக்க முடியுமா? சுதந்திரம் வந்தால், தானே அதைக் காப்பாற்றவும் தெரியும். வெறும் காற்றில் கை வீசுவத னாவ் சக்தி பிறந்து விடுமா?' 'இப்படியெல் லாம் பேச எனக்கும் தான் தெரியும். எந்தச் , சுதந்திரயானாலும் சரி, பெண் விடு தலை, தேச விடுதலை எதுவானாலும் சரி, அதைப் பெறுபவர்கள் வந்த சுதந்திரத்தைக் காப்பாற்றத் தெரியவேண்டும். இல்லை இன்றல் வந்த சுதந்திரம் வந்த வழியே போகத்தான் (23சய்! ம்.' 'அதே கல்லாமில்லை, நான் என் மனைவிக்குப் பரி பூரண

  • தந்திரம் கொடுத்திருக்கிறேன். அவள் அதைக் காப்பாற்.

(ஐமலா இருக்கிறாள்?' என்றான் ராமசாமி...

  • ராமசாமியின் மனம் மீண்டும் செல்லத்திடம் திரும்

யேது, “அப்படி யென்றால் செல்லத்துக்கு நான் கொடுத்த, சுதந்திரத்தைக் காப்பாற்ற அவளுக்குச் சக்தியில்லையா?” அவனுக்குத் தாக்கம் பிடிக்கவில்லை. 4.5 Sணி ஓன்றரை அடித்தது... செல்லத்துக்கு மட்டும் தூக்கம் பிடித்ததா என்ன? இவளுக புரண்டு புரண்டு தான் படுத்துக்கொண்டிருந்தாள். 27.லி. ' சணம் என்றவுடன் அவளுக்கு ஆனந்தம் இருந்தது டோஸ் 8.1.மும் இருக்கத்தான் செய்தது. * வரப்போகும்

  • புருஷன் எப்படிப்பட்டவரோ? தான் இனிப் பிறந்த

வீட்டை மறந்து விட வேண்டியது தானா? அவருக்கே -அடி. 32.பயாகிவிட வேண்டியது தானா? என்றெல்லாம் அவள்

  • யந்ததுண்டு. ஆனால், கலியாணமான புதிதில் ராமசாமி

கொடுத்த வாக்குறுதிகள் அவளுக்குத் தெம்பை அளித்தன, ஆனாலும் நடைமுறையில் மட்டும் அந்தச் சுதந்திரம் அவ நேக்கு ஒத்துவரவில்லை. அவள் மனம் அலை பாய்ந்தது: 'அவர் தானே தமக் காகக் காத்திருக்க வேண்டாம் என்றார். என் பாட்டை